Singers : T. M. Soundarajan, P. Susheela, Malaysia Vasudevan and S. P. Shailaja

Music by : M. S. Vishwanathan

Lyrics by : Vaali

Male : Solaappur raja kolappur rani
Jodi serum neramo
Solaappur raja kolappur rani
Jodi serum neramo
Rajarajan rani pakkathil
Rani paarvai ammammaa vetkathil
Oodal kondaadumo
Kaamadevan baanam paainthaal
Kaamadevan baanam paainthaal
Kathal kummalamo..

Female : Solaappur raja kolappur rani
Jodi serum neramo
Rajarajan rani pakkathil
Rani paarvai ammammaa vetkathil
Oodal kondaadumo
Kaamadevan baanam paainthaal
Kathal kummalamo..
All : Kathal kummalamo..

Male : Vedikkai veshangal kelikkai koshangal
Female : Melangal thalangal melnaattu geethangal
Male : Koodum perinbamo katchi arambamo
Female : Medaigal mele minnalgal pole
Male : Jaadaigal kaatti sitridai aatti
Female : Aadum naalallavo
All : Paadum pozhuthallavo

Male : Dhesangal ponaalum paasangal pogaamal
Female : Paarvaigal yethetho baashaigal pesaatho
Male : Meendum ondraagalam naalai kondaadalam
Female : Yogangal indru uchathil nindru
Aattangal podum paattugal paadum
Male : Velai ithuvallavo
All : Kaalam inithallavo

Female : Solaappur raja kolappur rani
Jodi serum neramo
Jodi serum neramo

Female : Yemaali rajakkal kathoram poochooda
Male : Naamingu poraada nerangal kai kooda
Female : Nenjam sooderumo ennam eederumo
Male : Poovandu naanthan vattangal poda

Female : Poochendu naanthaan thittangal poda
Male : Veeram parattume
All : Vetri thalattume..

Male : Solaappur raja kolappur rani
Jodi serum neramo
Rajarajan rani pakkathil
Female : Rani paarvai ammammaa vetkathil
Oodal kondaadumo
Kaamadevan baanam paainthaal
Kathal kummalamo..
All : Kathal kummalamo..

பாடகர்கள் :  டி. எம். சௌந்தராஜன், பி.சுஷீலா,

மலேஷியா வாசுதேவன் மற்றும் எஸ். பி. ஷைலஜா

இசை அமைப்பாளர் : எம் .எஸ். விஸ்வநாதன்

பாடல் ஆசிரியர்  : வாலி

ஆண் : சோலாப்பூர் ராஜா கோலாப்பூர் ராணி
ஜோடி சேரும் நேரமோ
சோலாப்பூர் ராஜா கோலாப்பூர் ராணி
ஜோடி சேரும் நேரமோ
ராஜராஜன் ராணி பக்கத்தில்
ராணி பார்வை அம்மம்மா வெட்கத்தில்
ஊடல் கொண்டாடுமோ…
காமதேவன் பாணம் பாய்ந்தால்
காமதேவன் பாணம் பாய்ந்தால்
காதல் கும்மாளமோ……

ஆண் : சோலாப்பூர் ராஜா கோலாப்பூர் ராணி
ஜோடி சேரும் நேரமோ
ராஜராஜன் ராணி பக்கத்தில்
ராணி பார்வை அம்மம்மா வெட்கத்தில்
ஊடல் கொண்டாடுமோ…
காமதேவன் பாணம் பாய்ந்தால்
காதல் கும்மாளமோ……
அனைவரும் : காதல் கும்மாளமோ……

ஆண் : வேடிக்கை வேஷங்கள் கேளிக்கை கோஷங்கள்
பெண் : மேளங்கள் தாளங்கள் மேல்நாட்டு கீதங்கள்
ஆண் : கூடும் பேரின்பமோ காட்சி ஆரம்பமோ
பெண் : மேடைகள் மேலே மின்னல்கள் போலே
ஆண் : ஜாடைகள் காட்டி சிற்றிடை ஆட்டி
பெண் : ஆடும் நாளல்லவோ
அனைவரும் : பாடும் பொழுதல்லவோ…

ஆண் : தேசங்கள் போனாலும் பாசங்கள் போகாமல்
பெண் : பார்வைகள் ஏதேதோ பாஷைகள் பேசாதோ
ஆண் : மீண்டும் ஒன்றாகலாம் நாளை கொண்டாடலாம்
பெண் : யோகங்கள் இன்று உச்சத்தில் நின்று
ஆட்டங்கள் போடும் பாட்டுகள் பாடும்
ஆண் : வேளை இதுவல்லவோ
அனைவரும் : காலம் இனிதல்லவோ

பெண் : சோலாப்பூர் ராஜா கோலாப்பூர் ராணி
ஜோடி சேரும் நேரமோ
ஜோடி சேரும் நேரமோ

பெண் : ஏமாளி ராஜாக்கள் காதோரம் பூச்சூட
ஆண் : நாமிங்கு போராட நேரங்கள் கை கூட
பெண் : நெஞ்சம் சூடேறுமோ எண்ணம் ஈடேறுமோ
ஆண் : பூவண்டு நான்தான் வட்டங்கள் போட
பெண் : பூச்செண்டு நான்தான் திட்டங்கள் போட
ஆண் : வீரம் பாராட்டுமே
அனைவரும் : வெற்றி தாலாட்டுமே…

ஆண் : சோலாப்பூர் ராஜா கோலாப்பூர் ராணி
ஜோடி சேரும் நேரமோ
ராஜராஜன் ராணி பக்கத்தில்
பெண் : ராணி பார்வை அம்மம்மா வெட்கத்தில்
ஊடல் கொண்டாடுமோ…
காமதேவன் பாணம் பாய்ந்தால்
காதல் கும்மாளமோ……
அனைவரும் : காதல் கும்மாளமோ……


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here