Singer : Balaram

Music by : Vidyasagar

Male : {Sol sol en nenjae
Enna naan uraippen
Unnil naan indri
Engu naan vasippen} (2)

Male : Intha vethanaiyai
Endru naan tholaippen

Male : Sol sol en nenjae
Enna naan uraippen
Unnil naan indri
Engu naan vasippen

Male : Thanimaiyil theyum
Nilavena naanum
Kanavai pozhuthai
Yen kalaiththeno

Male : Siluvaiyin baaram
Thaaliyil thaangum
Uravae unai naan
Nogadiththeno

Male : Iruvarum sernthu paadavae
Paadal vaanginom
Oruvarae paadi oiynthathaal
Mounamaai naanum thenginen
Enginen …theeyilae thoonginen

Male : Sol sol en nenjae
Enna naan uraippen
Unnil naan indri
Female : Ahaaa…aaa…aaaa…aaaa….

Male : Manam ariyaamal
Puriyum theengaal
Manamae udaiyum
Ithuthaan vaazhkai

Male : Veli theriyaamal
Naerum kaayam
Uyirai kudaiyum
Kadhai thaan vaazhkai

Male : Kanavugal soozhntha kaadhalae
Theera kaaviyam
Uravugal oomaiyaaginaal
Yaavumae aagum naadagam
Maarumae maarumae
Sogamae

Male : Sol sol en nenjae
Enna naan uraippen
Unnil naan indri
Engu naan vasippen

Male : Intha vethanaiyai
Endru naan tholaippen

Male : Sol sol en nenjae
Enna naan uraippen
Unnil naan indri
Engu naan vasippen…

பாடகா் : பலராம்

இசையமைப்பாளா் : வித்யாசாகர்

ஆண் : { சொல் சொல்
என் நெஞ்சே என்ன
நான் உறைப்பேன்
உன்னில் நான் இன்றி
எங்கு நான் வசிப்பேன் } (2)

ஆண் : இந்த வேதனையை
என்று நான் தொலைப்பேன்

ஆண் : சொல் சொல்
என் நெஞ்சே என்ன
நான் உறைப்பேன்
உன்னில் நான் இன்றி
எங்கு நான் வசிப்பேன்

ஆண் : தனிமையில் தேயும்
நிலவென நானும் கனவை
பொழுதை ஏன் கலைத்தேனோ

ஆண் : சிலுவையின் பாரம்
தாலியில் தாங்கும் உறவே
உனை நான் நோகடித்தேனோ

ஆண் : இருவரும் சேர்ந்து
பாடவே பாடல் வாங்கினோம்
ஒருவரே பாடி ஓய்ந்ததால்
மவுனமாய் நானும் தேங்கினேன்
ஏங்கினேன் தீயிலே தூங்கினேன்

ஆண் : சொல் சொல்
என் நெஞ்சே என்ன
நான் உறைப்பேன்
உன்னில் நான் இன்றி
பெண் : ஆஹா… ஆஆஆ

ஆண் : மனம் அறியாமல்
புரியும் தீங்கால் மனமே
உடையும் இதுதான் வாழ்க்கை

ஆண் : வெளித்தெரியாமல்
நேரும் காயம் உயிரை குடையும்
கதை தான் வாழ்க்கை

ஆண் : கனவுகள் சூழ்ந்த
காதலே தீராகாவியம்
உறவுகள் ஊமை ஆகினால்
யாவுமே ஆகும் நாடகம்
மாறுமே மாறுமே சோகமே

ஆண் : சொல் சொல்
என் நெஞ்சே என்ன
நான் உறைப்பேன்
உன்னில் நான் இன்றி
எங்கு நான் வசிப்பேன்

ஆண் : இந்த வேதனையை
என்று நான் தொலைப்பேன்

ஆண் : சொல் சொல்
என் நெஞ்சே என்ன
நான் உறைப்பேன்
உன்னில் நான் இன்றி
எங்கு நான் வசிப்பேன்

 


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here