Singer : S. V. Ponnusamy

Music by : K. V. Mahadevan

Male : Solla ponaa kobikkiraan
Sollaavittaa maattikkiraan
Solla ponaa kobikkiraan
Sollaavittaa maattikkiraan

Male : Nallatha pesi nallatha kettu
Nallatha senjaath thappaa
Konjam nallatha senjaath thappaa

Male : Nallatha pesi nallatha kettu
Nallatha senjaath thappaa
Konjam nallatha senjaath thappaa

Male : Kallaththanaththaiyum kalanthu pesa
Kaththu kittaathaan madhippaa
Kallaththanaththaiyum kalanthu pesa
Kaththu kittaathaan madhippaa

Male : Solla ponaa kobikkiraan
Sollaavittaa maattikkiraan

Male : Kumbidum kaiyil kaththiyirukkum
Maranthidaatahe thambi
Idhai maranthidaathae thambi

Male : Kumbidum kaiyil kaththiyirukkum
Maranthidaatahe thambi
Idhai maranthidaathae thambi

Male : Unnai vaazhththum sollil vanjamirukkum
Vizhunthidaathae nambi
Unnai vaazhththum sollil vanjamirukkum
Vizhunthidaathae nambi….nambi….nambi….

Male : Solla ponaa kobikkiraan
Sollaavittaa maattikkiraan

Male : Naalu kaasu vachchirunthaaththaan
Ulagam unnai madhikkum
Intha ulagam unnai madhikkum

Male : Naalu kaasu vachchirunthaaththaan
Ulagam unnai madhikkum
Intha ulagam unnai madhikkum

Male : Nallaa vaazhnthu kettu ponaa
Naayum paarththu sirikkum
Nallaa vaazhnthu kettu ponaa
Naayum paarththu sirikkum….sirikkum….sirikkum….

Male : Solla ponaa kobikkiraan
Sollaavittaa maattikkiraan
Solla ponaa kobikkiraan
Sollaavittaa maattikkiraan

பாடகர் : எஸ். வி. பொன்னுசாமி

இசையமைப்பாளர் : கே. வி. மகாதேவன்

ஆண் : சொல்லப் போனா கோபிக்கிறான்
சொல்லா விட்டா மாட்டிக்கிறான்
சொல்லப் போனா கோபிக்கிறான்
சொல்லா விட்டா மாட்டிக்கிறான்

ஆண் : நல்லதப் பேசி நல்லதக் கேட்டு
நல்லதச் செஞ்சாத் தப்பா
கொஞ்சம் நல்லதச் செஞ்சாத் தப்பா

ஆண் : நல்லதப் பேசி நல்லதக் கேட்டு
நல்லதச் செஞ்சாத் தப்பா
கொஞ்சம் நல்லதச் செஞ்சாத் தப்பா

ஆண் : கள்ளத்தனத்தையும் கலந்து பேசக்
கத்துக் கிட்டாதான் மதிப்பா…
கள்ளத்தனத்தையும் கலந்து பேசக்
கத்துக் கிட்டாதான் மதிப்பா…

ஆண் : சொல்லப் போனா கோபிக்கிறான்
சொல்லா விட்டா மாட்டிக்கிறான்

ஆண் : கும்பிடும் கையில் கத்தியிருக்கும்
மறந்திடாதே தம்பி
இதை மறந்திடாதே தம்பி

ஆண் : கும்பிடும் கையில் கத்தியிருக்கும்
மறந்திடாதே தம்பி
இதை மறந்திடாதே தம்பியோ

ஆண் : உன்னை வாழ்த்தும் சொல்லில் வஞ்சமிருக்கும்
விழுந்திடாதே நம்பி…
உன்னை வாழ்த்தும் சொல்லில் வஞ்சமிருக்கும்
விழுந்திடாதே நம்பி…நம்பி…நம்பி…

ஆண் : சொல்லப் போனா கோபிக்கிறான்
சொல்லா விட்டா மாட்டிக்கிறான்

ஆண் : நாலு காசு வச்சிருந்தாத்தான்
உலகம் உன்னை மதிக்கும்
இந்த உலகம் உன்னை மதிக்கும்

ஆண் : நாலு காசு வச்சிருந்தாத்தான்
உலகம் உன்னை மதிக்கும்
இந்த உலகம் உன்னை மதிக்கும்

ஆண் : நல்லா வாழ்ந்து கெட்டுப் போனா
நாயும் பார்த்துச் சிரிக்கும்……
நல்லா வாழ்ந்து கெட்டுப் போனா
நாயும் பார்த்துச் சிரிக்கும்……சிரிக்கும்……சிரிக்கும்……

ஆண் : சொல்லப் போனா கோபிக்கிறான்
சொல்லா விட்டா மாட்டிக்கிறான்
சொல்லப் போனா கோபிக்கிறான்
சொல்லா விட்டா மாட்டிக்கிறான்


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here