Singer : S. P. Balasubrahmanyam

Music by : Ilayaraja

Chorus : …………………………..

Male : Solla solla enna perumai
Enna selvam enna arumai
Eduthadhum maraithadhum
Marandhirundhu

Male : Solla solla enna perumai
Raa paap paap paa
Enna selvam enna arumai
Eduthadhum maraithadhum
Marandhirundhu
Solla solla enna perumai

Male : Perum undu seerum undu
Perukku pin naalum undu

Male : Nee nadandha paadhaiyilae
Kallum undu mullum undu
Kaanaadha kolangal naan kaattavaa
Thaedaamal nee kanda per sollavaa
Oru needhi oru nyaayam
Adhu kanavilum ninaivilum
Vaazhvilum thodarudhu

Male : Solla solla enna perumai
Rippaa rippaa

Male : ………………………

Male : Yaar arivaar naan ariven
Nee varanjna vaedham enna

Male : Oozhal indri vanjam indri
Peruzhaippaal vaazhbavan naan
Pogaadha perunjelva cheemaan magan
Eedillai nee konda perum pugazh
Oru kaalam varum podhu
Unai kanavilum ninaivilum
Vaazhvilum thodarudhu

Male : Solla solla enna perumai
Hae ho rippaa
Enna selvam enna arumai
Eduthadhum haa maraithadhum hae
Marandhirundhu
Solla solla enna perumai paa rippaaba rippaa

Chorus : ……………………….

பாடகர் : எஸ். பி. பாலசுப்ரமணியம்

இசையமைப்பாளர் : இளையராஜா

குழு : ………………………..

ஆண் : சொல்லச் சொல்ல என்ன பெருமை
என்ன செல்வம் என்ன அருமை
எடுத்ததும் மறைத்ததும்
மறந்திருந்து

ஆண் : சொல்லச் சொல்ல என்ன பெருமை
ரா பாப் பாப் பா
என்ன செல்வம் என்ன அருமை
எடுத்ததும் மறைத்ததும் மறந்திருந்து
சொல்லச் சொல்ல என்ன பெருமை

ஆண் : பேரும் உண்டு சீரும் உண்டு
பேருக்குப் பின் நாலும் உண்டு

ஆண் : நீ நடந்த பாதையிலே
கல்லும் உண்டு முள்ளும் உண்டு
காணாத கோலங்கள் நான் காட்டவா
தேடாமல் நீ கண்ட பேர் சொல்லவா
ஒரு நீதி ஒரு ஞாயம்
அது கனவிலும் நினைவிலும்
வாழ்விலும் தொடருது

ஆண் : சொல்லச் சொல்ல என்ன பெருமை
ரிப்பா ரிப்பா

ஆண் : ………………….

ஆண் : யார் அறிவார் நான் அறிவேன்
நீ வளர்ந்த வேதம் என்ன

ஆண் : ஊழல் இன்றி வஞ்சம் இன்றி
பேருழைப்பால் வாழ்பவன் நான்
போகாதப் பெருஞ்செல்வச் சீமான் மகன்
ஈடில்லை நீ கொண்ட பேரும் புகழ்
ஒரு காலம் வரும் போது
உனை கனவிலும் நினைவிலும்
வாழ்விலும் தொடருது

ஆண் : சொல்லச் சொல்ல என்ன பெருமை
ஹே ஹோ ரிப்பா
என்ன செல்வம் என்ன அருமை
எடுத்ததும் ஹா மறைத்ததும் ஹே
மறந்திருந்து
சொல்லச் சொல்ல என்ன பெருமை பா ரிப்பாப ரிப்பா


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here