Singers : Malaysia Vasudevan and K. S. Chitra

Music by : Ilayaraja

Lyrics by : Gangai Amaran

Chorus : ……………..

Male : Sokkuppodi kakkaththilae vatchirukken
Ishttaminnaa suththi suthi vanthiruvaen
Female : Sokkuppodi ennaththukku chinna mama
Naan sokki sokku pona pinnum podalaamaa

Male : Sokki pona pinnaalum
Vetkkam yaendi pulli maanae
Female : Vazhiyae marichchu kodiyae
Nee vambizhukka vanthirukka

Male : Sokkuppodi kakkaththilae vatchirukken
Ishttaminnaa suththi suthi vanthiruvaen

Chorus : ……………..

Female : Vaazha vayasulathaan vedhanai
Female Chorus : Konjamilla
Female : Maman padichchuputta saathanai
Female Chorus : Panjamilla
Male : Ponnu virichcha vala kannilae
Male Chorus : Aamaam sollu
Male : Innum ezhunthirukka koodala
Male Chorus : Appadi sollu

Female : Naalaaga en meni noolaaga poyaachchu
Ennaachchu en mama un pechchu veenaachchu
Male : Thaenaachchu un pechchu thaenoda paalaachchu
Naan kettu en nenju ippothu paazhaachchu

Female : Mama mama….aa….
Koottikkittu veettukkul poopottu
Saernthathippo thaalam thattu
Male : Adhukkum idhukkum edhukkum
Oru vela ipo vanthiruchchu

Male : Sokkuppodi kakkaththilae vatchirukken
Ishttaminnaa suththi suthi vanthiruvaen
Female : Sokkuppodi ennaththukku chinna mama
Naan sokki sokku pona pinnum podalaamaa

Male : Thaniyaa paduththirukken paayilae
Male Chorus : Aamam pullae
Male : Thunaiyaa em pakkaththilae vaa pullae
Male Chorus : Aamam pullae
Female : Oru naal oru pozhuthu thoongala
Female Chorus : Thoongavilla
Female : Paruvam paduththuvathu thaangala
Female Chorus : Thaangavilla

Male : Sollaama kollaama allaama killaama
Vellaama naan pottaen yaen pulla ennaachchu
Female : Parththaalum paarththeenga kettaalum keettenga
Aaththaadi yaedhetho kooththaagi poyaachchu

Male : Maanae maanae….ae….
Chinna chittu ennaththaan nee thottu
Ishttapattu mallukkattu
Female : Adhukkum idhukkum edhukkum
Oru vela ippo vanthiruchchu

Male : Sokkuppodi kakkaththilae vatchirukken
Ishttaminnaa suththi suthi vanthiruvaen
Female : Sokkuppodi ennaththukku chinna mama
Naan sokki sokku pona pinnum podalaamaa

Male : Sokki pona pinnaalum
Vetkkam yaendi pulli maanae
Female : Vazhiyae marichchu kodiyae
Nee vambizhukka vanthirukka

Male : Sokkuppodi kakkaththilae vatchirukken
Ishttaminnaa suththi suthi vanthiruvaen….

பாடகர்கள் : மலேசியா வாசுதேவன் மற்றும் கே. எஸ். சித்ரா

இசையமைப்பாளர் : இளையராஜா

பாடலாசிரியர் : கங்கை அமரன்

குழு : ………………………

ஆண் : சொக்குப்பொடி கக்கத்திலே வச்சிருக்கேன்
இஷ்டமின்னா சுத்தி சுத்தி வந்திருவேன்
பெண் : சொக்குப்பொடி என்னத்துக்கு சின்ன மாமா
நான் சொக்கி சொக்கி போன பின்னும் போடலாமா

ஆண் : சொக்கிப் போன பின்னாலும்
வெட்கம் ஏன்டி புள்ளி மானே
பெண் : வழியே மறிச்சு கொடியே நீ
வம்பிழுக்க வந்திருக்க……

ஆண் : சொக்குப்பொடி கக்கத்திலே வச்சிருக்கேன்
இஷ்டமின்னா சுத்தி சுத்தி வந்திருவேன்

குழு : ……………………

பெண் : வாழ வயசுலதான் வேதனை….
பெண் குழு : கொஞ்சமில்ல
பெண் : மாமன் படைச்சுபுட்ட சாதனை…..
பெண் குழு : பஞ்சமில்ல
ஆண் : பொண்ணு விரிச்ச வல கண்ணிலே….
ஆண் குழு : ஆமாம் சொல்லு
ஆண் : இன்னும் எழுந்திருக்க கூடல…
ஆண் குழு : அப்படி சொல்லு

பெண் : நாளாக என் மேனி நூலாக போயாச்சு
என்னாச்சு என் மாமா உன் பேச்சு வீணாச்சு
ஆண் : தேனாச்சு உன் பேச்சு தேனோட பாலாச்சு
நான் கேட்டு என் நெஞ்சு இப்போது பாழாச்சு

பெண் : மாமா மாமா…..ஆ……
கூட்டிக்கிட்டு வீட்டுக்குள் பூப்போட்டு
சேர்ந்ததிப்போ தாளம் தட்டு
ஆண் : அதுக்கும் இதுக்கும் எதுக்கும்
ஒரு வேள இப்போ வந்திருச்சு……

ஆண் : சொக்குப்பொடி கக்கத்திலே வச்சிருக்கேன்
இஷ்டமின்னா சுத்தி சுத்தி வந்திருவேன்
பெண் : சொக்குப்பொடி என்னத்துக்கு சின்ன மாமா
நான் சொக்கி சொக்கி போன பின்னும் போடலாமா

குழு : ……………………….

ஆண் : தனியா படுத்திருக்கேன் பாயிலே…..
ஆண் குழு : ஆமாம் புள்ளே
ஆண் : துணையா எம் பக்கத்திலே வா புள்ளே…..
ஆண் குழு : ஆமாம் புள்ளே
பெண் : ஒரு நாள் ஒரு பொழுது தூங்கல…..
பெண் குழு : தூங்கவில்ல
பெண் : பருவம் படுத்துவது தாங்கல……
பெண் குழு : தாங்கவில்ல….

ஆண் : சொல்லாம கொள்ளாம அள்ளாம கிள்ளாம
வெள்ளாம நான் போட்டேன் ஏன் புள்ள என்னாச்சு
பெண் : பார்த்தாலும் பார்த்தீங்க கேட்டாலும் கேட்டீங்க
ஆத்தாடி ஏதேதோ கூத்தாகி போயாச்சு

ஆண் : மானே மானே…..ஏ…..
சின்னச் சிட்டு என்னத்தான் நீ தொட்டு
இஷ்டப்பட்டு மல்லுக்கட்டு
பெண் : அதுக்கும் இதுக்கும் எதுக்கும்
ஒரு வேள இப்போ வந்திருச்சு…….

ஆண் : சொக்குப்பொடி கக்கத்திலே வச்சிருக்கேன்
இஷ்டமின்னா சுத்தி சுத்தி வந்திருவேன்
பெண் : சொக்குப்பொடி என்னத்துக்கு சின்ன மாமா
நான் சொக்கி சொக்கி போன பின்னும் போடலாமா

ஆண் : சொக்கிப் போன பின்னாலும்
வெட்கம் ஏன்டி புள்ளி மானே
பெண் : வழியே மறிச்சு கொடியே நீ
வம்பிழுக்க வந்திருக்க……

ஆண் : சொக்குப்பொடி கக்கத்திலே வச்சிருக்கேன்
இஷ்டமின்னா சுத்தி சுத்தி வந்திருவேன்


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here