Singer : Ajaneesh Loknath

Music by : Ajaneesh Loknath

Male : Sollaththaan nenaikuraanae
Sollaama nadakuraanae
Yaarenna sonnaalum pallaththaan
Kaaturaanadaa

Chorus : Vazhiyae paarththu
Siricha thellaam
Thunaiya jodi serathaaan oh …
Kadalu ezhu thaandi vandhu
Kaadhal neetturaan
Kettadhu kedaikkama ivanum
Nadaiya kooturaan

Male : Eththana kaalam innum
Othaiyaa suthuranoo….
Sammadhicha ..aaa….kalyaanamdhaan
Maatikittaan…aaa… aambaladhaan

Male : Manasu thunindhae vittaan
Adada achcham
Aval mugathil naalumthan thonuma..aa..

Male : Manaivi endrae
Amaiyum penna
Ada paarka vekkam venuma

Male : Pozhudhae vidinjitta podhum
Nadandhaan ava pinna naalum
Iravae varugira podhum
Nadappaan kanavilum podhum

Male : Seranum rendum serndhu
Vaazhvadhai paakanum

Male : Siraga…. kaadhalum iraga
Adhu oru saruga …naan ketkiren
Siraidhaan …idhu oru iraidhaan
Anubavam uraidhaan naan vaazhgiren

Chorus : Vanga karaiya valachu pudikka
Paiyan valaiya veesuraan
Kadalu ezhu thaandi vandhu
Kaadhal neetturaan
Kettadhu kedaikkama ivanum
Nadaiya kooturaan

Male : Ethanai kaalam
Avan othaiya suthuraano
Sammadhicha …aaa…pombaladhaan
Maatikittaan….aaaan…. aambaladhaan….

Male : Sollaththaan nenaikuraanae
Sollaama nadakuraanae
Yaarenna sonnaalum pallaththaan
Kaaturaanadaa

 

பாடகர் : அஜனீஷ் லோக்நாத்

இசையமைப்பாளர் : அஜனீஷ் லோக்நாத்

ஆண் : சொல்லத்தான்
நினைக்குறானே
சொல்லாம நடக்குறானே
யாரென்ன சொன்னாலும்
பல்லத்தான் காட்டுறானடா

குழு : வழியே பார்த்து
சிரிச்ச தெல்லாம்
துணையா ஜோடி
சேரத்தான் ஓ கடலு
ஏழு தாண்டி வந்து
காதல் நீட்டுறான்
கேட்டது கெடைக்காம
இவனும் நடைய
கூட்டுறான்

ஆண் : எத்தனை
காலம் இன்னும்
ஒத்தையா சுத்துரானோ
சம்மதிச்சா கல்யாணம்
தான் மாட்டிக்கிட்டான்
ஆம்பள தான்

ஆண் : மனசு துணிந்தே
விட்டான் அடடா அச்சம்
அவள் முகத்தில் நாளும்தான்
தோணுமா

ஆண் : மனைவி என்றே
அமையும் பெண்ணா
அட பார்க்க வெக்கம்
வேணுமா

ஆண் : பொழுதே விடிஞ்சிட்டா
போதும் நடந்தான் அவ பின்ன
நாளும் இரவே வருகிற போதும்
நடப்பான் கனவிலும் போதும்

ஆண் : சேரணும் ரெண்டும்
சேர்ந்து வாழ்வதை
பாக்கணும்

ஆண் : சிறகா காதலும்
இறகா அது ஒரு சறுகா
நான் கேட்கிறேன்
சிறைதான் இது ஒரு
இரைதான் அனுபவம்
உரைதான் நான்
வாழ்கிறேன்

குழு : வங்க கரைய
வளச்சு புடிக்க பையன்
வலைய வீசுறான்
கடலு ஏழு தாண்டி வந்து
காதல் நீட்டுறான்
கேட்டது கெடைக்காம
இவனும் நடைய
கூட்டுறான்

ஆண் : எத்தனை
காலம் அவன்
ஒத்தையா சுத்துரானோ
சம்மதிச்சா பொம்பளதான்
மாட்டிக்கிட்டான் ஆம்பளதான்

ஆண் : சொல்லத்தான்
நினைக்குறானே
சொல்லாம நடக்குறானே
யாரென்ன சொன்னாலும்
பல்லத்தான் காட்டுறானடா


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here