Singer : K. J. Yesudas

Music by : Guna Singh

Male : Solai kuyil paadudhae
Sogaraagangalae
Paadidum geethangal naaningu paada
Paavaiyin nenjam thaanaga adum
Idhu thaan naan paadum thiruppaavai paattu

Male : En manadhai avalidamae
Sollungalaen oo megangalae
Solai kuyil paadudhae ae ae
Sogaraagangalae

Male : Kaadhal dhesathil aanthaanae paavam
Kaadhalil naan vaadinen
Kaadhal dhesathil aanthaanae paavam
Kaadhalil naan vaadinen

Male : Dheepathin oliyaaga jeevanum neeyaagum
Kaadhali unakkaga kaaviyam naan paada
Vizhiyil vilaiyadum ezhilaana poovae
Idhayathaiyae pizhinthiduven
Vedhangalae un paadhangalae
Solai kuyil paadudhae …ae…ae…
Sogaraagangalae

Male : Ennai sirai seidha unakaagathaanae
Uyiril swaram thedinen
Ennai sirai seidha unakaagathaanae
Uyiril swaram thedinen

Male : Kaattrukku vilangaedhu kaadhalum saagadhu
Pattuku porulaaga paavaiyin kuralaagum
Ninaivil neengaatha panithoovum nilavae
Pen manamae vizhithidavae
Paadiduven boobaalangalae

Male : Solai kuyil paadudhae ae ae
Sogaraagangalae
Paadidum geethangal naaningu paada
Paavaiyin nenjam thaanaga adum
Idhu thaan naan paadum thiruppaavai paattu

Male : En manadhai avalidamae
Sollungalaen oo megangalae
Solai kuyil paadudhae ae ae
Sogaraagangalae

பாடகர் : கே. ஜே. யேசுதாஸ்

இசை அமைப்பாளர் : குரு சிங்

ஆண் : சோலை குயில் பாடுதே சோக ராகங்களே
பாடிடும் கீதங்கள் நானிங்கு பாட
பாவையின் நெஞ்சம் தானாக ஆடும்
இதுதான் நான் பாடும் திருப்பாவை பாட்டு

ஆண் : என் மனதை அவளிடமே
சொல்லுங்களேன் ஓ மேகங்களே
சோலை குயில் பாடுதே சோக ராகங்களே..

ஆண் : காதல் தேசத்தில் ஆண்தானே பாவம்
காதலில் நான் வாடினேன்
காதல் தேசத்தில் ஆண்தானே பாவம்
காதலில் நான் வாடினேன்

ஆண் : தீபத்தின் ஒளியாக ஜீவனும் நீயாகும்
காதலி உனக்காக காவியம் நான் பாட
விழியில் விளையாடும் எழிலான பூவே
இதயத்தையே பிழிந்திடுவேன்
வேதங்களே உன் பாதங்களே….
சோலை குயில் பாடுதே சோக ராகங்களே..

ஆண் : என்னை சிறை செய்த உனக்காகத்தானே
உயிரில் ஸ்வரம் தேடினேன்
என்னை சிறை செய்த உனக்காகத்தானே
உயிரில் ஸ்வரம் தேடினேன்

ஆண் : காற்றுக்கு விலங்கேது காதலும் சாகாது
பாட்டுக்கு பொருளாக பாவையின் குரலாகும்
நினைவில் நீங்காத பனித் தூவும் நிலவே
பெண் மனமே விழித்திடவே
பாடிடுவேன் பூபாளங்களே..

ஆண் : சோலை குயில் பாடுதே சோக ராகங்களே
பாடிடும் கீதங்கள் நானிங்கு பாட
பாவையின் நெஞ்சம் தானாக ஆடும்
இதுதான் நான் பாடும் திருப்பாவை பாட்டு

ஆண் : என் மனதை அவளிடமே
சொல்லுங்களேன் ஓ மேகங்களே
சோலை குயில் பாடுதே சோக ராகங்களே..


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here