Singer : Shriram Iyer

Music by :  Shankar-Ehsaan-Loy

Male : Kaelvi ondru vaelvi endraagi
Erigira thee unnai vidai kaetka…
Chollaai…..
Chollaai…..endru ezhuvaayoo edhirkka…

Chorus : Chollaai…..endru ezhuvaayoo edhirkka…
Veeru veerukondu ezhuvaayoo
Chollaai…..endru ezhuvaayoo edhirkka…
Veeru veerukondu ezhuvaayoo

Male : Kaelvi ondru vaelvi endraagi
Erigira thee unnai vidai kaetka…
Ohho kaelvi ondru vaelvi endraagi
Erigira thee unnai vidai kaetka…
Chollaai…..

Male : Chollaai…..endru ezhuvaayoo edhirkka…
Chollaai…..endru ezhuvaayoo edhirkka…
Chorus : Veeru veerukondu ezhuvaayoo
Male : Chollaai…..endru ezhuvaayoo edhirkka…ooo

Chorus : Porigal anaindhae theerndhu
Povaayoa..
Valimai izhandhu chorndhu povaayo..
Unmai yedhenrarivaayoo..
Undhan vil pol murivaayoo..
Tholvi thazhuvi mudindhiduvaayoo..
Chollaai… chollaai

Male : Chollaai…..
Male & Chorus :
Chollaai endru ezhuvaayoo edhirkka…
Chorus : Veeru veerukondu ezhuvaayoo
Male : Chollaai…..endru ezhuvaayoo edhirkka…
Chorus : Veeru veerukondu ezhuvaayoo
Male : Haa.a…aa.a..aaa…aaa…aaa…
Haa….aaa….aaa….aa……
Hmmm oohh oo…(3)

Male : Veenaiyin isaiyil naadham pirala
Veen ena ingae vaazhkai nigala
Veerathin maarbil silanthiyin valaiyaa
Veezhnthidum bothu idhuvae nilaiyaa

Chorus : Veenaiyin isaiyil naadham pirala
Veen ena ingae vaazhkai nigala
Veerathin maarbil silanthiyin valaiyaa
Veezhnthidum bothu idhuvae nilaiyaa

Male : Uyir thuyil neengi vizhithiduvaayoo..oo
Uyir thuyil neengi vizhithiduvaayoo chollaai
Male : Chollaai…..endru ezhuvaayoo edhirkka…
Chorus : Veeru veerukondu ezhuvaayoo
Male : Chollaai…..endru ezhuvaayoo edhirkka…
Chorus : Veeru veerukondu ezhuvaayoo
Male : Chollaai…..endru ezhuvaayoo edhirkka…

பாடகர் : ஸ்ரீராம் ஐயர்

இசையமைப்பாளர் : ஷங்கர் இஷான் லோய்

ஆண் : கேள்வி ஒன்று வேள்வி என்றாகி
எரிகிற தீ உன்னை விடை கேட்க…
சொல்லாய்….
சொல்லாய்…என்று எழுவாயோ எதிர்க்க….

குழு : சொல்லாய்…என்று எழுவாயோ எதிர்க்க….
வீறு வீறு கொண்டு எழுவாயோ
சொல்லாய்…என்று எழுவாயோ எதிர்க்க….
வீறு வீறு கொண்டு எழுவாயோ

ஆண் : கேள்வி ஒன்று வேள்வி என்றாகி
எரிகிற தீ உன்னை விடை கேட்க…
ஓ….கேள்வி ஒன்று வேள்வி என்றாகி
எரிகிற தீ உன்னை விடை கேட்க…
சொல்லாய்

ஆண் : சொல்லாய்…..என்றெழுவாயோ எதிர்க்க….
சொல்லாய்…..என்றெழுவாயோ எதிர்க்க….
குழு : வீறு வீறு கொண்டு எழுவாயோ
ஆண் : சொல்லாய் என்றெழுவாயோ எதிர்க்க….ஆஅ….ஓ

குழு : பொறிகள் அணைந்தே தீர்ந்து
போவாயோ
வலிமை இழந்து சோர்ந்து போவாயோ
உண்மை ஏதென்றறிவாயோ
உந்தன் வில் போல் முறிவாயோ
தோல்வி தழுவி முடிந்திடுவாயோ
சொல்லாய்….சொல்லாய்….

ஆண் : சொல்லாய்….
ஆண் மற்றும் குழு :
சொல்லாய்….என்றெழுவாயோ எதிர்க்க
குழு : வீறு வீறு கொண்டு எழுவாயோ
ஆண் : சொல்லாய் என்றெழுவாயோ எதிர்க்க….
குழு : வீறு வீறு கொண்டு எழுவாயோ
ஆண் : ஹா….ஆஅ….ஆஅ….ஆ…ஆ….
ஹா….ஆஅ…ஆ…ஆ…
ஹ்ம்ம் ஓ ஓ….(3)

ஆண் : வீணையின் இசையில் நாதம் பிரள
வீண் என இங்கே வாழ்க்கை நிகழ
வீரத்தின் மார்பில் சிலந்தியின் வலையா
வீழ்த்திடும் போது இதுவே நிலையா

குழு : வீணையின் இசையில் நாதம் பிரள
வீண் என இங்கே வாழ்க்கை நிகழ
வீரத்தின் மார்பில் சிலந்தியின் வலையா
வீழ்த்திடும் போது இதுவே நிலையா

ஆண் : உயிர் துயில் நீங்கி விழிதிடுவாயோ….ஓ
உயிர் துயில் நீங்கி விழிதிடுவாயோ….சொல்லாய்
ஆண் : சொல்லாய் என்றெழுவாயோ எதிர்க்க….
குழு : வீறு வீறு கொண்டு எழுவாயோ
ஆண் : சொல்லாய் என்றெழுவாயோ எதிர்க்க….
குழு : வீறு வீறு கொண்டு எழுவாயோ
ஆண் : சொல்லாய் என்றெழுவாயோ எதிர்க்க….


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here