Singers : Mano and S. Janaki

Music by : Ilayaraja

Female : Sola kiligal rendu
Suthi suthi magizhudhaiyaa
Kola kuyilgal rendu
Konji konji kulavudhaiyaa
Vetti kadhaigala vittupputtu
Kitta vandhu dhenam ottu ottu
Sonnaen aiyaa vetkam vittu

Female : Sola kiligal rendu
Suthi suthi magizhudhaiyaa
Kola kuyilgal rendu
Konji konji kulavudhaiyaa

Male : Vathaadha kaala onnu
Katti izhukka unnaala aagumaa
Ettaadha kaaya enni
Etti parikka kottaavi yaenammaa

Female : Nitham nitham suthi vandhu
Nithraiyai vittaen aiyaa
Uththa sanam yaarum illa
Uthamara thottaen aiyaa

Male : Adi raangi raakkammaa
Yaendi yaekkamaa othikkamaa

Female : Sola kiligal rendu
Suthi suthi magizhudhaiyaa
Kola kuyilgal rendu
Konji konji kulavudhaiyaa

Male : Vetti kadhaigala thottu thottu
Kitta vandhu dhenam ottum sittu
Sonnadhenna vetkam kettu

Male : Sola kiligal rendu
Suthi suthi magizhudhaiyaa
Kola kuyilgal rendu
Konji konji kulavudhaiyaa

Female : Ooraara saatchi vechu
Um maela aasa undaachu kaelaiyaa
Poo vaazhai pandhal ittu
Puthaadai katti poo maala podaiyaa

Male : Pengalukku ulla gunam
Un kitta thaan onnum illa
Hoi thalli nillu pennae pennae
Sollipputtaen kutham illa

Female : Ada raasaa raasaiyaa
Laesaa paesaiyaa vandhidaiyaa

Male : Sola kiligal rendu
Suthi suthi magizhudhaiyaa
Kola kuyilgal rendu
Konji konji kulavudhaiyaa

Female : Vetti kadhaigala vittupputtu
Kitta vandhu dhenam ottu ottu

Male : Sonnadhenna vetkam kettu

Female : Sola kiligal rendu
Suthi suthi magizhudhaiyaa
Kola kuyilgal rendu
Konji konji kulavudhaiyaa

பாடகர்கள் : மனோ மற்றும் எஸ். ஜானகி

இசையமைப்பாளர் : இளையராஜா

பெண் : சோலக் கிளிகள் ரெண்டு
சுத்தி சுத்தி மகிழுதையா
கோலக் குயில்கள் ரெண்டு
கொஞ்சிக் கொஞ்சிக் குலவுதையா
வெட்டிக் கதைகள விட்டுப்புட்டு
கிட்ட வந்து தெனம் ஒட்டு ஒட்டு
சொன்னேன் அய்யா வெட்கம் விட்டு

பெண் : சோலக் கிளிகள் ரெண்டு
சுத்தி சுத்தி மகிழுதையா
கோலக் குயில்கள் ரெண்டு
கொஞ்சிக் கொஞ்சிக் குலவுதையா

ஆண் : வத்தாத காள ஒண்ணு
கட்டி இழுக்க உன்னால ஆகுமா
எட்டாத காயை எண்ணி
எட்டிப் பறிக்க கொட்டாவி ஏனம்மா

பெண் : நித்தம் நித்தம் சுத்தி வந்து
நித்திரையை விட்டேன் அய்யா
உத்த சனம் யாரும் இல்ல
உத்தமன தொட்டேன் அய்யா

ஆண் : அடி ராங்கி ராக்கம்மா
ஏன்டி ஏக்கமா ஒத்திக்கமா

பெண் : சோலக் கிளிகள் ரெண்டு
சுத்தி சுத்தி மகிழுதையா
கோலக் குயில்கள் ரெண்டு
கொஞ்சிக் கொஞ்சிக் குலவுதையா

ஆண் : வெட்டிக் கதைகள தொட்டு தொட்டு
கிட்ட வந்து தெனம் ஒட்டும் சிட்டு
சொன்னதென்ன வெட்கம் கெட்டு

ஆண் : சோலக் கிளிகள் ரெண்டு
சுத்தி சுத்தி மகிழுதம்மா
கோலக் குயில்கள் ரெண்டு
கொஞ்சிக் கொஞ்சிக் குலவுதம்மா

பெண் : ஊரார சாட்சி வெச்சு
உம் மேல ஆச உண்டாச்சு கேளையா
பூ வாழை பந்தல் இட்டு
புத்தாடை கட்டி பூ மால போடையா

ஆண் : பெண்களுக்கு உள்ள குணம்
உன் கிட்டத்தான் ஒண்ணும் இல்ல
ஹொய் தள்ளி நில்லு பெண்ணே பெண்ணே
சொல்லிப்புட்டேன் குத்தம் இல்ல

பெண் : அட ராசா ராசையா
லேசா பேசையா வந்திடையா

ஆண் : சோலக் கிளிகள் ரெண்டு
சுத்தி சுத்தி மகிழுதம்மா
கோலக் குயில்கள் ரெண்டு
கொஞ்சிக் கொஞ்சிக் குலவுதம்மா

பெண் : வெட்டிக் கதைகள விட்டுப்புட்டு
கிட்ட வந்து தெனம் ஒட்டு ஒட்டு

ஆண் : சொன்னதென்ன வெட்கம் கெட்டு

பெண் : சோலக் கிளிகள் ரெண்டு
சுத்தி சுத்தி மகிழுதையா
கோலக் குயில்கள் ரெண்டு
கொஞ்சிக் கொஞ்சிக் குலவுதையா


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here