Singers : S. P. Balasubrahmanyam and Sunandha

Music by : M. S. Vishwanathan and Ilayaraja

Male : Oh oh oh oh
Solli solli vandhadhillai
Indha pillaiyin senthamizh paattu
Annai manam aanaiyida
Ingu vandhadhu senthamilzh paattu

Male : Solli solli vandhadhillai
Indha pillaiyin senthamizh paattu
Annai manam aanaiyida
Ingu vandhadhu senthamilzh paattu

Male : Naan vanangum deivathin vizhiyil
Nizhal pol sogam aadum
Nadandha saedhi naan ondrum aariyen
Yathaiththaan idhayam paadhum

Male : Solli solli vandhadhillai
Indha pillaiyin senthamizh paattu
Annai manam aanaiyida
Ingu vandhadhu senthamilzh paattu

Male : Ammaa un vaarthai
Vedham endrennum
Maganum naan thaanammaa
Ulavum en koyil pesum en dheivam
Ulagil nee thaanammaa

Male : Thaayae un kannil
Thuli neer kandaalum
Idhayam thaangadhammaa
Yaedho un nenjil thuyaram endraalum
Vizhigal thoonkaadhammaa

Male : Vanna mugam vaadi nirkka
Paarthadhillai naanum ennaalum
Vaadai konjum koondhalai
Aadai kondu moodida
Varuththamenna inneram im im im

Male : Solli solli vandhadhillai
Indha pillaiyin senthamizh paa.. paa..paa

Female : Kaadhal ennendru
Neeyum kaanaamal
Valarthaen naan dhaanadaa
Vidhiyum kai neetta
Kaadhal thee mootta
Vizhunthaai nee dhaanadaa

Female : Ezhai un mogam
Kaanal en raagam
Mudivai kandenadaa
Maganae un aasai mudikka
Naan indru
Mudiyai thandhenadaa

Female : Kaadhal kondu laabam enna
Paarthadhundhu naanum annaalil
Annai kanda nadagam
Anbu magan vaazhvilum
Nadanthidhumo innaalil il il il

Female : Solla solla nee arivaai
Indha annaiyin senthamizh paattu

Female : Pillaikkena paadugiraal
Unnai pettraval senthamizh paattu

Female : Nee vanangum deivathin vizhiyil
Nizhal pol sogam aadum
Nadandha saedhi naan innum sonnaal
Magane manam thaan vaadum

Female : Solla solla nee arivaai
Indha annaiyin senthamizh paattu
Pillaikkena paadugiraal
Unnai pettraval senthamizh paattu

பாடகர்கள் : எஸ். பி. பாலசுப்ரமணியம் மற்றும் சுனந்தா

இசையமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன் மற்றும் இளையராஜா

ஆண் : ஒ ஒ ஒ ஒ
சொல்லி சொல்லி வந்ததில்லை
இந்த பிள்ளையின் செந்தமிழ் பாட்டு
அன்னை மனம் ஆணையிட
இங்கு வந்தது செந்தமிழ் பாட்டு

ஆண் : சொல்லி சொல்லி வந்ததில்லை
இந்த பிள்ளையின் செந்தமிழ் பாட்டு
அன்னை மனம் ஆணையிட
இங்கு வந்தது செந்தமிழ் பாட்டு

ஆண் : நான் வணங்கும் தெய்வத்தின் விழியில்
நிழல் போல் சோகம் ஆடும்
நடந்த சேதி நான் ஒன்றும் அறியேன்
எதைத்தான் இதயம் பாடும்

ஆண் : சொல்லி சொல்லி வந்ததில்லை
இந்த பிள்ளையின் செந்தமிழ் பாட்டு
அன்னை மனம் ஆணையிட
இங்கு வந்தது செந்தமிழ் பாட்டு

ஆண் : அம்மா உன் வார்த்தை
வேதம் என்றெண்ணும்
மகனும் நான்தானம்மா
உலவும் என் கோயில் பேசும் என் தெய்வம்
உலகில் நீதானம்மா

ஆண் : தாயே உன் கண்ணில்
துளி நீர் கண்டாலும்
இதயம் தாங்காதம்மா
ஏதோ உன் நெஞ்சில் துயரம் என்றாலும்
விழிகள் தூங்காதம்மா

ஆண் : வண்ண முகம் வாடி நிற்க
பார்த்ததில்லை நானும் எந்நாளும்
வாடை கொஞ்சும் கூந்தலை
ஆடைகொண்டு மூடிட
வருத்தமென்ன இந்நேரம் ம்ம்….ம்ம்…ம்ம்…

ஆண் : சொல்லி சொல்லி வந்ததில்லை
இந்த பிள்ளையின் செந்தமிழ் பா….பா…..பா….

பெண் : காதல் என்னென்று
நீயும் காணாமல்
வளர்த்தேன் நான்தானடா
விதியும் கை நீட்ட
காதல் தீ மூட்ட
விழுந்தாய் நீதானடா

பெண் : ஏழை உன் மோகம்
கானல் என் ராகம்
முடிவை கண்டேனடா
மகனே உன் ஆசை முடிக்க
நான் இன்று
முடியை தந்தேனடா

பெண் : காதல் கொண்டு லாபம் என்ன
பார்த்ததுண்டு நானும் அந்நாளில்
அன்னை கண்ட நாடகம்
அன்பு மகன் வாழ்விலும்
நடந்திடுமோ இந்நாளில் ல்…..ல்…..ல்…..

பெண் : சொல்ல சொல்ல நீ அறிவாய்
இந்த அன்னையின் செந்தமிழ் பாட்டு

பெண் : பிள்ளைக்கென பாடுகிறாள்
உன்னை பெற்றவள் செந்தமிழ் பாட்டு

பெண் : நீ வணங்கும் தெய்வத்தின் விழியில்
நிழல் போல் சோகம் ஆடும்
நடந்த சேதி நான் இன்னும் சொன்னால்
மகனே மனம்தான் வாடும்

பெண் : சொல்ல சொல்ல நீ அறிவாய்
இந்த அன்னையின் செந்தமிழ் பாட்டு
பிள்ளைக்கென பாடுகிறாள்
உன்னை பெற்றவள் செந்தமிழ் பாட்டு


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here