Singers : Bharath K Rajesh and Leon James

Music by : Leon James

Lyrics by : Ko Sesha

Male : Naan ispade-u king-u naaka
Ennoda queen-u nee
Naan a4 paper naaka
Enakketha pennu nee

Male : Fish tank-u boomikulla
En jodi meenu nee
Binary code vaazhkaiyila
Zero naan one-u nee

Male : Sun-um rain-um sodi pottaa
Rainbow pookkudhae
H2 oda oxygen serndhu
Manishan dhaagam theerudhae

Male : Rendu kaiyyum thattinaathaan
Satham kekkudhae
Neeyum naanum dhaan
Onnu sera dhaan
World-u wait-u pannudhae

Male : Sodi seralaam vaa kiliyae
Sodi seralaam vaa kuyilae
Sodi seralaam vaa mayilae
Oh whatte beauty ma
Nam jodi

Male : Sodi seralaam vaa kiliyae
Sodi seralaam vaa kuyilae
Sodi seralaam vaa mayilae
En tucker-u jodi
Needhaan needhaandi

Male : Kaathu vaanga nadandhaalum
Pothikittu paduthaalum
Loop-ula odudhae
Manasil un paattu dhaan

Male : Warning onnu koduthaalum
Gate-u pottu thaduthaalum
Aruviyaa kottudhae
Heartil un kavidhai dhaan

Male : Mettum variyum sodi pottaa
Paattu pirakkudhae
Mannum mazhaiyum
Serndhaa dhaanae
Vidhaiyellaam molaikkudhae

Male : Luck-um talent-um sodi pottaa
Success aagudhae
Neeyum naanum dhaan
Onnu sera dhaan
World wait pannudhae

Male : Sodi seralaam vaa kiliyae
Sodi seralaam vaa kuyilae
Sodi seralaam vaa mayilae
Oh whatte beauty ma
Nam jodi

Male : Sodi seralaam vaa kiliyae
Sodi seralaam vaa kuyilae
Sodi seralaam vaa mayilae
En tucker-u jodi
Needhaan needhaandi

Male : {Na na nagirnana na na nagirnana
Unakkum enakkum irukkum nerukkam
Na na nagirnana na na nagirnana
Kadasi varaikkum irukkum irukkum} (2)

பாடகர்கள் : பரத் கே. ராஜேஷ் மற்றும் லியோன் ஜேம்ஸ்

இசை அமைப்பாளர் : லியோன் ஜேம்ஸ்

பாடல் ஆசிரியர் : கோ சேஷா

ஆண் : நான் இஸ்பேடு கிங்கு னாக்கா
என்னோட குயினு நீ
நான் ஏ4 பேப்பருனாக்கா
எனக்கேத்த பென்னு நீ

ஆண் : பிஷ் டேங்கு பூமிக்குள்ள
என் ஜோடி மீனு நீ
பைனரி கோட் வாழ்கையில
ஜீரோ நான் ஒண்ணு நீ

ஆண் : சன்னும் ரெயினும் சோடி போட்டா
ரெயின்போ பூக்குதே
எச்2 ஓட ஆக்சிஜன் சேர்ந்தா
மனிஷன் தாகம் தீருதே

ஆண் : ரெண்டு கையும் தட்டினாத்தான்
சத்தம் கேக்குதே
நீயும் நானும் தான்
ஒண்ணு சேர தான்
வேல்டு வெயிட்டு பண்ணுதே

ஆண் : சோடி சேரலாம் வா கிளியே
சோடி சேரலாம் வா குயிலே
சோடி சேரலாம் வா மயிலே
ஓ வாட்டெ பியூட்டி மா
நம் ஜோடி

ஆண் : சோடி சேரலாம் வா கிளியே
சோடி சேரலாம் வா குயிலே
சோடி சேரலாம் வா மயிலே
என் டக்கரு ஜோடி நீதான் நீதாண்டி

ஆண் : காத்து வாங்க நடந்தாலும்
போத்திக்கிட்டு படுத்தாலும்
லூப்புல ஓடுதே
மனசில் உன் பாட்டு தான்

ஆண் : வாணிங் பல கொடுத்தாலும்
கேட்டு போட்டு தடுத்தாலும்
அருவியா கொட்டுதே
ஹார்ட்டில் உன் கவித தான்

ஆண் : மெட்டும் வரியும் சோடி போட்டா
பாட்டு பிறக்குதே
மண்ணும் மழையும் சேர்ந்தா தானே
விதையெல்லாம் மொளைக்குதே

ஆண் : லக்கும் டேலண்டும் சோடி போட்டா
சக்சஸ் ஆகுதே
நீயும் நானும் தான் ஒண்ணு சேர தான்
வேர்ல்ட் வெயிட் பண்ணுதே

ஆண் : சோடி சேரலாம் வா கிளியே
சோடி சேரலாம் வா குயிலே
சோடி சேரலாம் வா மயிலே
ஓ வாட்டெ பியூட்டி மா
நம் ஜோடி

ஆண் : சோடி சேரலாம் வா கிளியே
சோடி சேரலாம் வா குயிலே
சோடி சேரலாம் வா மயிலே
என் டக்கரு ஜோடி நீதான் நீதாண்டி

ஆண் : {ந ந நகிர்நானா ந நகிர்நானா
உனக்கும் எனக்கும் இருக்கும் நெருக்கம்
ந ந நகிர்நானா ந ந நகிர்நானா
கடைசி வரைக்கும் இருக்கும் இருக்கும்} (2)


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Vidaamuyarchi"Sawadeeka Song: Click Here