Singers : S. P. Balasubrahmanyam and S. Janaki

Music by : Gangai Amaran

Lyrics by : Pulamaipithan

Male : Chola karuthu aaduthu
Cholai kuyilu paaduth
Aasai irukkum manasa pola

Male : Chola karuthu aaduthu
Cholai kuyilu paaduth
Aasai irukkum manasa pola

Male : Oru vaala vayasu vaaduhu
Vasam pudichchu theduthu
Vayalil aadum payirai pola

Male : Dhenam saayangaalam neram
Thaagam vanthu serum
Theerkka vaadi neerai pola

Male : Chola karuthu aaduthu
Cholai kuyilu paaduth
Chola karuthu aaduthu
Cholai kuyilu paaduth
Aasai irukkum manasa pola

Female : Vedhaichchen manasukkullae
En maman vidhaikkira nenaippugala
Rasichchen vayasupulla
Unnoda ragasiya kanavugalai
En mama maganae theduna varamae
Engapaaru marumaganae

Male : En manasukkullum oru nenappirukku
Nalla vedhavedhappaa oru anaippirukku
Nee paaththaa pothum kettaa pothum
Udane naan tharuven

Male : Chola karuthu aaduthu
Cholai kuyilu paaduth
Aasai irukkum manasa pola

Male : Oru vaala vayasu vaaduhu
Vasam pudichchu theduthu
Vayalil aadum payirai pola

Male : Dhenam saayangaalam neram
Thaagam vanthu serum
Theerkka vaadi neerai pola

Male : Pasiye edukkavillai
Adi kiliyae padithen orakkam varala
Sirichchaa periya thollai em maanae
Silirkkuthu manasukkullae

Male : Unna nenaichchaa inippu nedhamum thavippu
Nenjoda saerntha mullai
Female : Nee nenaippathu pola naan nenaichathundu
Antha nimmathil ennai maranthathundu
Un madiyilae saanju manam pol thoonga
Manasula nenappirukku

Male : Chola karuthu aaduthu
Cholai kuyilu paaduth
Aasai irukkum manasa pola

Male : Oru vaala vayasu vaaduhu
Vasam pudichchu theduthu
Vayalil aadum payirai pola

Male : Dhenam saayangaalam neram
Thaagam vanthu serum
Theerkka vaadi neerai pola

Female : Chola karuthu aaduthu
Male : Hae hae Cholai kuyilu paaduth
Female : Oo….oo…chola karuthu aaduthu
Male : Hae hae Cholai kuyilu paaduth
Both : Aasai irukkum manasa pola

பாடகர்கள் : எஸ். பி. பாலசுப்ரமணியம் மற்றும் எஸ். ஜானகி

இசையமைப்பாளர் : கங்கை அமரன்

பாடலாசிரியர் : கங்கை அமரன்

ஆண் : சோளக் கருது ஆடுது
சோலைக் குயிலு பாடுது
ஆசை இருக்கும் மனசப் போல

ஆண் : சோளக் கருது ஆடுது
சோலைக் குயிலு பாடுது
ஆசை இருக்கும் மனசப் போல

ஆண் : ஒரு வால வயசு வாடுது
வாசம் புடிச்சு தேடுது
வயலில் ஆடும் பயிரைப் போல

ஆண் : தெனம் சாயங்காலம் நேரம்
தாகம் வந்து சேரும்
தீர்க்க வாடி நீரைப் போல….

ஆண் : சோளக் கருது ஆடுது
சோலைக் குயிலு பாடுது
சோளக் கருது ஆடுது
சோலைக் குயிலு பாடுது
ஆசை இருக்கும் மனசப் போல

பெண் : வெதச்சேன் மனசுக்குள்ளே
என் மாமன் விதைக்கிற நெனப்புகள
ரசிச்சேன் வயசுப் புள்ள
உன்னோட ரகசிய கனவுகளை
என் மாமா மகனே தேடுன வரமே
எங்கப்பாரு மருமகனே

ஆண் : என் மனசுக்குள்ளும் ஒரு நெனப்பிருக்கு
நல்ல வெதவெதப்பா ஒரு அணைப்பிருக்கு
நீ பாத்தா போதும் கேட்டா போதும்
உடனே நான் தருவேன்……

பெண் : சோளக் கருது ஆடுது
சோலைக் குயிலு பாடுது
ஆசை இருக்கும் மனசப் போல

பெண் : ஒரு வால வயசு வாடுது
வாசம் புடிச்சு தேடுது
வயலில் ஆடும் பயிரைப் போல

பெண் : தெனம் சாயங்காலம் நேரம்
தாகம் வந்து சேரும்
தீர்க்க வாடி நீரைப் போல….

ஆண் : பசியே எடுக்கவில்லை
அடி கிளியே படுத்தேன் ஒறக்கம் வரல
சிரிச்சா பெரிய தொல்லை எம் மானே
சிலிர்க்குது மனசுக்குள்ளே

ஆண் : உன்ன நெனச்சா இனிப்பு நெதமும் தவிப்பு
நெஞ்சோட சேர்ந்த முல்லை
பெண் : நீ நெனைப்பது போல் நான் நெனச்சதுண்டு
அந்த நிம்மதியில் எனை மறந்ததுண்டு
உன் மடியிலே சாஞ்சு மனம் போல் தூங்க
மனசுல நெனப்பிருக்கு…….

ஆண் : சோளக் கருது ஆடுது
சோலைக் குயிலு பாடுது
ஆசை இருக்கும் மனசப் போல

பெண் : ஒரு வால வயசு வாடுது
வாசம் புடிச்சு தேடுது
வயலில் ஆடும் பயிரைப் போல

பெண் : தெனம் சாயங்காலம் நேரம்
தாகம் வந்து சேரும்
தீர்க்க வாடி நீரைப் போல….

பெண் : சோளக் கருது ஆடுது
ஆண் : ஹே ஹே சோலைக் குயிலு பாடுது
பெண் : ஓ….ஓ….சோளக் கருது ஆடுது
ஆண் : சோலைக் குயிலு பாடுது
இருவர் : ஆசை இருக்கும் மனசப் போல


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here