Singers : Megha and Vijay prakash

Music by : G.V. Prakash Kumar

Chorus : Sol sol sol anbae nee sol
Nil nil nil pogaathae nil
Sol sol sol sollaamal sol
Solvadhellaam kannalae sol

Male : Oru manjal megam
Vanthu nenjil modhiyathum
Kaadhal saaral ennai thakka
Anthi maalai churiyanum
Merkil vanthu nindru
Unnai ennai ondru serkka

Male : Ennennavo.. oooo..oooo
Thondruthae en pennae
Un nerukkum… mmm….
Venduthae kannae kannae

Chorus : Sol sol sol anbae nee sol
Nil nil nil pogaathae nil
Sol sol sol sollaamal sol
Solvadhellaam kannalae sol

Male : Oru manjal megam
Vanthu nenjil modhiyathum
Kaadhal saaral ennai thakka
Anthi maalai churiyanum
Merkil vanthu nindru
Unnai ennai ondru serkka

Male : Kanavugal ketkuthu nee vara
Kaiviral ketkuthu nee thoda
Female : Yaaro ennai paarkum
Oru ennam thondrida
Neeyoo ena paarpen
Athai engae sollida

Male : En neram indru
Avasaramaaga maariponathae
En seigai indru
Ragasiyamaaga ennai aaluthae

Female : Ilaigalil thaneer thuli vizhuvathum
Veyil vanthu athu mella izhuvathum
Iyarkayil nadakira ragasiyam
Male & Female : Anbae anbae
Chorus : Sol sol sol anbae nee sol
Nil nil nil pogaathae nil

Female : Oru manjal megam
Vanthu nenjil modhiyathum
Kaadhal saaral ennai thakka
Anthi maalai churiyanum
Merkil vanthu nindru
Unnai ennai ondru serkka

Female : Iruvarum oru mozhi pesalaam
Idayinil mounathil pesalaam
Male : Pennae en nenjam enum
Poottai thirakka
Kannae un kangal athu
Saavi kodukka

Female : En perai un perinil serkka
Aasai vandhathae
Un tholil enthan tholvanthu saaya
Neram vandhathae

Chorus : Ithu ithu ithu oru inbama..
Ithu ithu ithu oru thunbama..
Male : Inbamum thunbamum
Sernthathaai solvaai pennae
Chorus : Sol sol sol anbae nee sol
Nil nil nil pogaathae nil

Male : Oru manjal megam
Vanthu nenjil modhiyathum
Kaadhal saaral ennai thakka
Anthi maalai churiyanum
Merkil vanthu nindru
Unnai ennai ondru serkka

Male : Ennennavo…oo…oo…
Thondruthae en pennae
Unnerukkum….mmm….mmm…
Vendutha kannae kannae

Chorus : Sol sol sol anbae nee sol
Nil nil nil pogaathae nil
Sol sol sol sollaamal sol
Solvathellaam kannalae sol

Male & Female : Nana nana nana nana
Nana nana nana nana nana nana naa naa
Nana nana nana nana
Nana nana nana nana nana nana naa naa

பாடகி : மேகா

பாடகர் : விஜய் பிரகாஷ்

இசையமைப்பாளர் : ஜி.வி. பிரகாஷ் குமார்

குழு : சொல் சொல்
சொல் அன்பே நீ சொல்
நில் நில் நில் போகாதே
நில் சொல் சொல் சொல்
சொல்லாமல் சொல்
சொல்வதெல்லாம்
கண்ணாலே சொல்

ஆண் : ஒரு மஞ்சள்
மேகம் வந்து நெஞ்சில்
மோதியதும் காதல் சாரல்
என்னை தாக்க அந்தி மாலை
சூரியனும் மேற்கில் வந்து
நின்று உன்னை என்னை
ஒன்று சேர்க்க

ஆண் : என்னென்னவோ
ஓஓ ஓஓ… தோன்றுதே
என் பெண்ணே உன்
நெருக்கம் ம்ம்….
வேண்டுதே கண்ணே
கண்ணே

குழு : சொல் சொல்
சொல் அன்பே நீ சொல்
நில் நில் நில் போகாதே
நில் சொல் சொல் சொல்
சொல்லாமல் சொல்
சொல்வதெல்லாம்
கண்ணாலே சொல்

ஆண் : ஒரு மஞ்சள்
மேகம் வந்து நெஞ்சில்
மோதியதும் காதல் சாரல்
என்னை தாக்க அந்தி மாலை
சூரியனும் மேற்கில் வந்து
நின்று உன்னை என்னை
ஒன்று சேர்க்க

ஆண் : கனவுகள் கேக்குது
நீ வர கைவிரல் கேக்குது
நீ தொட
பெண் : யாரோ என்னை
பார்க்கும் ஒரு எண்ணம்
தோன்றிட நீயோ என
பார்ப்பேன் அதை எங்கே
சொல்லிட

ஆண் : என் நேரம் இன்று
அவசரமாக மாறிப்போனதே
என் செய்கை இன்று
ரகசியமாக என்னை
ஆளுதே
பெண் : இலைகளில்
தண்ணீர் துளி விழுவதும்
வெயில் வந்து அது மேலே
விழுவதும் இயற்கையில்
நடக்கிற ரகசியம்
ஆண் & பெண் : அன்பே
அன்பே
குழு : சொல் சொல் சொல்
அன்பே நீ சொல் நில் நில்
நில் போகாதே நில்

பெண் : ஒரு மஞ்சள்
மேகம் வந்து நெஞ்சில்
மோதியதும் காதல் சாரல்
என்னை தாக்க அந்தி மாலை
சூரியனும் மேற்கில் வந்து
நின்று உன்னை என்னை
ஒன்று சேர்க்க

பெண் : இருவரும் ஒரு
மொழி பேசலாம்
இடையினில் மௌனத்தில்
பேசலாம்
ஆண் : பெண்ணே என்
நெஞ்சம் என்னும் பூட்டை
திறக்க கண்ணே உன்
கண்கள் அது சாவி
கொடுக்க

பெண் : என் பேரை உன்
பேரினில் சேர்க்க ஆசை
வந்ததே உன் தோளில்
எந்தன் தோள் வந்து
சாய நேரம் வந்ததே

குழு : இது இது இது
ஒரு இன்பமா இது
இது இது ஒரு துன்பமா
ஆண் : இன்பமும்
துன்பமும் சேர்ந்ததாய்
சொல்வாய் பெண்ணே
குழு : சொல் சொல் சொல்
அன்பே நீ சொல் நில் நில்
நில் போகாதே நில்

ஆண் : ஒரு மஞ்சள்
மேகம் வந்து நெஞ்சில்
மோதியதும் காதல் சாரல்
என்னை தாக்க அந்தி மாலை
சூரியனும் மேற்கில் வந்து
நின்று உன்னை என்னை
ஒன்று சேர்க்க

ஆண் : என்னென்னவோ
ஓஓ ஓஓ… தோன்றுதே
என் பெண்ணே உன்
நெருக்கம் ம்ம் ம்ம்….
வேண்டுதே கண்ணே
கண்ணே

குழு : சொல் சொல்
சொல் அன்பே நீ சொல்
நில் நில் நில் போகாதே
நில் சொல் சொல் சொல்
சொல்லாமல் சொல்
சொல்வதெல்லாம்
கண்ணாலே சொல்

ஆண் & பெண் : ………………..


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here