Singer : Sudha Ragunathan

Music by : Ghibran

Lyrics by : Gold Devaraj

Female : Naaa…aaaa…aaa..aaa

Female : Sokka nanum nikkuren
Baekka ni parkkura

Female : Paiytha payamayya naanum
Paiytha payamayya
Paiytha payamayya naanum
Paiytha payamayya

Female : Sokka nanum nikkuren
Baekka ni parkkura
Tekka kuduka nencha
Enkitta vanguva

Female : Sokka nanum nikkuren
Baekka ni parkkura

Female : Paiytha payamayya naanum
Paiytha payamayya
Paiytha payamayya naanum
Paiytha payamayya

Female : Naina neeundhaan
Gaandu yethura
Unnaan dakkaa naanum paaththa
Munjathaan thiruppura

Female : Naina neeundhaan
Gaandu yethura
Unnaan dakkaa naanum paaththa
Munjathaan thiruppura

Female : Thamthoondu boatula
Kodchalu nee kudukkura
Mutta kanna uruttikkinu
Anga inga paaththu muzhikkira

Female : Issu issunnu issukkuriye
Puttukunan naanudaa
Issu issunnu issukkuriye
Puttukunan naanudaa

Female : Innaa solluvayya
Kolaaru aavuthu
En paatta nee kettaappula vaayadakkaa
Muththam onnu kuduyaa

Female : Sokka nanum nikkuren
Baekka ni parkkura
Tekka kuduka nencha
Enkitta vanguva

Female : Sokka nanum nikkuren
Baekka ni parkkura

Female : Paiytha payamayya naanum
Paiytha payamayya
Baekka ni parkkura

பாடகி : சுதாரகுநாதன்

இசை அமைப்பாளர் : ஜிப்ரான்

பாடல் ஆசிரியர் : கோல்ட் தேவராஜ்

பெண் : .…………………..

பெண் : சோக்கா நானும் நிக்குறென்
பேக்கா நீ பாக்குற

பெண் : பய்த்த பயமாய்யா நானும்
பய்த்த பயமாய்யா
பய்த்த பயமாய்யா நானும்
பய்த்த பயமாய்யா

பெண் : சோக்கா நானும் நிக்குறென்
பேக்கா நீ பாக்குற
டேக்கா குடுக்க நென்ச்சா
எங்கிட்ட வாங்குவ

பெண் : சோக்கா நானும் நிக்குறென்
பேக்கா நீ பாக்குற

பெண் : பய்த்த பயமாய்யா நானும்
பய்த்த பயமாய்யா
பய்த்த பயமாய்யா நானும்
பய்த்த பயமாய்யா

பெண் : நைனா நீயுந்தான்
காண்டு ஏத்துற
உன்னான்டக்கா நானும் பாத்தா
மூஞ்சத்தான் திருப்புற

பெண் : நைனா நீயுந்தான்
காண்டு ஏத்துற
உன்னான்டக்கா நானும் பாத்தா
மூஞ்சத்தான் திருப்புற

பெண் : தம்த்தூன்டு போட்டுல
கொட்ச்சலு நீ குடுக்குற
முட்ட கண்ண உருட்டிக்கினு
அங்க இங்க பாத்து முழிக்கிற

பெண் : இஸ்சு இஸ்சுன்னு இஸுக்குறியே
புட்டுக்குனன் நானுடா
இஸ்சு இஸ்சுன்னு இஸுக்குறியே
புட்டுக்குனன் நானுடா

பெண் : இன்னா சொல்லுவய்யா கோளாறு ஆவுது
என் பாட்ட நீ கேட்டாப்புல வாயாதக்க
முத்தம் ஒண்ணு குடுயா

பெண் : சோக்கா நானும் நிக்குறென்
பேக்கா நீ பாக்குற
டேக்கா குடுக்க நென்ச்சா
எங்கிட்ட வாங்குவ

பெண் : சோக்கா நானும் நிக்குறென்
பேக்கா நீ பாக்குற

பெண் : பய்த்த பயமாய்யா நானும்
பய்த்த பயமாய்யா
பேக்கா நீ பாக்குற


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here