Singer : S. C. Krishnan

Music by : S. N. Thirupathi

Lyrics by : K. Devanarayanan

Male : Asainju asainju nadungi nadungi
Kadai pakkam ponnen
Pudhu azhagiyai therinjikka
Ennaiyae soozhndhu nindraar
Aiyaiyoo payandhuputten

Male : Sokkipoyi pinnale anbaai
Aadi vandhaanga
Sokkipoyi pinnale anbaai
Aadi vandhaanga
Vandhaanga ennai paarkka
Vandhaanga jananga
Vandhaanga ennai paarkka
Vandhaanga jananga
Sokkipoyi pinnalae anbaai
Aadi vandhaanga

Male : Paatha nalla aalunga thanga
Aana kelunga neenga
Paatha nalla aalunga thanga
Aana kelunga neenga
Kanmani poraa …paarunnu
Pasanga pesikittanga koodi
Kanmani poraa …paarunnu
Pasanga pesikittanga koodi

Male : Paathu mayangi ponangannu thaan
Ninaichen
Paathu mayangi povangannu thaan
Ninaichen..anaaa…

Male : Sokkipoyi pinnale anbaai
Aadi vandhaanga
Sokkipoyi pinnale anbaai
Aadi vandhaanga

Male : Ahaa paarungoo angae oruvan
Palagaarakadai esamaan
Ahaa paarungoo angae oruvan
Palagaarakadai esamaan
Ennai paarthaan alvaa theenjathu
Nadungi ponen ejamaan
Ahaan nadungi ponen ejamaan
Ahaa unmaiyil naanae
Singaari thaanae ponga
Unmaiyil naanae
Singaari thaanae ponga

Male : Sokkipoyi pinnale anbaai
Aadi vandhaanga
Sokkipoyi pinnale anbaai
Aadi vandhaanga

Male : Angirunthathae naan pogum pothu
Paarthen oru aasaami
Beediyai veesi bodhaiyilae ennai
Kannadichaanae paavi ..
Ye nillunnu sonnaan paavi

Male : Angirunthathae naan pogum pothu
Paarthen oru aasaami
Beediyai veesi bodhaiyilae ennai
Kannadichaanae paavi ..
Ye nillunnu sonnaan paavi

Male : Yeno naan gaandham pol aanen
Vambhaachudhaiyaa
Yen thaan gaandham pol aanen
Vambhaachudhaiyaa

Male : Sokkipoyi pinnale anbaai
Aadi vandhaanga
Sokkipoyi pinnale anbaai
Aadi vandhaanga

Male : Ennai pudikka adichikittaanga
Pombilai vambidhu thaguma
Ennai pudikka adichikittaanga
Pombilai vambidhu thaguma
Paar enakkaaga kuthikittaanga
Aambillai pasanga ellaam
Ahaan aambillai pasanga ellaam

Male : Yen thaan endhan melaasai
Kondaar ariyaen
Yen thaan endhan melaasai
Kondaar ariyaen

Male : Aahaa sokkipoyi pinnale anbaai
Aadi vandhaanga
Sokkipoyi pinnale anbaai
Aadi vandhaanga
Vandhaanga ennai paarkka
Vandhaanga jananga
Vandhaanga ennai paarkka
Vandhaanga jananga
Sokkipoyi pinnale anbaai
Aadi vandhaanga
Sokkipoyi pinnale anbaai
Aadi vandhaanga

பாடகர் : எஸ். சி. கிருஷ்ணன்

இசை அமைப்பாளர் : எஸ். என். திருப்பதி

பாடல் ஆசிரியர் : கே. தேவநாராயண்

ஆண் : அசைஞ்சு அசைஞ்சு நடுங்கி நடுங்கி
கடைப் பக்கம் போனேன்
புது அழகியை தெரிஞ்சுக்க
என்னையே சூழ்ந்து நின்றார்
ஐயையோன்னு பயந்துப்புட்டேன்……

ஆண் : சொக்கிபோய் பின்னாலே அன்பாய்
ஆடி வந்தாங்க
சொக்கிபோய் பின்னாலே அன்பாய்
ஆடி வந்தாங்க
வந்தாங்க என்னைப் பார்க்க
வந்தாங்க ஜனங்க
வந்தாங்க என்னைப் பார்க்க
வந்தாங்க ஜனங்க
சொக்கிபோய் பின்னாலே அன்பாய்
ஆடி வந்தாங்க

ஆண் : பாத்தா நல்ல ஆளுங்கதாங்க
ஆனா கேளுங்க நீங்க
பாத்தா நல்ல ஆளுங்கதாங்க
ஆனா கேளுங்க நீங்க
கண்மணி போறா…..பாருன்னு
பசங்க பேசிக்கிட்டாங்க கூடி
கண்மணி போறா…..பாருன்னு
பசங்க பேசிக்கிட்டாங்க கூடி

பாத்து மயங்கி போனாங்கன்னுதான்
நினைச்சேன்
பாத்து மயங்கி போவாங்கன்னுதான்
நினைச்சேன் ஆனா ……

ஆண் : சொக்கிபோய் பின்னாலே அன்பாய்
ஆடி வந்தாங்க
சொக்கிபோய் பின்னாலே அன்பாய்
ஆடி வந்தாங்க

ஆண் : ஆஹா பாருங்கோ அங்கே ஒருவன்
பலகாரக்கடை எசமான்
ஆஹா பாருங்கோ அங்கே ஒருவன்
பலகாரக்கடை எசமான்
என்னை பார்த்தான் அல்வா தீஞ்சது
ஆஹான் நடுங்கிப் போனான் எஜமான்…
ஆஹா உண்மையில் நானே
சிங்காரிதானே போங்கோ……
உண்மையில் நானே
சிங்காரிதானே போங்கோ

ஆண் : சொக்கிபோய் பின்னாலே அன்பாய்
ஆடி வந்தாங்க
சொக்கிபோய் பின்னாலே அன்பாய்
ஆடி வந்தாங்க

ஆண் : {அங்கிருந்தே நான் போகும்போது
பாத்தான் ஒரு ஆசாமி
பீடியை வீசி போதையில் என்னை
கண்ணடிச்சானே பாவி ஆ…ஆ…
நில்லூன்னு சொன்னான் பாவி} (2)

ஆண் : ஏன் நான் காந்தம் போல் ஆனேன்
வம்பாச்சுதய்யா
ஏன்தான்
காந்தம் போல் ஆனேன்
வம்பாச்சுதய்யா

ஆண் : சொக்கிபோய் பின்னாலே அன்பாய்
ஆடி வந்தாங்க
சொக்கிபோய் பின்னாலே அன்பாய்
ஆடி வந்தாங்க

ஆண் : என்னை புடிக்க அடிச்சிகிட்டாங்க
பொம்பிளை வம்பிது தகுமா
என்னை புடிக்க அடிச்சிகிட்டாங்க
பொம்பிளை வம்பிது தகுமா
பார் எனக்காக குத்திக்கிட்டாங்க
ஆம்பிள்ளைப் பசங்க எல்லாம்
ஆஹான் ஆம்பிள்ளைப் பசங்க எல்லாம்

ஆண் : ஏன்தான் எந்தன் மேலாசை
கொண்டார் அறியேன்
ஏன்தான் எந்தன் மேலாசை
கொண்டார் அறியேன்

ஆண் : ஆண் : சொக்கிபோய் பின்னாலே அன்பாய்
ஆடி வந்தாங்க
சொக்கிபோய் பின்னாலே அன்பாய்
ஆடி வந்தாங்க
வந்தாங்க என்னைப் பார்க்க
வந்தாங்க ஜனங்க
வந்தாங்க என்னைப் பார்க்க
வந்தாங்க ஜனங்க

சொக்கிபோய் பின்னாலே அன்பாய்
ஆடி வந்தாங்க
சொக்கிபோய் பின்னாலே அன்பாய்
ஆடி வந்தாங்க


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here