Singer : S. Janaki

Music Director : P. Aadhinarayana Rao

Lyricist : Thanjai N. Ramaiya Dass

Female : Sollamale sollavaa
Indru suthanthira naal allavaa
Sirai illadha ullaasa vaazhvidhae
Sirai illadha ullaasa vaazhvidhae
Idhai sollamalae sollavaa
Indru suthanthira naal allavaa

Female : Enna alaiyodu
Inaindhaaduvenae
Inba kalai naaduvenae
Naan inba kalai naaduvenae

Female : Vanna kavi paadum
Kuyil pole naanae
Vanathil paranthoduvenae
Naan vanathil paranthoduvenae
Manam pol magizhum malar
Naanallavoo
Idhai sollamalae sollavaa
Indru suthanthira naal allavaa

பாடகி : எஸ். ஜானகி

இசை அமைப்பாளர் : பி. ஆதிநாராயண ராவ்

பாடல் ஆசிரியர் : தஞ்சை என். ராமைய்யா தாஸ்

பெண் : சொல்லாமலே சொல்லவா இன்று
சுதந்திர நாளல்லவா
சிறை இல்லாத உல்லாச வாழ்விதே
சிறை இல்லாத உல்லாச வாழ்விதே
இதை சொல்லாமலே சொல்லவா….
இன்று சுதந்திர நாளல்லவா

பெண் : எண்ண அலையோடு
இணைந்தாடுவேனே
இன்பக் கலை நாடுவேனே நான்
இன்பக் கலை நாடுவேனே

பெண் : வண்ணக் கவி பாடும்
குயில் போலே நானே
வனத்தில் பறந்தோடுவேனே நான்
வனத்தில் பறந்தோடுவேனே
மனம் போல் மகிழும் மலர்
நானல்லாவோ
இதை..சொல்லாமலே சொல்லவா
இன்று சுதந்திர நாளல்லவா…..!


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here