Singer : Sreekanth Hariharan

Music by : A. R. Rahman

Male : Yavarum kela en paadal ondrai
Nee mattum ketkkiraai
Thanimai thaan en thunai endru vaazhndhen
Ellamae neeyaagiraai

Male : Udainthae kidanthen sofia
Aayiram thundena
Anaithae inaithaai sofia
Aaginen ondrena

Male : Soodamalae theendiya thee polae
Kaadhal pesugiraai
Irulin kadaisi thuligai kaaya
Yerigindraai

Male : Soodamalae theendiya thee polae
Kaadhal pesugiraai
Irulin kadaisi thuligai kaaya
Yerigindraai dheebamaai

Male : Un mounamthilae sofia
Thaai mozhi ketkkiren
Un kangalinal sofia
Unmaiyaai aagiren

Male : Azhagal uyiraai thoduval
Sirippaal ennai panthaduval
Inimai imaiyaal manadhul veesuval
Isaiyin saaral amudhaai maatruval
Dhinam nenjilae thularaai malarval

Male : Viralgal korkkaiyil sofiaa
Boomiyae kaiyilae
Idhazhgal korkkaiyil sofia
Vaanamae naavilae

Male : Soodamalae theendiya thee polae
Kaadhal pesugiraai
Irulin kadaisi thuligai kaaya
Yerigindraai vegamaai

Chorus : Sofia….sofia sofia…(8)

Male : Soodamalae theendiya thee polae
Kaadhal pesugiraai
Irulin kadaisi thuligai kaaya
Yerigindraai

Male : Udainthae kidanthen sofia
Aayiram thundena
Anaithae inaithaai sofia
Aaginen ondrena

பாடகர் : ஸ்ரீகாந்த் ஹரிஹரன்

இசை அமைப்பாளர் : ஏ. ஆர். ரஹ்மான்

ஆண் : யாவரும் கேளா என் பாடல் ஒன்றை
நீமட்டும் கேட்கிறாய்
தனிமைதான் என் துணை என்று வாழ்ந்தேன்
எல்லாமே நீயாகிறாய்

ஆண் : உடைந்தே கிடந்தேன் சோஃபியா
ஆயிரம் துண்டென
அணைத்தே இணைத்தாய் சோஃபியா
ஆகினேன் ஒன்றென

ஆண் : சுடாமலே தீண்டிய தீபோலே
காதல் பேசுகிறாய்
இருளின் கடைசி துளிகள் காய
எரிகின்றாய்

ஆண் : சுடாமலே தீண்டிய தீபோலே
காதல் பேசுகிறாய்
இருளின் கடைசி துளிகள் காய
எரிகின்றாய் வேகமாய்

ஆண் : உன் மௌனத்திலே சோஃபியா
தாய்மொழி கேட்கிறேன்
உன் கண்களினால் சோஃபியா
உண்மையாய் ஆகிறேன்

ஆண் : அழகால் உயிரைத் தொடுவாள்
சிரிப்பால் என்னைப் பந்தாடுவாள்
இனிமை இமையால் மனதுள் வீசுவாள்
இசையின் சாரல் அமுதாய் மாற்றுவாள்
தினம் நெஞ்சிலே மலராய் மலர்வாள்

ஆண் : விரல்கள் கோர்க்கையில் சோஃபியா
பூமியே கையிலே
இதழ்கள் கோர்க்கையில் சோஃபியா
வானமே நாவிலே

ஆண் : சுடாமலே தீண்டிய தீபோலே
காதல் பேசுகிறாய்
இருளின் கடைசி துளிகள் காய
எரிகின்றாய் வேகமாய்

ஆண் : சோஃபியா சோஃபியா சோஃபியா [8]

ஆண் : சுடாமலே தீண்டிய தீபோலே
காதல் பேசுகிறாய்
இருளின் கடைசி துளிகள் காய
எரிகின்றாய்

ஆண் : உடைந்தே கிடந்தேன் சோஃபியா
ஆயிரம் துண்டென
அணைத்தே இணைத்தாய் சோஃபியா
ஆகினேன் ஒன்றென


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here