Singers : Krishnaraj and Sujatha

Music by : Sirpy

Male : Ye sokku sunthari sokku sunthari
Sokku sunthariyae
Sivakka sivakka vethala pottu
Manasa melluriyae

Male : Ye sokku sunthari sokku sunthari
Sokku sunthariyae
Sivakka sivakka vethala pottu
Manasa melluriyae

Female : Un udhattukkula
Naan ooranum
En munthaanaiyaa
Nee maaranum

Male : Adi rendu nilava
Oru nilavula naan paarkkanum

Male : Ye sokku sunthari sokku sunthari
Sokku sunthariyae
Sivakka sivakka vethala pottu
Manasa melluriyae

Male : Adi unnoda vaasam
Adhu enmela veesum
Neram ippa nerungi vanthiruchi

Female : Un pollaatha paarvai
Adhu enmela oda
Macham kooda sivanthu poyiruchu

Male : Un iduppu madippula
Manam kasangi poyiruchu
Female : En valaiya kolusunga
Ippa tholanchi poyiruchi

Male : Hey iluthu vitta moochil
Vilakku ananchi poyirukku

Male : Ye sokku sunthari sokku sunthari
Sokku sunthariyae
Sivakka sivakka vethala pottu
Manasa melluriyae

Male : Ye kannadi udambu
Intha meloooru karumbu
Moochi mutta pizhiya solludhu

Female : Ye ennoda selai
Adhai unnoda vetti
Porvaiyaakki poththi kolludhu

Male : Nee kulikkum pozhudhula
Udal enakku ninaiyadhu
Female : Innum kulikkavillaiyae
Ippa edhukku kulirudhu

Male : Adi veyilu mazhaiyum
Onnaa adikkum aasai vayasidhu

Male : Ye sokku sunthari sokku sunthari
Sokku sunthariyae
Sivakka sivakka vethala pottu
Manasa melluriyae

Female : Un udhattukkula
Naan ooranum
Male : Un munthaanaiyaa
Naan maaranum

Female : Mmm rendu nilavula
Oru nilava naan paarkkanum

Male : {Ye sokku sunthari sokku sunthari
Sokku sunthariyae
Female : Nee sivakka sivakka vethala pottu
Manasa melluriyae} (2)

 

பாடகி : சுஜாதா

பாடகர் : கிருஷ்ணராஜ்

இசையமைப்பாளர் : சிற்பி

ஆண் : யே சோக்கு சுந்தரி
சோக்கு சுந்தரி சோக்கு
சுந்தரியே சிவக்க சிவக்க
வெத்தலை போட்டு மனச
மெல்லுறியே

ஆண் : யே சோக்கு சுந்தரி
சோக்கு சுந்தரி சோக்கு
சுந்தரியே சிவக்க சிவக்க
வெத்தலை போட்டு மனச
மெல்லுறியே

பெண் : உன் உதட்டுக்குள்ள
நான் ஊறணும் என்
முந்தானையா நீ
மாறனும்

ஆண் : அடி ரெண்டு நிலவ
ஒரு நிலவுல நான்
பார்க்கணும்

ஆண் : யே சோக்கு சுந்தரி
சோக்கு சுந்தரி சோக்கு
சுந்தரியே சிவக்க சிவக்க
வெத்தலை போட்டு மனச
மெல்லுறியே

ஆண் : அடி உன்னோட
வாசம் அது என்மேல
வீசும் நேரம் இப்ப
நெருங்கி வந்திருச்சு

பெண் : உன் பொல்லாத
பார்வை அது என்மேல
ஓட மச்சம் கூட சிவந்து
போயிருச்சு

ஆண் : உன் இடுப்பு மடிப்புல
மனம் கசங்கி போயிருச்சு
பெண் : என் வலைய
கொலுசுங்க இப்ப
தொலைஞ்சி போயிருச்சி

ஆண் : ஹே இழுத்து
விட்டா மூச்சில் விளக்கு
அணைச்சி போயிருக்கு

ஆண் : யே சோக்கு சுந்தரி
சோக்கு சுந்தரி சோக்கு
சுந்தரியே சிவக்க சிவக்க
வெத்தலை போட்டு மனச
மெல்லுறியே

ஆண் : யே கண்ணாடி
உடம்பு இந்த மேலூரு
கரும்பு மூச்சி முட்ட
பிழிய சொல்லுது

பெண் : யே என்னோட
சேலை அதை உன்னோட
வேட்டி போர்வையாக்கி
பொத்தி கொல்லுது

ஆண் : நீ குளிக்கும் பொழுதுல
உடல் எனக்கு நனையுது
பெண் : இன்னும் குளிக்க
வில்லையே இப்ப எதுக்கு
குளிருது

ஆண் : அடி வெயிலு
மழையும் ஒண்ணா
அடிக்கும் ஆசை
வயசிது

ஆண் : யே சோக்கு சுந்தரி
சோக்கு சுந்தரி சோக்கு
சுந்தரியே சிவக்க சிவக்க
வெத்தலை போட்டு மனச
மெல்லுறியே

பெண் : உன் உதட்டுக்குள்ள
நான் ஊறணும்
ஆண் : உன் முந்தானையா
நான் மாறனும்

பெண் : ம்ம்ம் ரெண்டு
நிலவுல ஒரு நிலவ
நான் பார்க்கணும்

ஆண் : { யே சோக்கு சுந்தரி
சோக்கு சுந்தரி சோக்கு
சுந்தரியே
பெண் : நீ சிவக்க சிவக்க
வெத்தலை போட்டு மனச
மெல்லுறியே } (2)


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here