Singer : Benny Dayal

Music by : Balamurali Balu

Lyrics by : Ku Karthik

Male : Kannala pakuraa……
Nenjoram thakkuraa….
Ne pora pokkulaaaa…..
BP’a yethuraaa….

Male : Chinna paiyan naanum
Unnaala macho aanaen
Kaadhal aasai vandhu
Thannala maari ponnaen

Male : Veetu watchman pola
Night ellam kaaval kathaen
Board’la flames’a pottu
Love’nu vandhu happy aanaen

Male : Adiyaee thavichaen…
Olarii tholachaen…
Thaniya sirichaen…

Male : Sokkana baby neethaa…
Shock aagi ponae naan thaa..
Lit aagum namma serntha…

Male : Hey sokkana baby neethaa…
Shock aagi ponae naan thaa..
Lit aagum namma serntha…

Male : Mazhaiyo.. veyilo…
Unakku nizhalaai
Nee nadakkum vazhiyila
En usura virippaen di…

Male : Pudhusa evanum
Naduvil pugundha
Oru master plan-ula
Avan kadhaiya mudippaen di..

Male : Solar’uu system pola
Nee suthuna
Un kooda suthuvaen boomiyaa.

Male : Kolar’uu thangam pola
Nee marita
Mannagi ottuvaen unna tha…

Male : En thookam kedukkara
Vandhu kanava sirikkira
Adi pothum alapparaaaa….

Male : Sokkana baby neethaa…
Shock aagi ponae naan tha..
Lit aagum namma serntha…

Male : Chinna paiyan naanu
Unnala macho aanaen
Kaadhal aasai vandhu
Thannala maari ponnaen

Male : Veetu watchman pola
Night ellam kaaval kathaen
Board’la flames’a pottu
Love’nu vandhu happy aanaen

Male : Adiyaee thavichaen…
Olarii tholachaen…
Thaniya sirichaen…

Male : Sokkana baby neethaa…
Shock aagi ponae naan thaa..
Lit aagum namma serntha…

Male : Hey sokkana baby neethaa…
Shock aagi ponae naan thaa..
Lit aagum namma serntha…

Male : Sokkana baby neethaa…
Shock aagi ponae naan thaa..
Lit aagum namma serntha…

Male : Hey sokkana baby neethaa…
Shock aagi ponae naan thaa..
Lit aagum namma serntha…

பாடகர் : பென்னி தயாள்

இசை அமைப்பாளர் : பாலமுரளி பாலு

பாடல் ஆசிரியர் : கு. கார்த்திக்

ஆண் : கண்ணால பாக்குற…
நெஞ்சோரம் தாக்குற…
நீ போற போக்குல…..
பீபி -ய ஏத்துற….

ஆண் : சின்ன பையன் நானும்
உன்னால மாச்சோ ஆனேன்
காதல் ஆசை வந்து
தன்னால மாறி போனேன்

ஆண் : வீட்டு வாச்மேன் போல
நைட் எல்லாம் காவல் காத்தேன்
போர்டு-ல ஃப்ளேம்ஸ்-அ போட்டு
லவ்-னு வந்து ஹேப்பி ஆனேன்

ஆண் : அடியே தவிச்சேன்…
ஒளறி தொலச்சேன்…
தனியா சிரிச்சேன்…

ஆண் : சோக்கான பேபி நீதா…
ஷாக் ஆகி போனேன் நான் தா…
லிட் ஆகும் நம்ம சேந்தா…

ஆண் : ஹே சோக்கான பேபி நீதா…
ஷாக் ஆகி போனேன் நான் தா…
லிட் ஆகும் நம்ம சேந்தா…

ஆண் : மழையோ… வெயிலோ…
உனக்கு நிழலை நீ
நடக்கும் வழியில
என் உசுர விரிப்பேன்டி.

ஆண் : புதுசா எவனும்
நடுவில் புகுந்தா
ஒரு மாஸ்டர் பிளான்-ல
அவன் கதையா முடிப்பேன்டி…

ஆண் : சோலாரு சிஸ்டெம் போல
நி சுத்துனா உன் கூட
சுத்வேன் பூமியா….

ஆண் : கோலாரு தங்கம் போல
நீ மாரிட்டா
மண்ணாகி ஒட்டுவேன்
உன்ன தா

ஆண் : என் தூக்கம் கெடுக்கற
வந்து கனவா சிரிக்கிற
அடி போதும் அலப்பற…

ஆண் : சோக்கான பேபி நீதா…
ஷாக் ஆகி போனேன் நான் தா…
லிட் ஆகும் நம்ம சேந்தா…

ஆண் : சின்ன பையன் நானும்
உன்னால மாச்சோ ஆனேன்
காதல் ஆசை வந்து
தன்னால மாறி போனேன்

ஆண் : வீட்டு வாச்மேன் போல
நைட் எல்லாம் காவல் காத்தேன்
போர்டு-ல ஃப்ளேம்ஸ்-அ போட்டு
லவ்-னு வந்து ஹேப்பி ஆனேன்

ஆண் : அடியே தவிச்சேன்…
ஒளறி தொலச்சேன்…
தனியா சிரிச்சேன்…

ஆண் : சோக்கான பேபி நீதா…
ஷாக் ஆகி போனேன் நான் தா…
லிட் ஆகும் நம்ம சேந்தா…

ஆண் : ஹே சோக்கான பேபி நீதா…
ஷாக் ஆகி போனேன் நான் தா…
லிட் ஆகும் நம்ம சேந்தா…

ஆண் : சோக்கான பேபி நீதா…
ஷாக் ஆகி போனேன் நான் தா…
லிட் ஆகும் நம்ம சேந்தா…

ஆண் : ஹே சோக்கான பேபி நீதா…
ஷாக் ஆகி போனேன் நான் தா…
லிட் ஆகும் நம்ம சேந்தா…


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here