Singers : Vijay Prakash and K. S. Chithra

Music by : Jassie Gift and ABM

Lyrics by : Muruganandam

Male : Sokkattaliye
Kann asaivinil vilundhavan naanae

Female : Thottu pesavae
Un aruginil nizhal aanen

Male : Pesa vaai vaarthai vaa vaangudhae
Aasai adangaamal manamo yenga

Female : Minnal vettum punnaigaiyae needhaanae
Ennai vetti ponadhumae poo thaenae

Male : Velli kinnam kannankuzhi aalakkiyae
Enna senja en manasu paazhakkiyae

Female : Sokkattalunae
Kann asaivinil vilundhaval naanae

Male : Thathi thaaviyae
Un aruginil nizhal aanen

Male : Muthangal thiruda vandhu
Sathangal poda vendam
Thaenai naan alli eduppen

Female : Kangalai simitinaai
Boogambam nenjilae
Iru vizhi kalavaram undaanadhae

Male : Un marbil saaindhu kolla
Samarasam pirakkum
Namm eerppu visai iyalbu pola
Iruvarukkum varum nerukkam

Male : Sokkattaliye
Female : Kann asaivinil vilundhaval naanae
Thottu pesavae
Male : Un aruginil nizhal aanen

Female : En koondhal alli vandhu
Uyir meedhu oorndhu sendra vervarai
Nee anbai vidhaithaai

Male : Un madi saaindhu
Naan per inbam kaanuven
Dhinam dhinam
Adhu nigazhndhida vendum

Female : Naga kangal kooda kalangidaamal
Unnudan iruppen

Male : Kaadhal mazhai thoovi thoovi
Nanaithdavae kudai pidippen

Male : Sokkattaliyae
Female : Kann asaivinil vilundhaval naanae
Male : Thathi thaaviyae
Female : Un aruginil nizhal aanen

Female : Pesa vaai vaarthai vaa vaangudhae
Male : Aasai adangaamal manamo yenga

Female : Minnal vettum punnaigaiyae needhaanae
Male : Ennai vetti ponadhumae poothaenae

Female : Sokkattalanae….

பாடகர்கள் : விஜய் பிரகாஷ் மற்றும் கே. எஸ். சித்ரா

இசை அமைப்பாளர் : ஜாஸி மற்றும் ஏபி எம்

பாடல் ஆசிரியர் : முருகானந்தம்

ஆண் : சொக்கட்டாளியே
கண் அசைவினில் விழந்தவன் நானே

பெண் : தொட்டு பேசவே
உன் அருகினிலே நிழல் ஆனேன்

ஆண் : பேச வாய் வார்த்தை வா வாங்குதே
ஆசை அடங்காமல் மனமோ ஏங்க

பெண் : மின்னல் வெட்டும் புன்னகையே நீதானே
என்னை வெட்டி போனதுமே பூ தேனே

ஆண் : வெள்ளி கிண்ணம் கண்ணக்குழி ஆளாக்கியே
என்ன செஞ்ச எ மனச பாழாக்கியே

பெண் : சொக்கட்டாலனே
கண் அசைவினிலே விழந்தவள் நானே

ஆண் : தத்திதாவியே
உன் அருகினில் நிழல் ஆனேன்

ஆண் : முத்தங்கள் திருட வந்து நீ
சத்தம் நீ போட வேண்டாம்
தேவையை நான் அள்ளி எடுப்பேன்

பெண் : கண்களை சிமிட்டினாய்
பூகம்பம் நெஞ்சிலே
இரு விழி கலவரம் உண்டானதே

ஆண் : உன் மார்பில் நானும் சாய்ந்து கொள்ள
சமரசம் பிறக்கும்
நம் ஈர்ப்பு விசை இயல்புபோல
இருவருக்கும் வரும் நெருக்கம்

ஆண் : சொக்கட்டாலியே
பெண் : கண் அசைவிலே விழந்தவள் நானே
தொட்டு பேசவே
ஆண் : உன் அருகினிலே நிழல் ஆனேன்

பெண் : என் கூந்தல் அள்ளி வந்து
உயிர் மீது ஊர்ந்து சென்ற தேவதை
நீ அன்பை விதைத்தாய்

ஆண் : உன் மடி சாய்ந்து
நான் பேரின்பம் காணுவேன்
தினம் தினம்
அது நிகழ்ந்திட வேண்டும்

பெண் : நகக்கண்கள் கூட கலங்கிடாமல்
உன்னுடன் இருப்பேன்

ஆண் : காதல் மழை தூவி தூவி
நனைந்திடவே குடை பிடிப்பேன்

ஆண் : சொக்கட்டாலியே
பெண் : கண் அசைவினிலே விழந்தவள் நானே
ஆண் : தத்திதாவியே
பெண் : உன் அருகினில் நிழல் ஆனேன்

பெண் : பேச வாய் வார்த்தை வாங்குதே
ஆண் : ஆசை அடங்காமல் மனமோ ஏங்க

பெண் : மின்னல் வெட்டும் புன்னகையோ நீதானே
ஆண் : என்னை வெட்டி போனதுமே பூ தேனே

பெண் : சொக்கட்டாளனே


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here