Singers : A. L. Raghavan and Kausalya

Music by : S. M. Subbaih Naidu

Male : Aaa…..aahaa…..haa…aaa…..
Aaa…..aaa…..aa…..

Male : Solli theriyaathu solla mudiyaathu
Solli theriyaathu solla mudiyaathu
Ullaththil iruppathu edhu
Varum urakkaththai keduppathu edhu

Female : Ullam thadumaara ulagam urumaara
Ullam thadumaara ulagam urumaara
Vellaththil midhappathu adhu
Mana vaegaththil pirappathu adhu

Male : Kollum madhiyaaga kodhikkum nadhiyaaga
Kollum madhiyaaga kodhikkum nadhiyaaga
Kannil vizhuvathu edhu
Nenjil kavalai tharuvathu edhu

Female : Anji nadamaadum pinju udalaadum
Anji nadamaadum pinju udalaadum
Konji vilaiyaadumaa adhu
Iru kuvalai vizhiyaagum adhu

Male : Solli theriyaathu solla mudiyaathu
Solli theriyaathu solla mudiyaathu
Ullaththil iruppathu edhu
Varum urakkaththai keduppathu edhu

Male : Vandu nilai pola manathu thadumaara
Vandu nilai pola manathu thadumaara
Undu suvaippathu madhu
Kannil kandu suvaippathu edhu

Female : Kandu kalippaaga kaatchi sezhipaaga
Kandu kalippaaga kaatchi sezhipaaga
kondu varuvathu adhu
Ilam kumari enbathor madhu

Male : Ondril uyiraaga ondru payiraaga
Ondril uyiraaga ondru payiraaga
Nindru nilaippathu edhu
Nenjai kondru mudippathu edhu

Female : Andru mudharkondu indru varai
Ingu vanthu malarnthathu adhu
Ini vaazhththu tharuvathu adhu

Male : Solli theriyaathu solla mudiyaathu
Solli theriyaathu solla mudiyaathu
Ullaththil iruppathu edhu
Varum urakkaththai keduppathu edhu
Aaa……aahaa…..haa…..aaa….
Aa……aaa…..aa…..aaa……aa…..aa….

பாடகர்கள் : ஏ. எல். ராகவன் மற்றும் கௌசல்யா

இசையமைப்பாளர் : எஸ். எம். சுப்பையா நாய்டு

ஆண் : ஆஅ……ஆஹா….ஹா….ஆஅ……
ஆஅ…ஆஅ….ஆ……

ஆண் : சொல்லித் தெரியாது சொல்ல முடியாது
சொல்லித் தெரியாது சொல்ல முடியாது
உள்ளத்தில் இருப்பது எது
வரும் உறக்கத்தை கெடுப்பது எது

பெண் : உள்ளம் தடுமாற உலகம் உருமாற
உள்ளம் தடுமாற உலகம் உருமாற
வெள்ளத்தில் மிதப்பது அது
மன வேகத்தில் பிறப்பது அது

ஆண் : கொல்லும் மதியாக கொதிக்கும் நதியாக
கொல்லும் மதியாக கொதிக்கும் நதியாக
கண்ணில் விழுவது எது
நெஞ்சில் கவலை தருவது எது

பெண் : அஞ்சி நடமாடும் பிஞ்சு உடலாடும்
அஞ்சி நடமாடும் பிஞ்சு உடலாடும்
கொஞ்சி விளையாடுமா அது
இரு குவளை விழியாகும் அது

ஆண் : சொல்லித் தெரியாது சொல்ல முடியாது
சொல்லித் தெரியாது சொல்ல முடியாது
உள்ளத்தில் இருப்பது எது
வரும் உறக்கத்தை கெடுப்பது எது

ஆண் : வண்டு நிலை போல மனது தடுமாற
வண்டு நிலை போல மனது தடுமாற
உண்டு சுவைப்பது மது
கண்ணில் கண்டு சுவைப்பது எது

பெண் : கண்டு களிப்பாக காட்சி செழிப்பாக
கண்டு களிப்பாக காட்சி செழிப்பாக
கொண்டு வருவது அது
இளம் குமரி என்பதோர் மது

ஆண் : ஒன்றில் உயிராக ஒன்று பயிராக
ஒன்றில் உயிராக ஒன்று பயிராக
நின்று நிலைப்பது எது
நெஞ்சைக் கொன்று முடிப்பது எது

பெண் : அன்று முதற்க்கொன்டு இன்று வரை
இங்கு வந்து மலர்ந்தது அது
இனி வாழ்த்து தருவது அது

இருவர் : சொல்லித் தெரியாது சொல்ல முடியாது
சொல்லித் தெரியாது சொல்ல முடியாது
உள்ளத்தில் இருப்பது அது
வரும் உறக்கத்தை கெடுப்பது அது
ஆஅ……ஆஹா….ஹா….ஆஅ……
ஆஅ…ஆஅ….ஆ……ஆஅ……ஆ……ஆ…..


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here