Singer : Jithin Raj

Music by :  Sagishna

Male : Sollamal seiyum kaadhal
Vilagamal vellum kaadhal
Kannerai thithippaakum
Thiru mandhiram

Male : Kadal kooda kaya koodum
Thikketum maari pogum
Maarathu kaayathu
Uyir kaadhalae

Male : Bhoomi panthu suzal girathae
Sooriyanin kaadhalaai
Mazhai konda kadhalaal
Immannil uyirgal vaazhgirathae

Male : Kannukku theriyatha
Kadavulthaan kaadhalae
Ariviyalum kaanadha
Aacharyam kaadhalae

Male : Yugamae mudinthaalum
Mudiyathu kaadhalae
Jagamae azhindhaalum
Azhiyathu kaadhalae

Male : Thadaigalaai varum pothu
Kadalumae kaalvaaithan
Seenathu suvarumae
Siru kodaagumae

Male : Puzhuvaiyum puliyakkum
Puliyaiyum eliyakkum
Iyarkaiyin padaippilae
Arputham kaadhalae

Male : Oru kannilae
Vali irunthaal
Ethir kannilae
Varum rathamae
Ethaiyumae thaangidum
Idhayathai thanthidumae
Ondraai seravae
Vaanathai muttumae

Male : Kannukku theriyatha
Kadavulthaan kaadhalae
Ariviyalum kaanadha
Aacharyam kaadhalae

Male : Valigalai verakkum
Inbathai ilaiyakkum
Mutkalai pookalaai
Maatri soodumae

Male : Anbaiyae veedaga
Paasathai moochaga
Jeevanai oligalai
Maatrum kaadhalae

Male : Naan enbathu
Ingu ilaiyae
Naam enbathae
Kaadhal ellaiyae

Male : Errudalum or uyirum
Inaiyum pothilae
Saathiramum soothiramum
Kai katti nirkkumae

Male : Kannukku theriyatha
Kadavulthaan kaadhalae
Ariviyalum kaanadha
Aacharyam kaadhalae

பாடகர் : ஜித்தின் ராஜ்

இசையமைப்பாளர் : சகிஷ்ணா

ஆண் : சொல்லாமல் செய்யும் காதல்
விலகாமல் வெல்லும் காதல்
கண்ணீரை தித்திப்பாக்கும்
திரு மந்திரம்

ஆண் : கடல் கூட காய கூடும்
திக்கெட்டும் மாறி போகும்
மாறது காயாது
உயிர் காதலே

ஆண் : பூமி பந்து சுழல்கிறதே
சூரியனின் காதலாய்
மழை கொண்ட காதலால்
இம்மண்ணில் உயிர்கள் வாழ்கிறதே

ஆண் : கண்ணுக்கு தெரியாத
கடவுள்தான் காதலே
அறிவியலும் காணாத
ஆச்சர்யம் காதலே

ஆண் : யுகமே முடிந்தாலும்
முடியாது காதலே
ஜகமே அழிந்தாலும்
அழியாது காதலே

ஆண் : தடைகளாய் வரும் போது
கடலுமே கால்வாய்தான்
சீனத்து சுவருமே
சிறு கோடாகுமே….

ஆண் : புழுவையும் புலியாக்கும்
புலியையும் எலியாக்கும்
இயற்கையின் படைப்பிலே
அற்புதம் காதலே

ஆண் : ஒரு கண்ணிலே
வலி இருந்தால்
எதிர் கண்ணிலே
வரும் ரத்தமே
எதையுமே தாங்கிடும்
இதயத்தை தந்திடுமே
ஒன்றாய் சேரவே
வானத்தை முட்டுமே

ஆண் : கண்ணுக்கு தெரியாத
கடவுள்தான் காதலே
அறிவியலும் காணாத
ஆச்சர்யம் காதலே

ஆண் : வழிகளை வேராக்கும்
இன்பத்தை இலையாக்கும்
முட்களை பூக்களாய்
மாற்றி சூடுமே

ஆண் : அன்பையே வீடாக
பாசத்தை மூச்சாக
ஜீவனை ஒலிகளாய்
மாற்றும் காதலே

ஆண் : நான் என்பது
இங்கு இல்லையே
நாம் என்பது
காதல் எல்லையே

ஆண் : ஈருடலும் ஓர் உயிரும்
இணையும் போதிலே
சாத்திரமும் சூத்திரமும்
கை கட்டி நிற்குமே

ஆண் : கண்ணுக்கு தெரியாத
கடவுள்தான் காதலே
அறிவியலும் காணாத
ஆச்சர்யம் காதலே


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here