Singers : Yazin Nizar, Sathyan and Anthony Dasan
Music by : Yuvan Shankar Raja
Male : Muttagossu murungakeerai
Kothamalli karuvapillai
Urla kelangu karla kelangu
Senai kelungu seeni kelangu
Vendakka valakka venkayam betroottu
Podalanga paavakka thakkali carrottu..
Male : Saakulathan vanthirukkum
Gandipuram markettu
Saaku vechhu sarakadikkum
Nangellam rockettu…
Male : Soda bootle kazhuthukulla
Goliya pottathu yaruda
Solayamma kazhuthumelae
Thaliya pottathu yaru da
Male : Munthiri thopulla sarkkadipon
Veliya potathu yaru da
Mooru bottle monthathukae
Mattaya potathu yaru da
Chorus : Mamma peru vaasu
Marketukkae bossu
Vanthu ninnaal classu
Ivan kaiyya thotta kaasu
Male : Ada mootta thukkum
Aalukellaam meter vadee daa
Pasanga hearta theranthu
Ponnukuellaam water vadee daa
Chorus : Mamma peru vaasu
Marketukkae bossu
Vanthu ninnaal classu
Ivan kaiyya thotta kaasu
Male : Muttagossunu peru irukku
Mutta yenga theduda
Kathirikayil kathiri illa
Emathitaan paruda
Male : Thamara poovukku daavanipottu
Nadakka sonnathu yaruda
Roja poovukku jakettu pottu
Roatilae vittavan paavida
Male : Poranthunadu mayilu
Iva idupa aattum rayilu
Kaiya vechha jailu
Piravu edukkanum naan bailu
Male : Hey coimbathore poonukellam
Lollu athigamdaa
Antha lolla thangum pasangalukku
Thillu athigamdaa
Chorus : Mamma peru vaasu
Marketukkae bossu
Vanthu ninnaal classu
Ivan kaiyya thotta kaasu
Male : Kaaramaga sarakadikka
Oorugayae pothumda
Veeramaaga sarakadikka
Vettum kuthum venumda
Male : Sogamaaga kudikanum na
Kaadhal tholvi irukkuda
Saakkillama sarakadicha
Thanni vandinnu peruda
Male : Hey birthday na party
Daily life ooti
Attracity looti
Apparam avunthu kedakum veti
Male : Marutha mala muruganukku
Thathupulla da
Naanga gandipuram marketukae
Kathupulla da
Chorus : Mamma peru vaasu
Marketukkae bossu
Vanthu ninnaal classu
Ivan kaiyya thotta kaasu
பாடகர்கள் : யாஸின் நிசார், சத்யன்
மற்றும் அந்தோணி தாசன்
இசை அமைப்பாளர் : யுவன் ஷங்கர் ராஜா
ஆண் : முட்ட கோசு முருங்கக்கீறை
கொத்தமல்லி கருவாப்புல
உருள கிழங்கு கருண கிழங்கு
சீனி கிழங்கு சேன கிழங்கு
வெண்டக்கா வாழக்கா
வெங்காயம் பீட்ரூட்டு
பொடலங்கா பாவக்கா
தக்காளி கேரட்டு
ஆண் : சாக்குலதான் வந்திருக்கும்
காந்திபுரம் மார்க்கெட்டு
சாக்கு வெச்சு சரக்கடிக்கும்
நாங்கெல்லாம் ராக்கெட்டு
ஆண் : சோடா பாட்டில் கழுத்துக்குள்ள
கோலிய போட்டது யாருடா
சோலயம்மா கழுத்து மேல
தாலிய போட்டது யாருடா
ஆண் : முந்திரி தோப்புல
சரக்கடிப்போம்
வேலிய போட்டது யாருடா
மோறு பாட்டில மோந்ததுக்கு
மட்டய போட்டது யாருடா
குழு : மாமா பேரு வாசு
மார்கெட்டுக்கே பாஸு
வந்து நின்னா கிளாஸ்ஸு
இவன் கையத்தொட்டா காசு
ஆண் : அட மூட்ட தூக்கும்
ஆளுகெல்லாம் மீட்டர் வட்டி டா
பசங்க ஹார்ட திறந்த
பொண்ணுக்கு எல்லாம்
வாடர் வட்டி டா
குழு : மாமா பேரு வாசு
மார்கெட்டுக்கே பாஸு
வந்து நின்னா கிளாஸ்ஸு
இவன் கையத்தொட்டா காசு
ஆண் : முட்ட கோசுன்னு
பேரு இருக்கு
முட்டைய எங்க தேடுடா
கத்திரிகாயில் கத்திரி இல்ல
ஏமாத்திட்டான் பாருடா
ஆண் : தாமர பூவுக்கு
தாவணி போட்டு
நடக்க சொன்னது யாருடா
ரோஜா பூவுக்கு
ஜாக்கெட்டு போட்டு
ரோடுல விட்டவன் பாவி டா
ஆண் : பொறந்த நாடு மயிலு
இவ இடுப்பு ஆட்டும் ரயிலு
கைய வெச்ச ஜெயிலு
பிறவு எடுக்கணும்டா பெயிலு
ஆண் : ஹே
கோயம்புதூர் பொண்ணுக்கெல்லாம்
லொள்ளு அதிகம்டா
அந்த லொள்ள தாங்கும் பசங்களுக்கு
தில்லு அதிகம்டா
குழு : மாமா பேரு வாசு
மார்கெட்டுக்கே பாஸு
வந்து நின்னா கிளாஸ்ஸு
இவன் கையத்தொட்டா காசு
ஆண் : காரமாக சரக்கடிக்க
ஊறுகாயே போதுண்டா
வீரமாக சரக்கடிக்க
வெட்டும் குத்தும் வேணும்டா
ஆண் : சோகமாக குடிக்கனும்னா
காதல் தோல்வி இருக்குடா
சாக்கு இல்லாம சரக்கடிச்சா
தண்ணி வண்டினு பேருடா
ஆண் : ஹே
பர்த்து டே நா பார்டி
டைலி லைப் ஓட்டி
அட்ராசிட்டி லூட்டி
அப்புறம் அவுந்து கெடக்கும் வெட்டி
ஆண் : மருத மல முருகனுக்கு
தத்துபுள்ளடா
நாங்க காந்திபுரம் மார்கெட்டுக்கே
தத்து புள்ளடா
குழு : மாமா பேரு வாசு
மார்கெட்டுக்கே பாஸு
வந்து நின்னா கிளாஸ்ஸு
இவன் கையத்தொட்டா காசு