Singers : Hariharan and Sujatha Mohan

Music by : Deva

Male : Solaikuyil paadum
Sollikoduthadhu yaaru….
Female : Solaikuyil paadum
Male : Hmm hm appadi illayae
Thaananana naanaa naanaa nana naanaa

Female : Solaikuyil paadum
Sollikodithadhu yaaru..
Male : Hmmmm…..appadithaan

Male : Solaikuyil paadum
Sollikoduthadhu yaaru
Bhommi ennum kinnam
Isaiyil niraindhu vazhiyudhamma
Idhayam thudipadhae
Isaiyin layathil allavaa…
Adhai ullae kelu neeyum paadu

Female : Solaikuyil paadum
Sollikoduthadhu yaaru
Bhommi ennum kinnam
Isaiyil niraindhu vazhiyudhamma
Idhayam thudipadhae
Isaiyin layathil allavaa…
Adhai ullae kelu neeyum paadu

Both : Solai kuyil paadum

Female : …………………………….

Male : Kottum mazhai mudhindha piragum
Kodigalin ilaiyil irunudhu
Sottugindra mazhayin thuligal
Palakadhai sollumae
Adhai kandu theli maname

Female : Kudangalai kulathil niraiththu
Kumarigal nadakkum pozhudhu
Kudathtkkul thalunbum alaigal
Sapthaswaram sollumae

Male : Namakellaam sangeethamum
Mozhigalum veru andro
Paravaikkum vilangukkum
Sangeethamae mozhi andro

Female : Penin kaiodu valaioli sangeetham
Penin kaalodu kolusoli sangeetham
Male : Andha valayum kolusum surangal
Unakku sollitharavillaya

Both : Solaikkuyil paadum

Male : Thulli varum kuzhandhai eduthu
Allivaithu annaikkum podhu
Pinjupillai nenjai nenaippadhu
Chinna sugamallavaa
Adhu nenjukku azhagallavaa

Male : Idhayangal eriyum pozhudhu
Idhayathai purindha oruthi
Iru vizhi neeril nanaipathu
Chinna sugam allava

Male : Sutramellam pona pinnum
Thanimaidhaan chinna sugam
Vennilavu pona pinnum
Vettaveli chinna sugam

Female : Indha sangeetham kaayathukku
Chinna sugam
Pillai sandhosham sogathilum
Chinna sugam

Male : Oru aanandha poongaatrai
Alli tharuvadhu isai isai allava

Male : Solaikuyil paadum
Sollikoduthadhu yaaru
Bhommi ennum kinnam
Isaiyil niraindhu vazhiyudhamma
Idhayam thudipadhae
Isaiyin layathil allavaa…
Adhai ullae kelu neeyum paadu

Female : Solaikuyil paadum
Sollikoduthadhu yaaru
Bhommi ennum kinnam
Isaiyil niraindhu vazhiyudhamma
Idhayam thudipadhae
Isaiyin layathil allavaa…
Adhai ullae kelu neeyum paadu

Both : Solai kuyil paadum…

பாடகர்கள் : ஹரிஹரன் மற்றும் சுஜாதா மோகன்

இசையமைப்பாளர் : தேவா

ஆண் : தானே தானா….
ராரரி நானா…ம்

ஆண் : சோலைக்குயில் பாடும்
சொல்லி கொடுத்தது யாரு
பெண் : சோலைகுயில் பாடும்
ஆண் : ஹிஹீம்ம் அப்படியில்லையே

ஆண் : தான்னனன நானா
நான்ன னன நானா

பெண் : சோலைக்குயில் பாடும் சொல்லி
கொடுத்தது யாரு
ஆண் : ம்ம்….அப்படித்தான்

ஆண் : சோலைக்குயில் பாடும்
சொல்லி கொடுத்தது யாரு
பூமி என்னும் கிண்ணம்
இசையில் நிறைந்து வழியுதம்மா
இதயம் துடிப்பதே
இசை லயத்தில் அல்லவா
அதை உள்ளே கேளு
நீயும் பாடு

பெண் : சோலைக்குயில் பாடும்
சொல்லி கொடுத்தது யாரு
பூமி என்னும் கிண்ணம்
இசையில் நிறைந்து வழியுதம்மா
இதயம் துடிப்பதே
இசை லயத்தில் அல்லவா
அதை உள்ளே கேளு
நீயும் பாடு

இருவர் : சோலைக்குயில் பாடும்

குழு : ஆஅ…..ஆஅ……ஆஆ……
ஆஅ…..ஆஅ……ஆஆ……

குழு : ஆஅ…..ஆஅ……ஆஆ……
ஆஅ…..ஆஅ……ஆஆ……

ஆண் : கொட்டும் மழை முடிந்த பிறகும்
கொடிகளில் இலையில் இருந்து
சொட்டுகின்ற மழையின் துளிகள்
தாளகதி செல்லுமே
அதை கண்டு தெளி மனமே

பெண் : குடங்களை குளத்தில் நிறைத்து
குமரிகள் நடக்கும் பொழுது
குடத்துக்குள் தளும்பும் அலைகள்
சப்தஸ்வரம் சொல்லுமே…

ஆண் : நமக்கெல்லாம் சங்கீதமும்
மொழிகளும் வேறொன்றோ
பறைவைக்கும் விலங்குக்கும்
சங்கீதமே மொழியன்றோ

பெண் : பெண்ணின் கையேடு
வளையொலி சங்கீதம்
பெண்ணின் காலோடு
கொலுசொலி சங்கீதம்

ஆண் : அந்த வளையும்
கொலுசும் ஸ்வரங்கள்
உனக்கு சொல்லி தரவில்லையா

இருவர் : சோலைக்குயில் பாடும்

ஆண் : துள்ளி வரும் குழந்தை எடுத்து
அள்ளி வைத்து அணைக்கும்போது
பிஞ்சு பிள்ளை நெஞ்சை நனைப்பது
சின்ன சுகம் அல்லவா
அது நெஞ்சிக்கழகல்லவா

ஆண் : இதயங்கள் எரியும் பொழுது
இதயத்தை புரிந்த ஒருத்தி
இரு விழி விரல் நனைப்பது
சின்ன சுகமல்லவா

ஆண் : சுற்றமெல்லாம் போன பின்னும்
தனிமைதான் சின்ன சுகம்
வெண்ணிலவு போன பின்னும்
வெட்டவெளி சின்ன சுகம்

பெண் : இந்த சங்கீதம்
காயத்துக்கு சின்ன சுகம்
பிள்ளை சந்தோசம்
சோகத்திலும் சின்ன சுகம்

ஆண் : ஒரு ஆனந்த பூங்காற்றை
அள்ளி தருவது
இசை இசை அல்லவா

ஆண் : சோலைக்குயில் பாடும்
சொல்லி கொடுத்தது யாரு
பூமி என்னும் கிண்ணம்
இசையில் நிறைந்து வழியுதம்மா
இதயம் துடிப்பதே
இசை லயத்தில் அல்லவா
அதை உள்ளே கேளு
நீயும் பாடு

பெண் : சோலைக்குயில் பாடும்
சொல்லி கொடுத்தது யாரு
பூமி என்னும் கிண்ணம்
இசையில் நிறைந்து வழியுதம்மா
இதயம் துடிப்பதே
இசை லயத்தில் அல்லவா
அதை உள்ளே கேளு
நீயும் பாடு

இருவர் : சோலைக்குயில் பாடும்….ம்ம்ம்


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here