Singer : Swarnalatha and Harish Raghavendra

Music by : Bharathwaj

Male : Hey enna aachuu
Heyy enna aachuu
Female : Sollavum mudiyala
Mellavum mudiyala
Enakkulla yetho.. hmm mm mm

Female : Sollavum mudiyala
Mellavum mudiyala
Enakkulla yetho aayipochchu
Male : Allavum mudiyala
Killavum mudiyala
Unakulla yetho koodi pochchu

Female : Ilama ilama manthiruchu
Paruvam paruvam vanthiruchu
Male : Kuruvi koodu kattiruchu
Thavani porva pooththiruchu

Female : Adada ae adada
Adada badava unakkena naanum
Marupadi piranthena
Male : Varava selava iravinil naamum
Kanakkinai theerppoma

Female : Sollavum mudiyala
Mellavum mudiyala
Enakkulla yetho aayipochchu
Male : Allavum mudiyala
Killavum mudiyala
Unakulla yetho koodi pochchu

Male : Pombalaikku porappu
Naalu porappu
Naan pottuputten paaru
Puthu kanakku
Diyaa..haan diyaa

Male : Pombalaikku porappu
Naalu porappu
Nee solliputtu podi
Antha kanakku

Female : Amma pekkum pothu
Mudhal porappu
Ava aalaana pothu
Rendu porappu
Kaadhal varumpothu
Moonu porappu
Ava thaai aagum pothu
Maru porappu

Male : Vaetti kattava
Varinju kattava
Unna kattava
Tinnu kattava

Female : Vaetti kattuda
Varinju kattuda
Enna kattuda
Tinna kattuda

Female : Sa sa sa sa sollavum mudiyala
Me me me me mellavum mudiyala
Sollavum mudiyala
Mellavum mudiyala
Enakkulla yetho aayipochchu
Male : Allavum mudiyala
Killavum mudiyala
Unakulla yetho koodi pochchu

Male : AambaLaikku porappu
Naalu porappu
Naan pottuputten paaru
Puthu kanakku
Miyaan miyaan

Female : Aambalaikku porappu
Naalu porappu
Nee solliputtu poda
Antha kanakku

Male : Amma pekkum pothu
Mudhal porappu
Avan sambaathikkum pothu
Rendu porappu
Kaadhal varumpothu
Moonu porappu
Athu kaikoodum pothu
Naalu porappu

Female : Vaetti kattuda
Varinju kattuda
Enna kattuda
Tinna kattuda

Male : Vaetti kattava
Varinju kattava
Unna kattava
Tinnu kattava heyy

Female : Ada sollavum mudiyala
Mellavum mudiyala
Enakkulla yetho aayipochchu
Male : Allavum mudiyala
Killavum mudiyala
Unakulla yetho koodi pochchu

Female : Ilama ilama manthiruchu
Paruvam paruvam vanthiruchu
Male : Kuruvi koodu kattiruchu
Thavani porva pooththiruchu

Female : Adada Male : Haan
Female : Ae adada Male : Haiyoo
Female : Adada badava unakkena naanum
Marupadi piranthena
Male : Varava selava iravinil naamum
Kanakkinai theerppoma

பாடகர்கள் : ஸ்வர்ணலதா மற்றும் ஹரிஷ் ராகவேந்திர

இசையமைப்பாளர் : பரத்வாஜ்

ஆண் : ஹேய் என்ன ஆச்சு
ஹேய் என்ன ஆச்சு
பெண் : சொல்லவும் முடியல
மெல்லவும் முடியல
எனக்குள்ள ஏதோ….ஹ்ம் ம்ம் ம்ம்

பெண் : சொல்லவும் முடியல
மெல்லவும் முடியல
எனக்குள்ள ஏதோ ஆயிபோச்சு
ஆண் : அள்ளவும் முடியல
கிள்ளவும் முடியல
உனகுள்ள ஏதோ கூடி போச்சு

பெண் : இளமை இளமை மந்திருச்சு
பருவம் பருவம் வத்திருச்சு
ஆண் : குருவி கூடு கட்டிருச்சு
தாவணி போர்வை போர்த்திடுச்சு

பெண் : அடடா ஹே அடடா
அடடா படவா உனக்கென நானும்
மறுபடி பிறந்தேனா
ஆண் : வரவா செலவா இரவினில் நாமும்
கணக்கினை தீர்ப்போமா

பெண் : சொல்லவும் முடியல
மெல்லவும் முடியல
எனக்குள்ள ஏதோ ஆயிபோச்சு
ஆண் : அள்ளவும் முடியல
கிள்ளவும் முடியல
உனகுள்ள ஏதோ கூடி போச்சு

ஆண் : பொம்பளைக்கு பொறப்பு
நாலு பொறப்பு
நான் போட்டுபுட்டேன் பாரு
புது கணக்கு
டியா…ஹான் டியா

ஆண் : பொம்பளைக்கு பொறப்பு
நாலு பொறப்பு
நீ சொல்லிபுட்டு போடி
அந்த கணக்கு

பெண் : அம்மா பெக்கும் போது
முதல் பொறப்பு
அவ ஆளான போது
ரெண்டு பொறப்பு
காதல் வரும்போது
மூணு பொறப்பு
அவ தாயாகும் போது
நாலு பொறப்பு

ஆண் : வேட்டி கட்டவா
வரிஞ்சு கட்டவா
உன்ன கட்டவா
டின்னு கட்டவா

பெண் : வேட்டி கட்டுடா
வரிஞ்சு கட்டுடா
என்ன கட்டுடா
டின்ன கட்டுடா

பெண் : ச ச ச ச சொல்லவும் முடியல
மெ மெ மெ மெ மெல்லவும் முடியல
சொல்லவும் முடியல
மெல்லவும் முடியல
எனக்குள்ள ஏதோ ஆயிபோச்சு
ஆண் : அள்ளவும் முடியல
கிள்ளவும் முடியல
உனகுள்ள ஏதோ கூடி போச்சு

ஆண் : ஆம்பளைக்கு பொறப்பு
நாலு பொறப்பு
நான் போட்டுபுட்டேன் பாரு
புது கணக்கு
மியான் மியான்

பெண் : ஆம்பளைக்கு பொறப்பு
நாலு பொறப்பு
நீ சொல்லிபுட்டு போடா
அந்த கணக்கு

ஆண் : அம்மா பெக்கும் போது
முதல் பொறப்பு
அவன் சம்பாதிக்கும் போது
ரெண்டு பொறப்பு
காதல் வரும்போது
மூணு பொறப்பு
அது கைகூடும் போது
நாலு பொறப்பு

பெண் : வேட்டி கட்டுடா
வரிஞ்சு கட்டுடா
என்ன கட்டுடா
டின்ன கட்டுடா

ஆண் : வேட்டி கட்டவா
வரிஞ்சு கட்டவா
உன்ன கட்டவா
டின்னு கட்டவா ஹோய்

பெண் : அட சொல்லவும் முடியல
மெல்லவும் முடியல
எனக்குள்ள ஏதோ ஆயிபோச்சு
ஆண் : அள்ளவும் முடியல
கிள்ளவும் முடியல
உனகுள்ள ஏதோ கூடி போச்சு

பெண் : இளமை இளமை மந்திருச்சு
பருவம் பருவம் வத்திருச்சு
ஆண் : குருவி கூடு கட்டிருச்சு
தாவணி போர்வை போர்த்திடுச்சு

பெண் : அடடா ஆண் : ஹான்
பெண் : ஏ அடடா ஆண் : ஹையோ
பெண் : அடடா படவா உனக்கென நானும்
மறுபடி பிறந்தேனா
ஆண் : வரவா செலவா இரவினில் நாமும்
கணக்கினை தீர்ப்போமா


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here