Singers : S. P. Balasubrahmanyam and S. Janaki

Music by : T. Rajendar

Lyrics by : T. Rajendar

Chorus : ……………..

Male : Sokka vaikkum suldanaa
Sokka thangam needhaanaa oo….
Sokka vaikkum suldanaa
Sokka thangam needhaanaa oo….
Pericham pazham pol per sonnaa inikkum
Oo mary piyaari

Female : Meraa naam meraa naam sanam sanam sanam
Sanam piyaari sanam
Male : Salaam salaam
Female : Mogam ellaam ennaal endraal
Muththam inaam
Male : Arae vaahvaa vaahvaa

Male : Sokka vaikkum suldanaa
Sokka thangam needhaanaa oo….

Male : En meni uruga
Chorus : Uruga uruga uruga
Male : Ezhil ellaam tharuga
Chorus : Tharuga tharuga tharuga

Male : Haei kottai katti azhagu ingae
Kozhuvirukkukum kolam kandaen
Naattaikooda adaku vaikka
Naanum ingae thuninju vittaen

Male : Magudam ellaam
Female : Hoi
Male : Ada vendaamammaa
Female : Hoi hoi
Male : Un madiyil kidanthaal
Female : Haai
Male : Adhu pothumammaa
Female : Haai haai

Male : Rajaathi raja ellaam koojaa thookkuvaan
Rojappoo ennai alla thaajaa pannuvaan
Meraa naam meraa naam sanam sanam sanam
Sanam piyaari sanam
Male : Insha allaah

Male : Sokka vaikkum suldanaa
Sokka thangam needhaanaa oo….

Chorus : ……………….

Female : Saamraat enna
Chorus : Enna enna enna
Female : Samrajyam enna
Chorus : Enna enna enna

Female : Summa summa summa summa
Em munnae ellaam chummaa
Yamma yamma yamma yamma
En azhagu yamma yamma yamma yamma
Naan padhumai yamma
Male : Hahahah
Female : Kumma kummaa
Male : Kumma kummaa
Female : Aangal adimaiyammaa

Male : Hoi muththu pallu
Mohanaththil raagam padichchaa
Piththukondathaasan ennai vaatti vathachchaa
Theraa naan theraa naam
Female : Sanam sanam
Sanam sanam piyaar sanam
Male : Salaam salaam

Male : Sokka vaikkum suldanaa
Sokka thangam needhaanaa oo….

பாடகர்கள் : எஸ். பி. பாலசுப்பிரமணியம் மற்றும் எஸ். ஜானகி

இசையமைப்பாளர் : டி. ராஜேந்தர்

பாடலாசிரியர் : டி. ராஜேந்தர்

குழு : ஜும்ஜும் ஜும் ஜும்ஜும்ஜும்ஜும்
ஜும்ஜும் ஜும் ஜும்ஜும்ஜும்ஜும்

ஆண் : சொக்க வைக்கும் சுல்தானா
சொக்கத் தங்கம் நீதானா ஓ…
சொக்க வைக்கும் சுல்தானா
சொக்கத் தங்கம் நீதானா ஓ…
பேரீச்சம் பழம் போல் பேர் சொன்னா இனிக்கும்
ஓ மேரி ப்யாரி

பெண் : மேரா நாம் மேரா நாம் சனம் சனம் சனம்
சனம் ப்யாரி சனம்
ஆண் : சலாம் சலாம்
பெண் : மோகம் எல்லாம் என்னால் என்றால்
முத்தம் இனாம்……
ஆண் : அரே வாஹ்வா வாஹ்வா

ஆண் : சொக்க வைக்கும் சுல்தானா
சொக்கத் தங்கம் நீதானா ஓ…

ஆண் : என் மேனி உருக…..
குழு : உருக உருக உருக
ஆண் : எழில் எல்லாம் தருக….
குழு : தருக தருக தருக

ஆண் : ஹேய் கோட்டை கட்டி அழகு இங்கே
கொலு விருக்கும் கோலம் கண்டேன்
நாட்டைக்கூட அடகு வைக்க
நானும் இங்கே துணிஞ்சு விட்டேன்

ஆண் : மகுடம் எல்லாம்……
பெண் : ஹோய்
ஆண் : அட வேண்டாமம்மா……
பெண் : ஹோய் ஹோய்
ஆண் : உன் மடியில் கிடந்தால்…..
பெண் : ஹாய்
ஆண் : அது போதுமம்மா……
பெண் : ஹாய் ஹாய்

ஆண் : ராஜாதி ராஜா எல்லாம் கூஜா தூக்குவான்
ரோஜாப்பூ என்னை அள்ள தாஜா பண்ணுவான்
மேரா நாம் மேரா நாம் சனம் சனம் சனம்
சனம் ப்யாரி சனம்
ஆண் : இன்ஷா அல்லாஹ்…

ஆண் : சொக்க வைக்கும் சுல்தானா
சொக்கத் தங்கம் நீதானா ஓ…

குழு : ………………….

பெண் : சாம்ராட் என்ன…..
குழு : என்ன என்ன என்ன
பெண் : சாம்ராஜ்யம் என்ன….
குழு : என்ன என்ன என்ன

பெண் : சும்மா சும்மா சும்மா சும்மா
எம் முன்னே எல்லாம் சும்மா
யம்மா யம்மா யம்மா யம்மா
என் அழகு யம்மா யம்மா யம்மா யம்மா
நான் பதுமை யம்மா
ஆண் : ஹஹஹஹ்
பெண் : கும்மா கும்மா
ஆண் : கும்மா கும்மா
பெண் : ஆண்கள் அடிமையம்மா

ஆண் : ஹோய்… முத்துப் பல்லு
மோஹனத்தில் ராகம் படிச்சா
பித்துக்கொண்ட தாசன் என்னை வாட்டி வதச்சா
தேரா நாம் தேரா நாம்
பெண் : சனம் சனம்
சனம் சனம் ப்யாரி சனம்
ஆண் : சலாம் சலாம்….

ஆண் : சொக்க வைக்கும் சுல்தானா
சொக்கத் தங்கம் நீதானா ஓ…


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here