Singers : Shankar Mahadevan and Saaki Mukhesh

Music by : Devi Sri Prasad

Male : Anju kilo arusi vaangi
Panju panja vega vechi
Chorus : Jhan jhan jhan jhan

Male : Paanayilae oothi adha
Podhachu vechom mannukkulla
Chorus : Jhan jhan jhan jhan

Male : Bodaiyilae sunda kanji
Podhacha edam theriyalayae
Chorus : Jhan jhan jhan jhan
Male : Aah aah….aah..aah…
Vadapazhni muruga
Adra machi

Male : Soda bottle kaiyila
Cycle chainu paiyila
Dhoda varan paaruda aarumugam

Male : Vaada vaada maapulla
Vagudhiruven gappula
Meiyaalumae enakku nooru mugam

Male : Hey vettu kuthu kathi kambu
Pudichu paaruda
Naan kambi enni
Kanakku paadam kathukitenda
Varushathula ella naalum
Porandha naaluda
Naanga vetturathu cakeilla
Kaiyu kaaluda

Male : En peru aaruda
Ooru adayaaruda
Dealunnu vandhaaka
Taar taar taar

Male : Hey koovam nadhi orathula
Kundhikinnu koovikinom
Hey sayankaala nerathula
Hey sundakanji oothikinom

Male : Soda bottle kaiyila
Cycle chainu paiyila
Dhoda varan paaruda aarumugam

Male : Vaada vaada maapulla
Vagudhiruven gappula
Meiyaalumae enakku nooru mugam

Chorus : Hoi..hoi..hoi…hoi…hoi..

Male : Hey pallikoodam pogumpothu
Aruvaalaala pencil seevuven
Pudicha niram rathamunnu
Bladeaala thaan naan kirukinen

Male : Hey underwear kodutheriya
Lungi kattuven
Naan nanda pola kuzhiya vetti
Ulla padhunguven
Kadalukatta pola naan
Suthum aalu da
Thanga medalupola udambukulla
Kaayam nooruda

Male : Moo rendu aaru da
Munkoba aalu da
Avana nee morachaaka
Taar taar taar

Male : Hey koovam nadhi orathula
Kundhikinnu koovikinom
Hey sayankaala nerathula
Hey sundakanji oothikinom

Chorus : …………………………………

Male : Hey hey kaatu pullu pola naanum
Thaanagavae molachavan
Chorus : Molachavan

Male : State bankula account illa
Tasmacula kadan vechavan
Chorus : Vechavan

Male : Aara pathi yaarunnu
Oora keluda
Naan aabathula oodu katti
Vaazhum aaluda
Kadalukkulla kingunna
Surameenuda
Indha karaiyila thaan kingunna
Aaru naanuda

Male : Lic heightuda
Naan vandha weightuda
Fightunnu vandhaakka
Taar taar taar

Male : Hey koovam nadhi orathula
Kundhikinnu koovikinom
Hey sayankaala nerathula
Hey sundakanji oothikinom

Male : Soda bottle kaiyila
Cycle chainu paiyila
Dhoda varan paaruda aarumugam

Male : Vaada vaada maapulla
Vagudhiruven gappula
Meiyaalumae enakku nooru mugam

 

பாடகர் : ஷங்கர் மகாதேவன், சாகி முகேஷ்

இசையமைப்பாளர் : தேவி ஸ்ரீ பிரசாத்

ஆண் : அஞ்சு கிலோ
அரிசி வாங்கி பஞ்சு
பஞ்சா வேக வெச்சி
குழு : ஜன் ஜன்
ஜன் ஜன்

ஆண் : பானையிலே
ஊத்தி அத பொதச்சு
வெச்சோம் மண்ணுக்குள்ள
குழு : ஜன் ஜன்
ஜன் ஜன்

ஆண் : போதையிலே
சுண்ட கஞ்சி பொதச்ச
இடம் தெரியலியே
குழு : ஜன் ஜன்
ஜன் ஜன்
ஆண் : ஆஹா ஆஹா
வடபழனி முருகா
அட்ரா மச்சி

ஆண் : சோடா பாட்டில்
கையில சைக்கிள் செயினு
பையில தொட வரான்
பாருடா ஆறுமுகம்

ஆண் : வாடா வாடா
மாப்புள்ள வகுத்திருவேன்
கேப்புல மெய்யாலுமே
எனக்கு நூறுமுகம்

ஆண் : ஹே வெட்டு குத்து
கத்தி கம்பு புடிச்சு பாருடா
நான் கம்பி எண்ணி கணக்கு
பாடம் கத்துகிடேன்டா
வருஷத்துல எல்லா நாளும்
பொறந்த நாளுடா நாங்க
வெட்டுறது கேக் இல்ல
கையு காலுடா

ஆண் : என் பேரு ஆறுடா
ஊரு அடையாறுடா
டீலுன்னு வந்தாக்க
டார் டார் டார்

ஆண் : ஹே கூவும் நதி
ஓரத்துல குந்திகின்னு
கூவிகினோம் ஹே
சாயங்கால நேரத்துல
ஹே சுண்டகஞ்சி
ஊத்திகினோம்

ஆண் : சோடா பாட்டில்
கையில சைக்கிள் செயினு
பையில தொட வரான்
பாருடா ஆறுமுகம்

ஆண் : வாடா வாடா
மாப்புள்ள வகுத்திருவேன்
கேப்புல மெய்யாலுமே
எனக்கு நூறுமுகம்

குழு : ஹோய் ஹோய்
ஹோய் ஹோய் ஹோய்

ஆண் : ஹே பள்ளிகூடம்
போகும்போது அருவாளால
பென்சில் சீவுவேன் புடிச்ச
நிறம் ரத்தமுன்னு பிளேடால
தான் நான் கிறுக்கினேன்

ஆண் : ஹே அண்டர்வேர்
கோடுதெரிய லுங்கி
கட்டுவேன் நான் நண்ட
போல குழிய வெட்டி உள்ள
பதுங்குவேன் கடலுகட்ட
போல நான் சுத்தும் ஆளுடா
தங்க மெடலுபோல உடம்பு
குள்ள காயம் நூறுடா

ஆண் : மூ ரெண்டு ஆறு
டா முன்கோப ஆளு டா
அவன நீ முறைச்சாக்கா
டார் டார் டார்

ஆண் : ஹே கூவும் நதி
ஓரத்துல குந்திகின்னு
கூவிகினோம் ஹே
சாயங்கால நேரத்துல
ஹே சுண்டகஞ்சி
ஊத்திகினோம்

குழு : ……………….

ஆண் : ஹே ஹே காட்டு
புல்லு போல நானும்
தானாகவே முளைச்சவன்
குழு : முளைச்சவன்

ஆண் : ஸ்டேட் பேங்குல
அக்கௌன்ட் இல்ல
டாஸ்மார்குல கடன்
வெச்சவன்
குழு : வெச்சவன்

ஆண் : ஆறபத்தி யாருன்னு
ஊர கேளுடா நான் ஆபத்துல
ஊடு கட்டி வாழும் ஆளுடா
கடலுக்குள்ள கிங்குன்னா
சுறாமீனுடா இந்த கரையில
தான் கிங்குன்னா ஆறு
நானுடா

ஆண் : எல்.ஐ.சி ஹைட்டுடா
நான் வந்தா வெயிட்டுடா
ஃபைட்டுன்னு வந்தாக்கா
டார் டார் டார்

ஆண் : ஹே கூவும் நதி
ஓரத்துல குந்திகின்னு
கூவிகினோம் ஹே
சாயங்கால நேரத்துல
ஹே சுண்டகஞ்சி
ஊத்திகினோம்

ஆண் : சோடா பாட்டில்
கையில சைக்கிள் செயினு
பையில தொட வரான்
பாருடா ஆறுமுகம்

ஆண் : வாடா வாடா
மாப்புள்ள வகுத்திருவேன்
கேப்புல மெய்யாலுமே
எனக்கு நூறுமுகம்


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here