Singers : S. P. Balasubrahmanyam and B. S. Sasirekha

Music by : Manoj – Gyan

Lyrics by : Aabavanan

Female : Mm…mm…m….

Male : Solli tharavaa solli tharavaa solli tharavaa
Idai moodum melaadai thadai allavaa
Thadai podum penmaikka vidai sollavaa
Vidai sollum oru paadam naan sollavaa
Naan sollum pudhu paadam suvai allavaa

Male : Solli tharavaa solli tharavaa solli tharavaa…aa….

Male : Sillendru kaattare nee vazhi pogum neram
Nillaendru naan koora yaen intha naanam
Female : Solli theriyaatha kalai indru kandaen
Solla theriyaatha silaiyaagi nindraen

Male : Kanmani unthan karuvizhi pesum
Kadhaigal purigirathu
Venpani thoovum vidiyal varaiyil
Adhuvum thodargirathu

Male : Solli tharavaa….
Female : Mm…mm….mmm
Male : Solli tharavaa….
Female : Idai modum melaadai thunai allavaa
Thunai sera en naanam thadai allavaa
Thadai sollum pennukku vazhi sollavaa
Vazhi sollum un paadam pudhithallavaa

Male : Solli tharavaa….
Female : Mm…mm….mmm
Male : Solli tharavaa….

Female : Iravendrum pagalendrum ariyaatha uravu
Yaar ingu thanthaalum sugam thaanae varavu
Male : Innum yaen ingu thadai meera thayakkam
Illai verengum idhai meerum mayakkam

Female : Achcham naanam arinthathu purinthathu
Kadhal vilaiyaattu
Michchm meedhi irunthathum marainthathu
Kaaman sol kettu…

Male : Solli tharavaa solli tharavaa solli tharavaa
Idai moodum melaadai thadai allavaa
Thadai podum penmaikka vidai sollavaa
Vidai sollum oru paadam naan sollavaa
Naan sollum pudhu paadam suvai allavaa
Daa daa daatdaa….aa….

Male : Solli tharavaa….aa….

பாடகர்கள் : எஸ். பி. பாலசுப்ரமணியம் மற்றும் பி. எஸ். சசிரேகா

இசையமைப்பாளர் : மனோஜ் ஞான்

பாடலாசிரியர் : ஆபாவாணன்

பெண் : ம்ம்….ம்ம்….ம்…..

ஆண் : சொல்லி தரவா சொல்லி தரவா சொல்லி தரவா
இடை மூடும் மேலாடை தடை அல்லவா
தடை போடும் பெண்மைக்கு விடை சொல்லவா
விடை சொல்லும் ஒரு பாடம் நான் சொல்லவா
நான் சொல்லும் புது பாடம் சுவை அல்லவா

ஆண் : சொல்லி தரவா சொல்லி தரவா…..ஆ…..

ஆண் : சில்லென்று காற்றே நீ வழிப் போகும் நேரம்
நில்லென்று நான் கூற ஏன் இந்த நாணம்
பெண் : சொல்லித் தெரியாத கலை இன்று கண்டேன்
சொல்லத் தெரியாத சிலையாகி நின்றேன்

ஆண் : கண்மணி உந்தன் கருவிழி பேசும்
கதைகள் புரிகிறது
வெண்பனி தூவும் விடியல் வரையில்
அதுவும் தொடர்கிறது

ஆண் : சொல்லித் தரவா…..
பெண் : ம்…..ம்…..ம்….
ஆண் : சொல்லித்தரவா
பெண் : இடை மூடும் மேலாடை துணை அல்லவா
துணை சேர என் நாணம் தடை அல்லவா
தடை சொல்லும் பெண்ணுக்கு வழி சொல்லவா
வழி சொல்லும் உன் பாடம் புதிதல்லவா

ஆண் : சொல்லித் தரவா…..
பெண் : ம்…..ம்…..ம்….
ஆண் : சொல்லித்தரவா

பெண் : இரவென்றும் பகலென்றும் அறியாத உறவு
யார் இங்கு தந்தாலும் சுகம் தானே வரவு
ஆண் : இன்னும் ஏன் இங்கு தடை மீற தயக்கம்
இல்லை வேறெங்கும் இதை மீறும் மயக்கம்

பெண் : அச்சம் நாணம் அறிந்தது புரிந்தது
காதல் விளையாட்டு
மிச்சம் மீதி இருந்ததும் மறைந்தது
காமன் சொல் கேட்டு………

ஆண் : சொல்லி தரவா சொல்லி தரவா
இடை மூடும் மேலாடை தடை அல்லவா
தடை போடும் பெண்மைக்கு விடை சொல்லவா
விடை சொல்லும் ஒரு பாடம் நான் சொல்லவா
நான் சொல்லும் புது பாடம் சுவை அல்லவா
டா டா டாட்டா….ஆ….

ஆண் : சொல்லி தரவா……ஆ…..


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here