Singer : Jency

Music by : Ilayaraja

Female : Aa…aaa….aaa…
Haa….aa….haa…aa…haa…aa…aa…

Female : Solaikuyilae kaalaikadhirae
Allum azhagae thullum raagamae
Thullum raagamae
Solaikuyilae kaalaikadhirae
Allum azhagae thullum raagamae
Thullum raagamae

Female : Vanna thengazhani
Kaalaikku vaazhthu paadudhae
Chinna poonguruvi
Naalaikkum saerthu thaedudhae

Female : Asaivil isaiyil kannithamizhae
Vaadaiyil aadidum kodaiyin neeralai
Maedaiyin meedhu kannaalae kavi paadi
Pon vanna meenaadudhae… oh oh

Female : Solaikuyilae kaalaikadhirae
Allum azhagae thullum raagamae
Thullum raagamae

Female : Mullai maalaigalai
Soodidum velli maegangal
Nellu paanaigalai
Sumakkum kanni kolangal

Female : Asaivil isaiyil kanni thamizhae
Sengathir sindhidum chithirai panguni
Thingalil naalil mandharai sendhazham
Vandhaadum oorgolamae ..oh oh

Female : Solaikuyilae kaalaikadhirae
Allum azhagae thullum raagamae
Thullum raagamae
Solaikuyilae kaalaikadhirae

பாடகி : ஜென்சி

இசையமைப்பாளர் : இளையராஜா

பெண் : ஆஆ……ஆஆ…..ஆஆ
ஹா……ஆ…..ஹா…..ஆ….ஹா…..ஆ….ஆ….

பெண் : சோலைகுயிலே காலைக்கதிரே
அள்ளும் அழகே துள்ளும் ராகமே
துள்ளும் ராகமே
சோலைகுயிலே காலைக்கதிரே
அள்ளும் அழகே துள்ளும் ராகமே
துள்ளும் ராகமே

பெண் : வண்ணதெங்கழனி
காலைக்கு வாழ்த்து பாடுதே
சின்னபூங்குருவி
நாளைக்கும் சேர்த்து தேடுதே

பெண் : அசைவில் இசையில் கன்னிதமிழே
வாடையில் ஆடிடும் கோடையின் நீரலை
மேடையின் மீது கண்ணாலே கவி பாடி
பொன் வண்ண மீனாடுதே ஓ ஓ….

பெண் : சோலைகுயிலே காலைக்கதிரே
அள்ளும் அழகே துள்ளும் ராகமே
துள்ளும் ராகமே

பெண் : முல்லை மாலைகளை சூடிடும்
வெள்ளி மேகங்கள்
நெல்லுப் பானைகளை
சுமக்கும் கன்னி கோலங்கள்

பெண் : அசைவில் இசையில் கன்னி தமிழே
செங்கதிர் சிந்திடும் சித்திரை பங்குனி
திங்களில் நாளில் மந்தாரை செந்தாழம்
வந்தாடும் ஊர்கோலமே ஓ ஓ….

பெண் : சோலைகுயிலே காலைக்கதிரே
அள்ளும் அழகே துள்ளும் ராகமே
துள்ளும் ராகமே
சோலைகுயிலே காலைக்கதிரே


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here