Singers : Vijay Vicky, MM Monissha and Junior Nithya

Music by : Vijay Vicky

Male : Turkey lirasu di tarki velasu di
Nekka shake aagum pakkavana tharasu di
Light-ah orasu di blast-u pattasu di
Ushara pudchu ennai uber-u-la kadasu di

Male : So soku sona neethan
Aa aagala aana naan thaan
Ve velthiya waste aanen naan
Naan thaan naanae thaan

Male : La love-u-la lock aitten naan
Va vazhila weak aitten naan
Jao sonnadhum shock aitten naan
Naan thaan naanae thaan

Male : Love-u-la chikka mokka
Body-la rekka venda
Aaduven thaiya thakka
Thaiya thakka
Nee nee vavvalu nee
Makkan roti seeni
Moththam illa ava bulb-u

Female : Dil bechara hindi padam
Disco raja telugu padam
Odadhunga unga padam
Naan romba adam

Female : Vaangu raangu yedagudam
Aduppillama halwa sudum
Odadhunga unga padam
Naan romba adam

Male : Hey alo bhujja khatta mitta ulla vuttenma
Naan kissa mela garayuten ennai thottama
Hey achavana dhillukulla arrow vuttama
Abhi dekho uttama

Male : Hey alo bhujja khatta mitta ulla vuttenma
Naan kissa mela garayuten ennai thottama
Hey achavana dhillukulla arrow vuttama
Abhi dekho uttama

Male : Vaangu vangarama scene-u singarama
Bulk-ah nikkiramma gaadiyila ukkaruma
Pakka fitting-u ma baby cutting-u-ma
Meeting chatting-u-ma aparama outing-u-ma

Male : So soku sona neethan
Aa up-pula baana naan thaan
We wealth-u-la weight aanen na
Naan thaan naanae thaan

Male : La love-u-la lock aitten naan
Ba body-la fat aitten naan
Tha thaaru maaru aittten naan
Naan thaan naanae thaan

பாடகர்கள் : விஜய் விக்கி , எம். எம். மோனிஷா மற்றும் ஜூனியர் நித்யா

இசை அமைப்பாளர் : விஜய் விக்கி

ஆண் : துர்க்கி லிராசு டி தர்க்கி வெளாசு டி
நேக்கா ஷேக் ஆகும் பக்காவான தராசு டி
லைட்டா ஒரசு டி ப்ளாஸ்ட்டு பட்டாசு டி
உஷாரா புடிச்சு என்னை உபெருல கடாசு டி

ஆண் : சோ சோக்கு சோனா நீதான்
ஆ ஆகல ஆனா நான் தான்
வே வெல்தியா வேஸ்ட் ஆனேன் நான்
நான் தான் நானே தான்

ஆண் : லா லவ்வுல லாக் ஆய்ட்டேன் நான்
வா வழில வீக் ஆய்ட்டேன் நான்
ஜாவ் சொன்னதும் ஷாக் ஆய்ட்டேன் நான்
நான் தான் நானே தான்

ஆண் : லவ்வுல சிக்கா மொக்கா
பாடில ரெக்க வேண்டா
ஆடுவேன் தைய தக்கா
தைய தக்கா
நீ நீ வவ்வாலு நீ
மக்கன் ரொட்டி சீனி
மொத்தம் இல்ல அவ பல்பு

பெண் : தில் பேச்சரா ஹிந்தி படம்
டிஸ்கோ ராஜா தெலுங்கு படம்
ஓடாதுங்க உங்க படம்
நான் ரொம்ப அடம்

பெண் : வாங்கு ராங்கு ஏடாகுடம்
அடுப்பில்லாம அல்வா சுடும்
ஓடாதுங்க உங்க படம்
நான் ரொம்ப அடம்

ஆண் : ஹே அலோ புஜ்ஜா கட்டா மிட்டா உள்ள வுட்டேன்மா
நான் கிஸ்ஸா மேல கேராயிட்டேன் என்னை தொட்டாமா
ஹே அச்சவன தில்லுகுள்ள ஏற்றோ வுட்டாமா
அபி தேக்கோ உட்டாமா

ஆண் : ஹே அலோ புஜ்ஜா கட்டா மிட்டா உள்ள வுட்டேன்மா
நான் கிஸ்ஸா மேல கேராயிட்டேன் என்னை தொட்டாமா
ஹே அச்சவன தில்லுகுள்ள ஏற்றோ வுட்டாமா
அபி தேக்கோ உட்டாமா

ஆண் : வாங்கு வங்கரமா சீனு சிங்காரமா
பல்க்கா நிக்கிராம்மா காடியில உக்காருமா
பக்கா பிட்டிங்கு மா பேபி கட்டிங்கு மா
மீட்டிங் சாட்டிங் மா அப்றமா அவுட்டிங்கு மா

ஆண் : சோ சோக்கு சோனா நீதான்
ஆ ஆகல ஆனா நான் தான்
வே வெல்தியா வேஸ்ட் ஆனேன் நான்
நான் தான் நானே தான்

ஆண் : லா லவ்வுல லாக் ஆய்ட்டேன் நான்
வா வழில வீக் ஆய்ட்டேன் நான்
ஜாவோ சொன்னதும் ஷாக் ஆய்ட்டேன் நான்


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here