Singers : Maalavika Sundar and Al Rufian
Music by : G.V. Prakash Kumar
Chorus : Sokki poraan di
Vekki poraan di
Un kannukul vizundhanae
Nooru dharam
Chorus : Checkachevaanam
Vetka padum bothu
Un kannathai kadan vangha
Oodi varum
Female : Kothodu kulaiyodu
Poopokum vaasam pol
Kaathodu un swasam
Thedi Poren
Kulasaami thiruneeru
Vechalaum silirkaamae
Nee thotta anghangae
Siluthu poren
Male : Unkann jadai asaivikkum
Kaal kolusu nelivukkum
Adi podi pennae
Koda saanju poren
Male : Nee paarkadha nerathil
Naan unna paarthudhaan
Nee parkkum bodhu
Ala panju poren
Female : Hey thee kuchi thala mela
Barathai polae
En nenjodu oru baram
Thandhaiyada
Female : En thookatha pala naala
Nee vaanghi pora
Naa paduthaalum kanavodu
Vandhaiyada
Chorus : Sokki poraan di
Vekki poraan di
Un kannukul vizundhanae
Nooru dharam
Chorus : Checkachevaanam
Vetka padum bothu
Un kannathai kadan vangha
Oodi varum
Male : Hey panjarathu
Vedai kozhi pola
En nenjoram unvaasam
Thulluthadi
Male : Hey panjangathil
Naal paaka solli
Un kannoram kadhai pesi
solludhadi
Female : En kaadhorathil
Oru pakshi vandhu
Dhinamum un pera sollidhaan
Koovudhadaa
Female : En thodum thoorathil
Nee varum bothellam
Naan vidum moochu analaagha
Kolludhadaa
Male : Panjaala mela thaan
Thee mooti poriyae
Haiy haiyoo angangae
Eriyudhadii
Male : Anjaaru muththatha
Nee thandhu ponena
Aha ahaa yen yekkam
Anaiyumadii
Chorus : Sokki poraan di
Vekki poraan di
Un kannukul vizundhanae
Nooru dharam
Chorus : Checkachevaanam
Vetka padum bothu
Un kannathai kadan vangha
Oodi varum
Female : Hey un kooda thaan
Dhinam theriyaama thaan
Ada naan vazha varam ondru
Venumadaa
Female : Hey un maarbil thaan
Iru kann moodi thaan
Ada naan thoongha idam onnu
Venumadaa
Male : Hey aaghasathil
Oru methai pottu
Angha un kooda vilaiyada
Thoonudhadii
Male : Hey aanandhathil
En kaalu rendum
Adi yen petchai ketkama
Thulludhadii
Female : Gadigaaram ilaama
Nodi neram odaama
Ingeyae ippodhae
Nindraal enna
Female : Madimeedhu naan saaya
Thaiyagha ne maari
Thaalattu paatu ondru
Sonnal enna
Chorus : Sokki poraan di
Vekki poraan di
Un kannukul vizundhanae
Nooru dharam
Chorus : Checkachevaanam
Vetka padum bothu
Un kannathai kadan vangha
Oodi varum
பாடகி : மாளவிகா சுந்தர்
பாடகா் : அல் ரூபியான்
இசையமைப்பாளா் : ஜி.வி. பிரகாஷ் குமார்
குழு : சொக்கி போறான்டி
வெட்கி போறான்டி உன்
கண்ணுக்குள் விழுந்தானே
நூறுதரம்
குழு : செக்கச்செவ்வானம்
வெட்க படும்போது உன்
கன்னத்தை கடன் வாங்க
ஓடி வரும்
பெண் : கொத்தோடு
குலையோடு பூப்பூக்கும்
வாசம் போல் காத்தோடு
உன் சுவாசம் தேடிப்போறேன்
குலசாமி திரு நீரு
வெச்சாலும் சிலிர்க்காம
நீ தொட்டா அங்கங்க
சிலுத்து போறேன்
ஆண் : உன் கண் ஜாடை
அசைவுக்கும் கால் கொலுசு
நெலிவுக்கும் அடி போடி
பெண்ணே கொடை
சாஞ்சு போறேன்
ஆண் : நீ பார்க்காத
நேரத்தில் நான் உன்ன
பாா்த்துதான் நீ பார்க்கும்
போது அலைபாஞ்சுப்போறேன்
பெண் : ஹே தீக்குச்சி
தலமேல பாரத்தை
போல என் நெஞ்சோடு
ஒரு பாரம் தந்தாயடா
பெண் : என் தூக்கத்த
பல நாளா நீ வாங்கி
போற நா படுத்தாலும்
கனவோடு வந்தாயடா
குழு : சொக்கி போறான்டி
வெட்கி போறான்டி உன்
கண்ணுக்குள் விழுந்தானே
நூறுதரம்
குழு : செக்கச்செவ்வானம்
வெட்க படும்போது உன்
கன்னத்தை கடன் வாங்க
ஓடி வரும்
ஆண் : ஹே பஞ்சாரத்து
வெடக்கோழிப்போல
என் நெஞ்சோரம் உன்
வாசம் துள்ளுதடி
ஆண் : ஹே பஞ்சாங்கத்தில்
நாள் பாக்கச் சொல்லி உன்
கண்ணோரம் கதைப்பேசி
சொல்லுதடி
பெண் : என் காதோரத்தில்
ஒரு பக்ஷி வந்து தினமும்
உன் பேர சொல்லித்தான்
கூவுதடா
பெண் : என் தொடும்
துாரத்தில் நீ
வரும்போதெல்லாம்
நான் விடும் மூச்சு
அனலாக கொல்லுதடா
ஆண் : பஞ்சால மேல
தான் தீ மூட்டிப்போறியே
ஹை ஹையோ அங்கங்க
எரியுதடி
ஆண் : அஞ்சாறு
முத்தத்த நீ தந்து
போனினா ஆஹா
ஆஹா என் ஏக்கம்
அணையுமடி
குழு : சொக்கி போறான்டி
வெட்கி போறான்டி உன்
கண்ணுக்குள் விழுந்தானே
நூறுதரம்
குழு : செக்கச்செவ்வானம்
வெட்க படும்போது உன்
கன்னத்தை கடன் வாங்க
ஓடி வரும்
பெண் : ஹே உன்
கூடத்தான் தினம்
தொியாம தான் அட
நான் வாழ வரம்
ஒன்று வேணுமடா
பெண் : ஹே உன்
மார்பில்தான் இரு
கண்மூடித்தான்
அட நான் தூங்க
இடம் ஒன்னு வேணுமடா
ஆண் : ஹே ஆகாசத்தில்
ஒரு மெத்தை போட்டு
அங்க உன் கூட
விளையாட தோணுதடி
ஆண் : ஹே ஆனந்தத்தில்
என் காலு ரெண்டும் அடி
என் பேச்சை கேட்காம
துள்ளுதடி
பெண் : கடிகாரம் இல்லாம
நொடி நேரம் ஓடாம
இங்கேயே இப்போதே
நின்றால் என்ன
பெண் : மடி மீது நான்
சாய தாயாக நீ மாறி
தாலாட்டு பாட்டு ஒன்று
சொன்னால் என்ன
குழு : சொக்கி போறான்டி
வெட்கி போறான்டி உன்
கண்ணுக்குள் விழுந்தானே
நூறுதரம்
குழு : செக்கச்செவ்வானம்
வெட்க படும்போது உன்
கன்னத்தை கடன் வாங்க
ஓடி வரும்