Singers : T. M. Soundarajan and S. Janaki

Music by : K. V. Mahadevan

Lyrics by : Aalangudi Somu

Female :.…………………
Male : ………………….

Male : Sokku podi pottaanamam
Machaan machaan
Avan sonnadhellaam ketkkum padi
Vachaan vachaan

Female : Hmm mm

Male : Sokku podi pottaanamam
Machaan machaan
Avan sonnadhellaam ketkkum padi
Vachaan vachaan

Female : Hoi sokku podi pottaa thaanae
Machaan machaan
Avan sonnadhellaam ketkka thaane
ponna vachaan

Female : Haan sokku podi pottaa thaanae
Machaan machaan
Avan sonnadhellaam ketkka thaane
ponna vachaan

Male : Katti vecha marikozhuntha
Kanni ponnu thaliyil vachaan
Katti vecha marikozhuntha
Kanni ponnu thaliyil vachaan
Marikozhunthil mayakki vachu
Madiyila thaan kaiya vachaan

Female : Andha ponnu avanukku thaan
Sondhaminnu ezhuthi vechaan
Andha ponnu avanukku thaan
Sondhaminnu ezhuthi vechaan
Sondhaminnu aan pinnae
Edutha koduthaa evarukkenna

Male : Sokku podi pottaanamam
Machaan machaan
Avan sonnadhellaam ketkkum padi
Vachaan vachaan

Female : Hmm mm

Male : Sokku podi pottaanamam
Machaan machaan
Avan sonnadhellaam ketkkum padi
Vachaan vachaan

Female : Hoi sokku podi pottaa thaanae
Machaan machaan
Avan sonnadhellaam ketkka thaane
ponna vachaan

Chorus : Haan sokku podi pottaa thaanae
Machaan machaan
Avan sonnadhellaam ketkka thaane
ponna vachaan

Male : Aasai leelai mannanaam
aal mayakki kalvanam
Theru theruvaa notta mittu
alanjirupaanaam
Aasai leelai mannanaam
aal mayakki kalvanam
Theru theruvaa notta mittu
alanjirupaanaam
Avan dhinamum oru maedaiyilae
nadichiruppaanam

Chorus : Varam kodukkum saamiyai
pazhi eduppaanam

Female : Engae evan poraninnu
Paarkarathae velaiyinnu
Engae evan poraninnu
Paarkarathae velaiyinnu
Ullavanga than mudhugu
paakkuradhilla
Ada oorukku than ubadhesam
thanakkadhu illai

Male : Sokku podi pottaanamam
Machaan machaan
Avan sonnadhellaam ketkkum padi
Vachaan vachaan

Male : Kattu maram kattikittu
Potti mavan povomunna
Kattu maram kattikittu
Potti mavan povomunna
Kadalukkullae pogaiyiale
Kazhuthula thaan kaiya vechaan

Female : Neram nalla irandhadhunna
Nedunkadalum veruntharaiyum
Neram nalla irandhadhunna
Nedunkadalum veruntharaiyum
Veettukkullae irundhaalum
Vidhi mudinjaa kadhamudiyum

Chorus : Vidhi mudinjaa kadhamudiyum

Chorus : Sokku podi pottaanamam
Machaan machaan
Avan sonnadhellaam ketkkum padi
Vachaan vachaan

Chorus : Ada sokku podi pottaa thaanae
Machaan machaan
Avan sonnadhellaam ketkka thaane
ponna vachaan

Chorus : Ada sokku podi pottaa thaanae
Machaan machaan
Avan sonnadhellaam ketkka thaane
ponna vachaan

பாடகர்கள் : டி. எம் .சௌந்தர்ராஜன் மற்றும் எஸ். ஜானகி

இசை அமைப்பாளர் : கே. வி. மஹாதேவன்

பாடல் ஆசிரியர் : ஆலங்குடி சோமு

பெண் : ……………..
ஆண் : ……………………

ஆண் : சொக்குப் பொடி போட்டானாம்
மச்சான் மச்சான்
அவன் சொன்னதெல்லாம் கேட்கும்படி
வச்சான் வச்சான்
பெண் : ஹ்ம்ம் ம்ம்ம்

ஆண் : சொக்குப் பொடி போட்டானாம்
மச்சான் மச்சான்
அவன் சொன்னதெல்லாம் கேட்கும்படி
வச்சான் வச்சான்

பெண் : ஹை…சொக்குப்பொடி போட்டாத்தான்
மச்சம் மச்சான் அவன்
சொன்னதெல்லாம் கேக்கத்தானே பொண்ண
வச்சான் வச்சான்….

பெண் : ஹான் …சொக்குப்பொடி போட்டாத்தான்
மச்சம் மச்சான் அவன்
சொன்னதெல்லாம் கேக்கத்தானே பொண்ண
வச்சான் வச்சான்….

ஆண் : கட்டி வச்ச மரிக்கொழுந்த
கன்னிப் பொண்ணு தலையில் வச்சான்
கட்டி வச்ச மரிக்கொழுந்த
கன்னிப் பொண்ணு தலையில் வச்சான்
மரிக்கொழுந்தில் மயக்கி வச்சு
மடியிலத்தான் கைய வச்சான்

பெண் : அந்தப் பொண்ணு அவனுக்கத்தான்
சொந்தமின்னு எழுதி வச்சான்
அந்தப் பொண்ணு அவனுக்கத்தான்
சொந்தமின்னு எழுதி வச்சான்
சொந்தமின்னு ஆன பின்னே
எடுத்தா கொடுத்தா எவருக்கென்ன

ஆண் : சொக்குப் பொடி போட்டானாம்
மச்சான் மச்சான்
அவன் சொன்னதெல்லாம் கேட்கும்படி
வச்சான் வச்சான்
பெண் : ஹ்ம்ம் ம்ம்ம்

ஆண் : சொக்குப் பொடி போட்டானாம்
மச்சான் மச்சான்
அவன் சொன்னதெல்லாம் கேட்கும்படி
வச்சான் வச்சான்

பெண் : ஹை…சொக்குப்பொடி போட்டாத்தான்
மச்சம் மச்சான் அவன்
சொன்னதெல்லாம் கேக்கத்தானே பொண்ண
வச்சான் வச்சான்….

குழு : ஹான் …சொக்குப்பொடி போட்டாத்தான்
மச்சம் மச்சான் அவன்
சொன்னதெல்லாம் கேக்கத்தானே பொண்ண
வச்சான் வச்சான்….

ஆண் : ஆசை லீலை மன்னனாம் ஆள் மயக்கி கள்வனாம்
தெருத் தெருவா நோட்டமிட்டு அலைஞ்சிருப்பானாம்
ஆசை லீலை மன்னனாம் ஆள் மயக்கி கள்வனாம்
தெருத் தெருவா நோட்டமிட்டு அலைஞ்சிருப்பானாம்
அவன் தினமும் ஒரு மேடையிலே நடிச்சிருப்பானாம்

குழு : வரம் கொடுக்கும் சாமியையே பழி எடுப்பானாம்

பெண் : எங்கே எவன் போறானின்னு
பார்க்கறதே வேலையின்னு
எங்கே எவன் போறானின்னு
பார்க்கறதே வேலையின்னு
உள்ளவங்க தன் முதுக பாக்குறதில்ல அட
ஊருக்குத்தான் உபதேசம் தனக்கது இல்லை

ஆண் : சொக்குப் பொடி போட்டானாம்
மச்சான் மச்சான்
அவன் சொன்னதெல்லாம் கேட்கும்படி
வச்சான் வச்சான்

ஆண் : கட்டுமரம் கட்டிக்கிட்டு
பொட்டி மவன் போவுமுன்னா
கட்டுமரம் கட்டிக்கிட்டு
பொட்டி மவன் போவுமுன்னா
கடலுக்குள்ளே போகையிலே
கழுத்துலத்தான் கைய வச்சான்

பெண் : நேரம் நல்லா இருந்துதுன்னா
நெடுங்கடலும் வெறுந்தரையாம்
நேரம் நல்லா இருந்துதுன்னா
நெடுங்கடலும் வெறுந்தரையாம்
வீட்டுக்குள்ளே இருந்தாலும்
விதி முடிஞ்சா கத முடியும்…
குழு : விதி முடிஞ்சா கத முடியும்…

குழு : சொக்குப் பொடி போட்டானாம்
மச்சான் மச்சான்
அவன் சொன்னதெல்லாம் கேட்கும்படி
வச்சான் வச்சான்

குழு : ஹை…சொக்குப்பொடி போட்டாத்தான்
மச்சம் மச்சான் அவன்
சொன்னதெல்லாம் கேக்கத்தானே பொண்ண
வச்சான் வச்சான்….

குழு : ஹை…சொக்குப்பொடி போட்டாத்தான்
மச்சம் மச்சான் அவன்
சொன்னதெல்லாம் கேக்கத்தானே பொண்ண
வச்சான் வச்சான்….


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here