Singers : Malaysia Vasudevan, Vani Jairam and Sundar Rajan

Music by : Shankar Ganesh

Lyrics by : Vaali

Female : Sokkikkulam sengamalam
Pattanaththa suthi suthi paakka vanthaalaam
Paavadaththaan keezhae ada poovaadaththaan melae
Paavadaththaan keezhae ada poovaadaththaan melae
Maththiyilae thaavaniyaal moodi vachchaalae

Male : Sokkikkulam sengamalam
Pattanaththa suthi suthi paakka vanthaalaam
Paavadaththaan keezhae ada poovaadaththaan melae
Paavadaththaan keezhae ada poovaadaththaan melae
Maththiyilae thaavaniyaal moodi vachchaalae

Male : Pottapulla kaaththirunthaa bussukkaagaththaan
Orunthan pakkaththula vanthu ninnaan kissukkaagaththaan
Pottapulla kaaththirunthaa bussukkaagaththaan
Orunthan pakkaththula vanthu ninnaan kissukkaagaththaan

Female : Pal ilichchaan sight adichchaan pokkiri pachchaa
Ava paleerinnu rendu arai podariyil vachchaa
Male : Ava Pattanaththu latchanaththa purinjukkittaalaam

Female : Sokkikkulam sengamalam
Pattanaththa suthi suthi paakka vanthaalaam
Male : Paavadaththaan keezhae ada poovaadaththaan melae
Paavadaththaan keezhae ada poovaadaththaan melae
Maththiyilae thaavaniyaal moodi vachchaalae

Female : Sokkikkulam sengamalam
Pattanaththa suthi suthi paakka vanthaalaam

Male : Seeppu soap-u saamanellaam vaangi mudichchaa
Adha vaangikkittu Matni show paarththu rasichchaa
Seeppu soap-u saamanellaam vaangi mudichchaa
Adha vaangikkittu Matni show paarththu rasichchaa

Male : Pakkavaattil iunthavanthaan paiya thottaanae
Antha paikkullae ragasiyama kaiyavuttaanae
Female : Ava pattanaththu latchanaththa purunjikkittaalaam

Male : Sokkikkulam sengamalam
Pattanaththa suthi suthi paakka vanthaalaam
Female : Paavadaththaan keezhae ada poovaadaththaan melae
Paavadaththaan keezhae ada poovaadaththaan melae
Maththiyilae thaavaniyaal moodi vachchaalae

Male : Sokkikkulam sengamalam
Pattanaththa suthi suthi paakka vanthaalaam

Male : ………………

Male : Paaththaachchu paaththaachchu pattana vaasam
Saernthu padikkirappo yaerpaduthu palliyil nesam
Female : Paaththaachchu paaththaachchu pattana vaasam
Saernthu padikkirappo yaerpaduthu palliyil nesam

Male : Vaazhum varai paadungadaa anantha paattaa
Varuvathu yaar thunaiyaaga kattaiya pottaa
Intha vedhantham velanguthappaa pattaya pottaa…

பாடகர்கள் : மலேசியா வாசுதேவன், வாணி ஜெய்ராம் மற்றும் சுந்தர் ராஜன்

இசையமைப்பாளர் : ஷங்கர் கணேஷ்

பாடலாசிரியர் : வாலி

பெண் : சொக்கிக்குளம் செங்கமலம்
பட்டணத்த சுத்தி சுத்தி பாக்க வந்தாளாம்
பாவடத்தான் கீழே அட பூவாடத்தான் மேலே
பாவடத்தான் கீழே அட பூவாடத்தான் மேலே
மத்தியிலே தாவணியால் மூடி வச்சாளே

ஆண் : சொக்கிக்குளம் செங்கமலம்
பட்டணத்த சுத்தி சுத்தி பாக்க வந்தாளாம்
பாவடத்தான் கீழே அட பூவாடத்தான் மேலே
பாவடத்தான் கீழே அட பூவாடத்தான் மேலே
மத்தியிலே தாவணியால் மூடி வச்சாளே

ஆண் : பொட்டப் புள்ள காத்திருந்தா பஸ்ஸூக்காகத்தான்
ஒருத்தன் பக்கத்துல வந்து நின்னான் கிஸ்ஸூக்காகதான்
பொட்டப் புள்ள காத்திருந்தா பஸ்ஸூக்காகத்தான்
ஒருத்தன் பக்கத்துல வந்து நின்னான் கிஸ்ஸூக்காகதான்

பெண் : பல் இளிச்சான் சைட் அடிச்சான் போக்கிரி பச்சா
அவ பளீரின்னு ரெண்டு அறை பொடரியில் வச்சா
ஆண் : அவ பட்டணத்து லட்சணத்த புரிஞ்சுக்கிட்டாளாம்

பெண் : சொக்கிக்குளம் செங்கமலம்
பட்டணத்த சுத்தி சுத்தி பாக்க வந்தாளாம்
ஆண் : பாவடத்தான் கீழே அட பூவாடத்தான் மேலே
பாவடத்தான் கீழே அட பூவாடத்தான் மேலே
மத்தியிலே தாவணியால் மூடி வச்சாளே

பெண் : சொக்கிக்குளம் செங்கமலம்
பட்டணத்த சுத்தி சுத்தி பாக்க வந்தாளாம்

ஆண் : சீப்பு சோப்பு சாமானெல்லாம் வாங்கி முடிச்சா
அத வாங்கிக்கிட்டு மேட்னி ஷோ பார்த்து ரசிச்சா
சீப்பு சோப்பு சாமானெல்லாம் வாங்கி முடிச்சா
அத வாங்கிக்கிட்டு மேட்னி ஷோ பார்த்து ரசிச்சா

ஆண் : பக்கவாட்டில் இருந்தவன்தான் பைய தொட்டானே
அந்த பைக்குள்ளே ரகசியமா கைய வுட்டானே
பெண் : அவ பட்டணத்து லட்சணத்த புரிஞ்சுக்கிட்டாளாம்

ஆண் : சொக்கிக்குளம் செங்கமலம்
பட்டணத்த சுத்தி சுத்தி பாக்க வந்தாளாம்
பெண் : பாவடத்தான் கீழே அட பூவாடத்தான் மேலே
பாவடத்தான் கீழே அட பூவாடத்தான் மேலே
மத்தியிலே தாவணியால் மூடி வச்சாளே

ஆண் : சொக்கிக்குளம் செங்கமலம்
பட்டணத்த சுத்தி சுத்தி பாக்க வந்தாளாம்…

ஆண் : ……………………

ஆண் : பாத்தாச்சு பாத்தாச்சு பட்டண வாசம்
சேர்ந்து படிக்கிறப்போ ஏற்படுது பள்ளியில் நேசம்
பெண் : பாத்தாச்சு பாத்தாச்சு பட்டண வாசம்
சேர்ந்து படிக்கிறப்போ ஏற்படுது பள்ளியில் நேசம்

ஆண் : வாழும்வரை பாடுங்கடா ஆனந்த பாட்டா
வருவது யார் துணையாக கட்டையப் போட்டா
இந்த வேதாந்தம் வெளங்குதப்பா பட்டயப் போட்டா….

tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT

"Dragon"Vazhithunaiye Song: Click Here