Singer : Dhanush

Music by : Yuvan Shankar Raja

Male : Kaanaa pona kaadhala
Naana kenji ketkuren
Pona pogudhu kaadhala
Solli tholaiyen ma

Male : Veenaa neram pogudhu
En maanam kappal yerudhu
Thaana vandhu kaadhala
Solli tholaiyen ma

Male : Nee ok solli tholanjaa
Thara kuththa poduven
Illa venaa solla thuninjaa
Soga songa paaduven

Male : Unaku wait panniyae
Body weak aagudhu
Basement shake aagudhu
Heartu break aagudhu

Male : Love-a sollaadhadhaal
Nenju lock aagudhu
Current illaadha oor pola
Dark aagudhu

Male : Vaaram onnula
Kanavula vandha
Vaaram rendula
Manasula vandha
Moonaam varamae
Raththathulayum neethaan
Ada en ma en ma

Male : Nalla paakkura
Koocha padaama nee
Nallaa elikkura
Lova sonna mattum
En ma moraikura
Sariyae illama
Ada pomaa pomaa

Male : No no summa
Sonnen ammaa
Unakaaga porandhavan
Naan mattum thaanmaa

Male : Unkooda vazhavae
Dhinam dhorum
Saguren
Kaapaaththa kaadhal
Solli tholaiyen maa

Male : Wooh ..woooh woooh…

Male : Pona pogudhu kaadhala
Solli tholaiyen ma

Male : Unaku wait panni
Wait panni.. wait panni

Male : Unaku wait panniyae
Body weak aagudhu
Basement shake aagudhu
Heartu break aagudhu

Male : Love-a sollaadhadhaal
Nenju lock aagudhu
Current illaadha oor pola
Dark aagudhu

பாடகர் : தனுஷ்

இசையமைப்பாளர் : யுவன் சங்கர் ராஜா

ஆண் : காணா போன
காதல நானா கெஞ்சி
கேட்குறேன் போனா
போகுது காதல சொல்லி
தொலையேன் மா

ஆண் : வீணா நேரம்
போகுது என் மானம்
கப்பல் ஏறுது தானா
வந்து காதல சொல்லி
தொலையேன் மா

ஆண் : நீ ஓகே சொல்லி
தொலைஞ்சா தர குத்த
போடுவேன் இல்ல வேணா
சொல்ல துணிஞ்சா சோக
சாங்க பாடுவேன்

ஆண் : உனக்கு வெயிட்
பண்ணியே பாடி வீக்
ஆகுது பேஸ்மென்ட்
ஷேக் ஆகுது ஹார்ட்டு
பிரேக் ஆகுது

ஆண் : லவ்வ சொல்லாததால்
நெஞ்சு லாக் ஆகுது கரண்ட்
இல்லாத ஊர் போல டார்க்
ஆகுது

ஆண் : வாரம் ஒன்னுல
கனவுல வந்த வாரம்
ரெண்டுல மனசுல வந்த
மூனாம் வாரமே
ரத்தத்துலயும் நீதான்
அட ஏன் மா அட ஏன்
மா

ஆண் : நல்ல பாக்குற
கூச்ச படாம நீ நல்லா
இளிக்குற லவ்வ சொன்னா
மட்டும் ஏன் மா மொறைக்குற
சரியே இல்லாம அட போமா
போமா

ஆண் : நோ நோ சும்மா
சொன்னேன் அம்மா
உனக்காக பொறந்தவன்
நான் மட்டும் தான்மா

ஆண் : உன்கூட வாழவே
தினம் தோறும் சாகுறேன்
காப்பாத்த காதல் சொல்லி
தொலையேன் மா

ஆண் : வூ வூ வூ

ஆண் : போனா
போகுது காதல
சொல்லி தொலையேன்
மா

ஆண் : உனக்கு வெயிட்
பண்ணி வெயிட் பண்ணி
வெயிட் பண்ணி

ஆண் : உனக்கு வெயிட்
பண்ணியே பாடி வீக்
ஆகுது பேஸ்மென்ட்
ஷேக் ஆகுது ஹார்ட்டு
பிரேக் ஆகுது

ஆண் : லவ்வ சொல்லாததால்
நெஞ்சு லாக் ஆகுது கரண்ட்
இல்லாத ஊர் போல டார்க்
ஆகுது


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here