Singer : Anthony Daasan

          Music by : Masala Coffee

Male : Thana naa naa naa naa
Thana nana nana naa naa
Thana naa naa naa naa
Thaa naa thaa naa thaa naa … aa

Male : Yo yo yo yo yo yo yo yo yo
Yo yo yo yo yo yo yo yo yo yo yo

Male : { Sokka vacha pacha kili
Sutha vittu paathadhenna
Mutham onnu ketadhuku
Vetka pattu ponadhenna } (2)

Male : Maanae maanae uravunu nenachenae
Naanae naanae usurukul olichenae
Adi maanae maanae unna uravunu nenachenae
Unnathaanae naanae en usurukul olichenae

Male : Sokka vacha pacha kili
Sutha vittu paathadhenna
Mutham onnu ketadhuku
Vetka pattu ponadhenna

Male : { Sengkarumbu chaareduthu
Naanum senja vellakatti
Enga vecha en manasa
Sollendiyae en chellakutty } (2)

Male : Kanden adi kaadhaliyae
Un mugatha nethuthaan
Konden aasai poonkodiyae
Unkooda naan serathaan

Male : Pennae en manasu therinjum
Puriyaadhadhu pol nadikadhae
Pechu paarvai rendulaiyum
Erimalaiya vedikaadhae

Male : Maanae maanae uravunu nenachenae
Naanae naanae usurukul olichenae

Male : { Thana naa naa naa
Thanna nana naa naa } (3)
Thana naa naa naa

பாடகா் : அந்தோணி தாசன்

இசையமைப்பாளா் : மசாலா காபி

ஆண் : தனனா னா னானா
தனனனனனனானா
தனனா னா னானா
தானா தானா தானா

ஆண் : யோ யோ யோ
யோ யோ யோ யோ
யோ யோ யோ யோ
யோ யோ யோ……..

ஆண் : { சொக்கவச்சப்
பச்சக்கிளி சுத்த விட்டு
பாத்ததென்ன முத்தம்
ஒன்னு கேட்டதுக்கு
வெட்கப்பட்டு போனதென்ன } (2)

ஆண் : மானே மானே
உறவுன்னு நினைச்சேனே
நானே நானே உசுருக்குள்
ஒளிச்சேனே அடி மானே
மானே உன்ன உறவுன்னு
நினைச்சேனே உன்னத்தானே
நானே என் உசுருக்குள் ஒளிச்சேனே

ஆண் : சொக்கவச்சப்
பச்சக்கிளி சுத்த விட்டு
பாத்ததென்ன முத்தம்
ஒன்னு கேட்டதுக்கு
வெட்கப்பட்டு போனதென்ன

ஆண் : { செங்கரும்புச்
சாறெடுத்து நானும்
செஞ்ச வெல்லக்கட்டி
எங்க வச்ச என் மனச
சொல்லேண்டியே என்
செல்லக்குட்டி } (2)

ஆண் : கண்டேன் அடி
காதலியே உன் முகத்த
நேத்துத்தான் கொண்டேன்
ஆசைப் பூங்கொடியே
உன்கூட நான் சேரத்தான்

ஆண் : பெண்ணே என்
மனசு தெரிஞ்சும் புரியாதது
போல் நடிக்காதே பேச்சுப்
பார்வை ரெண்டுலையும்
எரிமலையா வெடிக்காதே

ஆண் : மானே மானே
உறவுன்னு நினைச்சேனே
நானே நானே உசுருக்குள்
ஒளிச்சேனே

ஆண் : { தன னா னா னா
தன்ன னானா னா னா } (3)
தன னா னா னா


tamil chat room

Added by

Shanthi

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here