Singers : Malaysia Vasudevan and S. Janaki

Music by : Ilayaraja

Male : Solli adipennadi
Adichennaa neththi adi thaannadi
Naan solli adipennadi
Adichennaa neththi adi thaannadi

Male : {Ettadha kaai paarthu
Kottavi vittadhilla
Ishtam thaan illaama
Kai neetti thottadhilla} (2)

Chorus : Solli adipaaradi
Adichcharunna neththi adi thaannadi

Male : Sirutha vaazhakuruthu
Iva iduppa pola irukku
Sevandha maala pozhudhu
Iva sela pola irukku

Female : Ada venanga veenjaada pechu
Unn paarva engaeyo pochu
Verrappu meleralaachu
Ver yedhum thonaama pochu

Male : Naadagam ini podathae
Inimae adhu koodathae
Female : Ennoda nenjellam
Nee thanae irukkura

Male : Ippodhum eppodhum
Poovaaga sirikkura

Chorus : Solli adipaaradi
Adichcharunna neththi adi thaannadi
Male : Naan solli adipennadi
Adichennaa neththi adi thaannadi

Female : Medhuva paartha paarvai
Kulira verattum porvai
Adhu enakku dhinamum thevai
Naan elachu pona paava

Male : Pinjaana dhegaththa paarthu
Panjaaga ennoda seththu
Pannaadhae yedhedho kooththu
Paalaaga enmela ooththu

Female : Irukkum idam tholaachu
Urakkam dhinam paalaachu
Male : Onnaala pinnaala
Ver yedhum ninaikala
Female : Onnoda serama
Ver yedhum pudikala

Male : Solli adipennadi
Adichennaa neththi adi thaannadi
Naan solli adipennadi
Adichennaa neththi adi thaannadi…hei

 

பாடகி : எஸ். ஜானகி

பாடகர் : மலேசியா வாசுதேவன்

இசையமைப்பாளர் : இளையராஜா

ஆண் : சொல்லி அடிப்பேனடி
அடிச்சேன்னா நெத்தி அடி
தானடி நான் சொல்லி
அடிப்பேனடி அடிச்சேன்னா
நெத்தி அடி தானடி

ஆண் : { எட்டாத காய்
பார்த்து கொட்டாவி
விட்டதில்ல இஷ்டம்
தான் இல்லாம கை
நீட்டி தொட்டதில்ல } (2)

குழு : சொல்லி அடிப்பாரடி
அடிச்சாருன்னா நெத்தி
அடி தானடி

ஆண் : சிறுத்த வாழைக்குருத்து
இவ இடுப்ப போல இருக்கு
செவந்த மாலை பொழுது
இவ சேலை போல இருக்கு

பெண் : அட வேணாங்க
வீண் ஜாடை பேச்சு உன்
பார்வை எங்கேயோ போச்சு
வீராப்பு மேலேறலாச்சு வேர்
ஏதும் தோணாம போச்சு

ஆண் : நாடகம் இனி
போடாதே இனிமே அது
கூடாதே என்னோட
நெஞ்செல்லாம் நீ
தான் இருக்குற

ஆண் : இப்போதும்
எப்போதும் பூவாக
சிரிக்குற

குழு : சொல்லி அடிப்பாரடி
அடிச்சாருன்னா நெத்தி
அடி தானடி

ஆண் : நான் சொல்லி
அடிப்பேனடி அடிச்சேன்னா
நெத்தி அடி தானடி

பெண் : மெதுவா பார்த்த
பார்வை குளிர விரட்டும்
போர்வை அது எனக்கு
தினமும் தேவை நான்
எளச்சு போன பாவை

ஆண் : பிஞ்சான தேகத்த
பார்த்து பஞ்சாக என்னோட
சேத்து பண்ணாதே ஏதேதோ
கூத்து பாலாக என்மேல ஊத்து

பெண் : இருக்கும் இடம்
தூளாச்சு உறக்கம் தினம்
பாழாச்சு
ஆண் : உன்னால பின்னால
வேர் ஏதும் நினைக்கல
பெண் : ஒன்னோட சேராம
வேர் ஏதும் புடிக்கல

ஆண் : சொல்லி அடிப்பேனடி
அடிச்சேன்னா நெத்தி அடி
தானடி நான் சொல்லி
அடிப்பேனடி அடிச்சேன்னா
நெத்தி அடி தானடி ஹேய்


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here