Singer : Tippu

Music by : Vijay Antony

Male : Solladi endhan idhayam
Enathaa unathaa
Nilladi nee seivadhu
Sariyaa sariyaa

Male : Un thottaththu poovaa
En idhayam en idhayam
Nee pogindra pokkil pariththaaiyae
Chorus : Pariththaaiyae

Male : Un kinatril ulla neeraa
En idhayam en idhayam
Nee ninaiththu ninaiththu
Vaari iraiththaaiyae
Chorus : Iraiththaaiyae

Male : Ohooo…ohooo.
Ohooo…ohooo…ooohhooo
Ohooo…ohooo.
Ohooo…ohooo…ooohhooo

Male : Solladi endhan idhayam
Enathaa unathaa
Nilladi nee seivadhu
Sariyaa sariyaa

Male : Un kattil meththai
En idhaya vaasal
Sugamaa paduththu
Neeyum purandaayae…ae….

Male : Unthan puththagathin mudhal pakkam
En idhaya vaasal
Un peyarai
Ezhudhivittu ponnayae

Male : Un koonthal kaattil ozhiyum
Or kuzhalaa enthan idhayam
Orae mudichil ennai alli pudhaithaayae
Chorus : Pudhaithaaiyae

Male : Un veettin mutrathin mel
Vizum mazhaiyaa endhan idhayam
Rasiththa pinnaal
Jannal saatri paduthaaiyae

Male : Solladi endhan idhayam
Enathaa unathaa
Nilladi nee seivadhu
Sariyaa sariyaa

Chorus : Pabab paabhaa…(4)

Male : Un netriyin vervai thuliyaai
Poraadum endhan idhayam
Otrai viralil ennai sundi
Erinththaaiyae… adiyae

Male : Un kai gadigaaraththil
Odugindra mullaai en idhayam
Orae paarvai veesi
Pinnar maranthaaiyae…ae….

Male : Nee podum vaasal kolam
Adhu thaanaa endhan idhayam
Oru sila kodugalaal
Ennai valaiththaaiyae
Chorus : Valaiththaaiyae

Male : Un kaalai thaangum seruppaa
Poraadum endhan idhayam
Oorengum suttri vaasalil
Kazhatri vaiththaaiyae…ae….

Male : Solladi endhan idhayam
Enathaa unathaa
Nilladi nee seivadhu
Sariyaa sariyaa

பாடகர் : திப்பு

இசை அமைப்பாளர் : விஜய் ஆன்டனி

ஆண் : சொல்லடி எந்தன் இதயம்
எனதா… உனதா…
நில்லடி நீ செய்வது
சரியா… சரியா…

ஆண் : உன் தோட்டத்துப் பூவா…
என் இதயம்.. என் இதயம்..
நீ போகின்ற போக்கில்… பறித்தாயே..
குழு : பறித்தாயே..

ஆண் : உன் கிணற்றில் உள்ள நீரா…
என் இதயம்.. என் இதயம்..
நீ நினைத்து நினைத்து வாறி இறைத்தாயே…
குழு : இறைத்தாயே… ஓஹோ….

ஆண் : சொல்லடி எந்தன் இதயம்
எனதா… உனதா…
நில்லடி நீ செய்வது
சரியா… சரியா…

ஆண் : உன் கட்டில் மெத்தை
என் இதய வாசல்
சுகமாக படுத்து
நீயும் புரண்டாயே ….

ஆண் : உந்தன் புத்தகத்தின்
முதல் பக்கம் என் இதயவாசல்
உன் பெயரை எழுதிவிட்டு போனாயே…

ஆண் : உன் கூந்தல் காட்டில் ஒளியும்
ஒரு குழலா எந்தன் இதயம்
ஒரே முடிச்சில் என்னை அள்ளி புதைத்தாயே
குழு : புதைத்தாயே

ஆண் : உன் வீட்டின் முற்றத்தின் மேல்
விழும் மழையா எந்தன் இதயம்
ரசித்த பின்னால்
ஜன்னல் சாற்றிப் படுத்தாயே….

ஆண் : சொல்லடி எந்தன் இதயம்
எனதா… உனதா…
நில்லடி நீ செய்வது
சரியா… சரியா…

குழு : ………………………….

ஆண் : உன் நெற்றியின் வேர்வைத் துளியாய்
போராடும் எந்தன் இதயம்
ஒற்றை விரலில் என்னை சுண்டி
எரித்தாயே அடியே…..

ஆண் : உன் கை கடிகாரத்தில்
ஓடுகின்ற முள்ளாய் என் இதயம்
ஒரே பார்வை வீசி
பின்னர் மறந்தாயே

ஆண் : நீ போடும் வாசல் கோலம்
அது தானா எந்தன் இதயம்
ஒரு சில கோடுகளால்
என்னை வளைத்தாயே
குழு : வளைத்தாயே

ஆண் : உன் காலை தாங்கும் செருப்பா
போராடும் எந்தன் இதயம்
ஊரெங்கும் சுற்றி வாசலில்
கழற்றி வைத்தாயே…

ஆண் : சொல்லடி எந்தன் இதயம்
எனதா… உனதா…
நில்லடி நீ செய்வது
சரியா… சரியா…


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here