Singers : Sathya Prakash and Harini

Music by : Jassie Gift

Male : Sollividava
Sollividava..aa…
Unmai muzhudhum
Sollividava…

Male : Vizhiyilae thekiya bhashaigalai
Viralilae addakiya aasaigalai
Nenjilae pootiya osaigalai
Sollividava…aa….

Male : Nenjae…
Adhai solla vidu nenjae
Vazhi adaipadhu yen
Mozhi thadupadhu yen
Enai kirukan aakadhae
Adhai maraikka koodadhae

Male : Thozhan yena vedam
Tholil adhu baaram
Ennulae vaanam – ena
Thondridum ondrinai sollidava

Female : Kallai en thotram
Ullae neer ottam
En ullae aazhiyana
Pongidum ondrinai sollidava

Male : Mouna saalai kadandhu
Saththam ittu yaavum sollividava

Male : Nenjae…
Adhai solla vidu nenjae
Vazhi adaipadhu yen
Mozhi thadupadhu yen
Enai kirukan aakadhae
Adhai maraikka koodadhae

Female : Sollividavaa..aa..
Sollividavaa…
Sollividavaa…aa…

Female : Dhaagam avan kannil
Megham naan vinnil
Naan sorkkal pozhigayilae
Aaviyendraigiyae maraivadhu yen

Male : Theeyai aval munnae
Poovo en pinnae
Kai neetti tharugayilae
Kaatrinil poo adhu karaivadhu yen

Female : Indru sollividavaa
Jenmam sila thaandi
Sollividavaa…aa…

Female : Nenjae…
Adhai solla vidu nenjae
Vazhi adaipadhu yen
Mozhi thadupadhu yen
Enai kiruki aakadhae
Adhai maraikka koodadhae

Female : Sollividava…aa…
Sollividava…
Unmai muzhudhum
Sollividava…aa…

Female : Veliyilum porkkala bhoomiyada
Manadhumae porkkalam aanadhada
Varthaigal ennai kolludhuda
Sollividava…aa….

பாடகி : ஹரிணி

பாடகர் : சத்ய பிரகாஷ்

இசையமைப்பாளர் : ஜெஸி கிப்ட்

ஆண் : சொல்லி விடவா
சொல்லி விடவா ஆ
உண்மை முழுதும்
சொல்லி விடவா

ஆண் : விழியிலே
தேக்கிய பாஷைகளை
விரலிலே அடக்கிய
ஆசைகளை நெஞ்சிலே
பூட்டிய ஓசைகளை
சொல்லிவிடவா ஆ

ஆண் : நெஞ்சே அதை
சொல்ல விடு நெஞ்சே
வழி அடைப்பது ஏன்
மொழி தடுப்பது ஏன்
என்னை கிறுக்கன்
ஆக்காதே அதை
மறைக்க கூடாதே

ஆண் : தோழன் என வேடம்
தோளில் அது பாரம் என்னுளே
வானம் என தோன்றிடும்
ஒன்றினை சொல்லிடவா

பெண் : கல்லாய் என்
தோற்றம் உள்ளே நீர்
ஓட்டம் என் உள்ளே
ஆழியான பொங்கிடும்
ஒன்றினை சொல்லிடவா

ஆண் : மௌன சாலை
கடந்து சத்தம் இட்டு
யாவும் சொல்லிவிடவா

ஆண் : நெஞ்சே அதை
சொல்ல விடு நெஞ்சே
வழி அடைப்பது ஏன்
மொழி தடுப்பது ஏன்
என்னை கிறுக்கன்
ஆக்காதே அதை
மறைக்க கூடாதே

பெண் : சொல்லிவிடவா
சொல்லிவிடவா
சொல்லிவிடவா

பெண் : தாகம் அவன்
கண்ணில் மேகம் நான்
விண்ணில் நான் சொற்கள்
பொழிகையிலே ஆவி
என்றாகியே மறைவது ஏன்

ஆண் : தீயாய் அவள்
முன்னே பூவோ என்
பின்னே கை நீட்டி
தருகையிலே காற்றினில்
பூ அது கரைவது ஏன்

பெண் : இன்று சொல்லிவிடவா
ஜென்மம் சில தாண்டி
சொல்லிவிடவா

பெண் : நெஞ்சே அதை
சொல்ல விடு நெஞ்சே
வழி அடைப்பது ஏன்
மொழி தடுப்பது ஏன்
என்னை கிறுக்கி
ஆக்காதே அதை
மறைக்க கூடாதே

பெண் : சொல்லிவிடவா
சொல்லிவிடவா உண்மை
முழுதும் சொல்லி விடவா

பெண் : வெளியிலும்
போர்க்கள பூமியடா
மனதுமே போர்க்களம்
ஆனதடா வார்த்தைகள்
என்னை கொல்லுதுடா
சொல்லிவிடவா


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here