Sol Nee Sol Song Lyrics from Nesippaya – 2025 Film, Starring Akash Murali, Aditi Shankar, R Sarathkumar, Prabhu, Khushbu Sundar, Raja, Kalki Koechlin and Shiv Panditt. This song was sung by Yuvan Shankar Raja and the music was composed by Yuvan Shankar Raja. Lyrics works are penned by Pa. Vijay.

Singer : Yuvan Shankar Raja

Music Director : Yuvan Shankar Raja

Lyricist : Pa. Vijay

Male : Sol nee sol marupadi
Manasukkul varuvaaya
Sol oru sol ullangaigal tharuvaaya

Male : Ennai vittu yen ponaayo
Indha nodi varai yengudhu nenjam
Ennai vittu yen ponaayo
Sendra dhooram podhume

Male : Pirivu ennum iruttukulle
Eriyudhu rendu melugugale
Yaar vizhiyai yaar thudaikka
Yengudhu pirindha idhayangale

Male : Nee illa naal ellaam
Unargindren oru verumai
Ini enna naan seiya
Ariyaa thanimai

Male : Kangal ariya kal suvar ondrai
Katti kondom iruvarum serndhu
Udaipatharkku vazhi ariyaamal
Ooindhu pogirom

Male : Poo nee poo marupadi endhan
Manasukkul poo
Poo nee poo verenna solla nee poo

Male : Konja dhooram iru viral korthu
Nadappoma naalaigal paarthu
Kanam kanam indha pirivugal ennai
Kondru veesudhe

Male : Iruvarukkum naduvinile
Dhoorangal adhigam aagiyadhe
Aanaalum un thuyaram
Idhayathai ranamaai aluthiyadhe

Male : Kanne un kann imaiyil
Oru thuli neer thirandirunthaalum
En uyirai thanthaenum
Vizhi neer thudaipene

Male : Ennai vittu yen ponaayo
Indha nodi varai yengudhu nenjam
Ennai vittu yen ponaayo
Puriyaamal ketkkiren

பாடகர் : யுவன் சங்கர் ராஜா

இசை அமைப்பாளர் : யுவன் சங்கர் ராஜா

பாடல் ஆசிரியர் : பா. விஜய்

ஆண் : சொல் நீ சொல் மறுபடி
மனசுக்குள் வருவாயா
சொல் ஒரு சொல்
உள்ளங்கைகள் தருவாயா

ஆண் : என்னை விட்டு ஏன் போனாயோ
இந்த நொடி வரை ஏங்குது நெஞ்சம்
என்னை விட்டு ஏன் போனாயோ
சென்ற தூரம் போதுமே

ஆண் : பிரிவு என்னும் இருட்டுக்குள்ளே
எரியுது ரெண்டு மெழுகுகளே
யார் விழியை யார் துடைக்க
ஏங்குது பிரிந்த உள்ளங்களே

ஆண் : நீ இல்லா நாள் எல்லாம்
உணர்கின்றேன் ஒரு வெறுமை
இனி நான் என்ன செய்ய
அறியா தனிமை

ஆண் : கண்கள் அறிய கல் சுவர் ஒன்றை
கட்டி கொண்டோம் இருவரும் சேர்ந்து
உடைப்பதற்கு வழி அறியாமல்
ஓய்ந்து போகிறோம்

ஆண் : போ நீ போ மறுபடி எந்தன்
மனசுக்குள் போ
போ நீ போ
வேறென்ன சொல்ல நீ போ

ஆண் : கொஞ்ச தூரம் இரு விரல் கோர்த்து
நடப்போமா நாளைகள் பார்த்து
கணம் காண இந்த பிரிவுகள்
எனை கொன்று வீசுதே

ஆண் : இருவருக்கும் நடுவினிலே
தூரங்கள் அதிகம் ஆனதே
ஆனாலும் உன் துயரம்
இதயத்தை ரணமாய் அழுத்தியதே

ஆண் : கண்ணே உன் கண் இமையில்
ஒரு துளி நீர் திரண்டிருந்தாலும்
என் உயிரை தந்தேனும்
விழி நீர் துடைபேனே

ஆண் : என்னை விட்டு ஏன் போனாயோ
இந்த நொடி வரை ஏங்குது நெஞ்சம்
என்னை விட்டு ஏன் போனாயோ
புரியாமல் கேட்க்கிறேன்


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here