Singers : P. Suseela and Gangai Amaran
Music by : Ilaiyaraja
Female : Aa…..aaa…..aa….aaa….aa…..a….
Aaa…..aa….aa….aa….aa….
Aaa…..aaa…..aa…..
Female : Solai pushbangalae
En sogam sollungalaen
Solai pushbangalae
En sogam sollungalaen
Kannaalanai kandaalaenna
En vaedhanai sonnaalenna
Nal vaarththaigal thanthaalenna
Female : Solai pushbangalae
En sogam sollungalaen
Male : Ooo…..ooo…..ooo….ooo….
Ooo…..ooo…..ooo….
Female : Kannaa jodikkuyil maalaiyidamaa
Illai odi vidumaa
Male : Kannae naanirukka sogam ennamma
Gangai vatri vidumaa
Female : Unnai enni moochchirukkuthu
Ullooruril ennennamo pechirukkuthu
Unnai enni moochchirukkuthu
Ullooruril ennennamo pechirukkuthu
Male : Kalyaanamaam kacheriyaam
Thaalaathadi nenju
Kokku onnu kaaththirukkuthu
Kanneeril thathaalichu meenirukkuthu
Female : Solai pushbangalae
En sogam sollungalaen
Male : En deviyai kandaalaenna
En vedhanai sonnaalenna
Nal vaarthaigal thanthaalenna
Male : Solai pushbangalae
En sogam sollungalaen
Female : Unnai meeri oru maalai varumaa
Sontham maari vidumaa
Ullam kaaththirunthu ittru vidumaa
Thannai vittru vidumaa
Male : Paal vadiyum poo mugaththilae en anbae
Neer vadiya naan porukkallae
Paal vadiyum poo mugaththilae en anbae
Neer vadiya naan porukkallae
Female : Panneerukkum mannennaikkum
Kalyaanamaam saami
Male : Kaavalukku naadhi illaiyaa
Ennaalum kaadhalukku needhi illaiyaa
Female : Solai pushbangalae
En sogam sollungalaen
Male : En deviyai kandaalaenna
Female : En vedhanai sonnaalenna
Male : Nal vaarthaigal thanthaalenna
Female : Solai pushbangalae
En sogam sollungalaen
பாடகர்கள் : பி. சுசிலா மற்றும் கங்கை அமரன்
இசையமைப்பாளர் : இளையராஜா
பெண் : ஆஅ……ஆஅ….அ…..ஆ…..ஆஆ…..
ஆஅ….ஆ…..ஆ…..ஆ…….ஆ
ஆஅ……ஆஅ…….ஆஅ…..
பெண் : சோலைப் புஷ்பங்களே
என் சோகம் சொல்லுங்களேன்
சோலைப் புஷ்பங்களே
என் சோகம் சொல்லுங்களேன்
கண்ணாளனைக் கண்டாலென்ன
என் வேதனை சொன்னாலென்ன
நல் வார்த்தைகள் தந்தாலென்ன
பெண் : சோலைப் புஷ்பங்களே
என் சோகம் சொல்லுங்களேன்
ஆண் : ஓஒ……ஓஓ……ஓஒ…..ஓஓ……
ஓஓ……ஓஒ…..ஓஓ……
பெண் : கண்ணா ஜோடிக்குயில் மாலையிடுமா
இல்லை ஓடி விடுமா
ஆண் : கண்ணே நானிருக்க சோகம் என்னம்மா
கங்கை வற்றி விடுமா
பெண் : உன்னை எண்ணி மூச்சிருக்குது
உள்ளூரில் என்னென்னமோ பேச்சிருக்குது
உன்னை எண்ணி மூச்சிருக்குது
உள்ளூரில் என்னென்னமோ பேச்சிருக்குது
ஆண் : கல்யாணமாம் கச்சேரியாம்
தாளாதடி நெஞ்சு
கொக்கு ஒண்ணு காத்திருக்குது
கண்ணீரில் தத்தளிச்சு மீனிருக்குது
பெண் : சோலைப் புஷ்பங்களே
என் சோகம் சொல்லுங்களேன்
ஆண் : என் தேவியைக் கண்டாலென்ன
என் வேதனை சொன்னாலென்ன
நல் வார்த்தைகள் தந்தாலென்ன
ஆண் : சோலைப் புஷ்பங்களே
என் சோகம் சொல்லுங்களேன்
பெண் : உன்னை மீறி ஒரு மாலை வருமா
சொந்தம் மாறி விடுமா
உள்ளம் காத்திருந்து இற்று விடுமா
தன்னை விற்று விடுமா
ஆண் : பால் வடியும் பூ முகத்திலே என் அன்பே
நீர் வடிய நான் பொறுக்கல்லே
பால் வடியும் பூ முகத்திலே என் அன்பே
நீர் வடிய நான் பொறுக்கல்லே
பெண் : பன்னீருக்கும் மண்ணெண்ணைக்கும்
கல்யாணமாம் சாமி..
ஆண் : காவலுக்கு நாதி இல்லையா
எந்நாளும் காதலுக்கு நீதி இல்லையா
பெண் : சோலைப் புஷ்பங்களே
என் சோகம் சொல்லுங்களேன்
ஆண் : என் தேவியைக் கண்டாலென்ன
பெண் : என் வேதனை சொன்னாலென்ன
ஆண் : நல் வார்த்தைகள் தந்தாலென்ன
பெண் : சோலைப் புஷ்பங்களே
என் சோகம் சொல்லுங்களேன்