Singers : Adithya RK and Megha Akash

Music by : Leon James

Lyrics by : Ko Sesha

Male : Laila o laila superu cool’ah
Ennoda fate’ah maathittaa
New age’u baila aaduraa style’ah
Ennoda mass’ah yethittaa

Male : Rocket’u pola enna vinnil yevidhaan
Space’ukku sondhakkaaran aakkittaa
Gaana-vil symphony’ah fusion pannithaan
Hollywood hit’u pannittaa

Male : Hey ava ava ava enna
Pottu thaakkittaa
Ennoda smartphone senorita
Hey ava ava ava enna
Thalakeezha thiruppitta
Ava dhaan en smartphone senorita
Hoo oo oo oo oo hoo oo oooo oooo

Female : AI eye mela un eye pattadhum
Thaanaaga kaadhal update aagudhu mella
Blue eyed boy un thevai ellaam
Ovvonnaa theethu vekka thonudhae

Male : Rocket’u pola enna vinnil yevidhaan
Space’ukku sondhakkaaran aakkittaa
Female : Gaana-vil symphony’ah fusion pannithaan
Hollywood hit’u pannitten

Male : Hey ava ava ava enna
Pottu thaakkittaa
Ennoda smartphone senorita
Hey ava ava ava enna
Thalakeezha thiruppitta
Ava dhaan en smartphone senorita
Hoo oo oo oo oo hoo oo oooo oooo

Male : Minsaaram surusuru suruvena
Manasula paayudhae
Idhayathil padapada padavena
Pattasu vedikkudhae

Female : Nenjoram silusilu siluvena
Kaathum veesudhae
Kaadhin oram kaadhalai
Nee solvaai kadhalaa

Male : Hey ava ava ava enna
Pottu thaakkittaa
Female : Unnoda smartphone senorita
Male : Hey ava ava ava enna
Thalakeezha thiruppitta
Female : Unnoda smartphone senorita
Male : Hoo oo oo oo oo hoo oo oooo oooo

பாடகர்கள்  : ஆதித்யா ஆர். கே மற்றும் மேகா ஆகாஷ்

இசை அமைப்பாளர் : லியோன் ஜேம்ஸ்

பாடல் ஆசிரியர் : கோ . சேஷா

ஆண் : லைலா ஓ லைலா சூப்பரு கூலா
என்னோட ஃபேட்ட மாத்திட்டா
னியு ஏஜ்ஜு பைலா ஆடுறா ஸ்டைலா
என்னோட மாஸ்ஸ ஏத்திட்டா

ஆண் : ராக்கெட்டு போல என்ன விண்ணில் ஏவித்தான்
ஸ்பேசுக்கும் சொந்தக்காரன் ஆக்கிட்டா
கானாவில் சிம்போனியா ஃப்யூஷன் பண்ணித்தான்
ஹாலிவுட் ஹிட்டு பண்ணிட்டா

ஆண் : ஏய் அவ அவ அவ என்ன போட்டு தாக்கிட்டா
என்னோட ஸ்மார்ட்போன் செனோரிட்டா
ஏய் அவ அவ அவ என்ன தலைகீழ திருப்பிட்டா
அவ தான் என் ஸ்மார்ட்போன் செனோரிடா
ஹோ ஓ ஓ ஓ ஓ ஹோ ஓ ஓ ஓ ஓ …

பெண் : எஐ மேல உன் ஐ பட்டதும்
தானாக காதல் அப்டேட் ஆகுது மெல்ல
ப்ளூ ஐய்ட் பாய் உன் தேவை எல்லாம்
ஒவ்வொன்னா தீத்து வெக்க தோணுதே

ஆண் : ராக்கெட்டு போல என்ன விண்ணில் ஏவித்தான்
ஸ்பேசுக்கும் சொந்தக்காரன் ஆக்கிட்டா
பெண் : கானாவில் சிம்போனியா ஃப்யூஷன் பண்ணித்தான்
ஹாலிவுட் ஹிட்டு பண்ணிட்டேன்

ஆண் : ஏய் அவ அவ அவ என்ன போட்டு தாக்கிட்டா
என்னோட ஸ்மார்ட்போன் செனோரிட்டா
ஏய் அவ அவ அவ என்ன தலைகீழ திருப்பிட்டா
அவ தான் என் ஸ்மார்ட்போன் செனோரிடா
ஹோ ஓ ஓ ஓ ஓ ஹோ ஓ ஓ ஓ ஓ …

ஆண் : மிஞ்சாரம் சுருசுரு சுருவென மனசுல பாயுதே
இதயத்தில் படபட படவென பட்டாசு வெடிக்குதே

பெண் : நெஞ்சோரம் சிலுசிலு சிலுவென காத்தும் வீசுதே
காதின் ஓரம் காதலை நீ சொல்வாய் காதலா

ஆண் : ஏய் அவ அவ அவ என்ன போட்டு தாக்கிட்டா
பெண் : உன்னோட ஸ்மார்ட்போன் செனோரிட்டா
ஆண் : ஏய் அவ அவ அவ என்ன தலைகீழ திருப்பிட்டா
பெண் : உன்னோட ஸ்மார்ட்போன் செனோரிட்டா
ஆண் : ஹோ ஓ ஓ ஓ ஓ ஹோ ஓ ஓ ஓ ஓ …


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here