Singers : Sadhana Sargham and Madhu Balakrishnan

Music by : Vidyasagar

Male : Sollitharava sollitharava
Mella mella vaa vaa vaa arughae

Female : Allitharava allitharava
Alla alla thirathae azhaghae

Male : Unnai nenaithenn
Niththam thavithenn
Thalli thalli poogathae uyirae

Female : Allitharava allitharava
Alla alla thirathae azhaghae

Female : Lah lah lah lah na naa
Lah lah lah lah na naa ..mmm

Male : Kaadhal thottil palakam
Neelam kattil varaikum
Kaaman vettu thaal thirakum

Female : Aan penn ulla varikkum
Kaadhal kannai maraikum
Theeyil kuda thaen irukkum

Male : Kaadhal mazhai thoorumae
Kattil kappal adumae

Female : Penmai thadu marumae
Maanam kappal erumae

Male : Ettu padangal ethum illatha
Vettu padam ithu….

Male : Solitharava….
Female : Solitharava..
Male : Mella mella vaa vaa vaa arughae….
Female : Allitharava …
Male : Allitharava ….
Female : Alla alla thirathae azhaghae

Female : Asai yarai vittathu
Nanam kummi kottuthu
Mogam ennum mul thaithathu

Male : Varthai uchi kottuthu
Parvai patchai kuthuthu
Dhegam engum thel kottuthu

Female : Parvai ennai theendumae
Kaigal ellai thandumae

Male : Poovai thodum neramae
Buthi mari pogumae

Female : Inghae en kadhal sollum
ellamae nee katrathu

Male : Sollitharava sollitharava
Mella mella vaa vaa vaa arughae

Female : Allitharava allitharava
Alla alla thirathae azhaghae

Male : Unnai nenaithenn
Niththam thavithenn
Thalli thalli poogathae uyirae

பாடகி : சாதனா சர்கம்

பாடகர் : மது பாலகிருஷ்ணன்

இசையமைப்பாளர் : வித்யாசாகர்

ஆண் : சொல்லி தரவா
சொல்லி தரவா மெல்ல
மெல்ல வா வா வா அருகே

பெண் : அள்ளித்தரவா
அள்ளித்தரவா அள்ள
அள்ள தீராதே அழகே

ஆண் : உன்னை நினைத்தேன்
நித்தம் தவித்தேன் தள்ளித்
தள்ளிப் போகாதே உயிரே

பெண் : அள்ளித்தரவா
அள்ளித்தரவா அள்ள
அள்ள தீராதே அழகே

பெண் : …………………….

ஆண் : காதல் தொட்டில்
பழக்கம் நீளும் கட்டில்
வரைக்கும் காமன் வீட்டு
தாழ் திறக்கும்

பெண் : ஆண் பெண் உள்ள
வரைக்கும் காதல் கண்ணை
மறைக்கும் தீயில் கூட தேன்
இருக்கும்

ஆண் : காதல் மழை
தூறுமே கட்டில் கப்பல்
ஆடுமே

பெண் : பெண்மை தடுமாறுமே
மானம் கப்பல் ஏறுமே

ஆண் : ஏட்டுப் பாடங்கள்
ஏதும் இல்லாத வீட்டுப்
பாடம் இது

ஆண் : சொல்லி தரவா
பெண் : சொல்லி தரவா
ஆண் : மெல்ல மெல்ல
வா வா வா அருகே
பெண் : அள்ளித்தரவா
ஆண் : அள்ளித்தரவா
பெண் : அள்ள அள்ள
தீராதே அழகே

பெண் : ஆசை யாரை
விட்டது நாணம் கும்மி
கொட்டுது மோகம் என்னும்
முள் தைத்தது

ஆண் : வார்த்தை உச்சி
கொட்டுது பார்வை பச்சை
குத்துது தேகம் எங்கும்
தேள் கொட்டுது

பெண் : பார்வை என்னைத்
தீண்டுமே கைகள் எல்லை
தாண்டுமே

ஆண் : பூவை தொடும்
நேரமே புத்தி மாறிப்
போகுமே

பெண் : இங்கே என் காதல்
சொல்லும் எல்லாமே
நீ கற்றது

ஆண் : சொல்லி தரவா
சொல்லி தரவா மெல்ல
மெல்ல வா வா வா அருகே

பெண் : அள்ளித்தரவா
அள்ளித்தரவா அள்ள
அள்ள தீராதே அழகே

ஆண் : உன்னை நினைத்தேன்
நித்தம் தவித்தேன் தள்ளித்
தள்ளிப் போகாதே உயிரே


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here