Singer : Sai Vignesh
Music by : B. Ajaneesh Loknath
Lyrics by : Palani Bharathi
Male : Sollamalae sollamalae
Un kangal en meedhu
Kal veesudhae
Male : Sollamalae sollamalae
En nenjam unnodu
Kai veesudhae
Male : Salasalakum neerum neeyae
Padapadakum theeyum neeyae
Edhiril varum ennai
Oru boommai pol paarkindraai
Kurumbu vizhiyaalae
Kudai saaithu nee pogindraai
Male : Sollamalae sollamalae
Un kangal en meedhu
Kal veesudhae
Humming : ………..
Male : Engayo parthadhu polae
En manam solludhu unnai
Kaalamum kaadhalum
Kuzhapam dhaano
Male : Paavamaai baavanai kaatum
Thimiru un thavani thottram
Nambudhae nambudhae
Nenjam yeno
Male : Unmathamaai naan nirpadhu
Unnalaedhaano
Male : Sollamalae sollamalae
Un kangal en meedhu
Kal veesudhae
Male : Paarthadhum puyalaai thondrum
Thendral nee dhevadhai amsam
Ennilae ennavo maayam seidhaai
Male : Vaarthaigal aairam undu
Aayium mounam kondu
Manadhai nee mudinaai yeno indru
Male : Or vaarthaiyil
Un vaazhkaiyil
Oridam thaayaen
Male : Salasalakum neerum neeyae
Padapdakum theeyum neeyae
Edhiril varum ennai
Oru boommai pol paarkindraai
Kurumbu vizhiyaalae
Kudai saaithu nee pogindraai
Humming : ……
Male : Sollamalae sollamalae
Un kangal en meedhu
Kal veesudhae
Male : Sollamalae sollamalae
En nenjam unnodu
Kai veesudhae
பாடகர் : சாய் விக்னேஷ்
இசை அமைப்பாளர் : பி. அஜனீஷ் லோக்நாத்
பாடல் ஆசிரியர் : பழனி பாரதி
ஆண் : சொல்லாமலே சொல்லாமலே
உன் கண்கள் என் மீது
கல் வீசுதே
ஆண் : சொல்லாமலே சொல்லாமலே
என் நெஞ்சம் உன்னோடு
கை வீசுதே
ஆண் : சலசலக்கும் நீரும் நீயே
படபடக்கும் தீயும் நீயே
எதிரில் வரும் என்னை
ஒரு பொம்மை போல் பார்க்கின்றாய்
குறும்பு விழியாலே
குடை சாய்த்து நீ போகின்றாய்
ஆண் : சொல்லாமலே சொல்லாமலே
உன் கண்கள் என் மீது
கல் வீசுதே
ஆண் : ……………..
ஆண் : எங்கேயோ பார்த்தது போலே
என் மனம் சொல்லுது உன்னை
காலமும் காதலும்
குழப்பம்தானோ
ஆண் : பாவமாய் பாவனை காட்டும்
திமிரு உன் தாவணி தோற்றம்
நம்புதே நம்புதே
நெஞ்சம் ஏனோ
ஆண் : உண்மையாய் நான் நிற்பது
உன்னாலேதானோ
ஆண் : சொல்லாமலே சொல்லாமலே
உன் கண்கள் என் மீது
கல் வீசுதே
ஆண் : பார்த்ததும் புயலாய் தோன்றும்
தென்றல் நீ தேவதை அம்சம்
எண்ணிலே என்னவோ மாயம் செய்தாய்
ஆண் : வார்த்தைகள் ஆயிரம் உண்டு
ஆயினும் மௌனம் கொண்டு
மனதை நீ முடினாய் ஏனோ இன்று
ஆண் : ஓர் வார்த்தையில்
உன் வாழ்வில்
ஓரிடம் தாயானேன்
ஆண் : சலசலக்கும் நீரும் நீயே
படபடக்கும் தீயும் நீயே
எதிரில் வரும் என்னை
ஒரு பொம்மை போல் பார்க்கின்றாய்
குறும்பு விழியாலே
குடை சாய்த்து நீ போகின்றாய்
ஆண் : .…………….
ஆண் : சொல்லாமலே சொல்லாமலே
உன் கண்கள் என் மீது
கல் வீசுதே
ஆண் : சொல்லாமலே சொல்லாமலே
என் நெஞ்சம் உன்னோடு
கை வீசுதே