Singers : P. Unnikrishnan and Sujatha

Music by : Deva

Chorus : …………………

Male : Sona sona sona
Hae sona sona sona
Chorus : Hae hae hae
Male : Sona sona sona
Hae sona sona sona
Chorus : …………………

Male : Sona sona ruksona
Vaasam veesum rexsona
Female : Unakkul vanthu fix aanaal
Dhinamum paarthaen love scean-na

Male : Vanga kadalae golden medalae
Vanthu thiravaao theevi thidalae

Male : Sona sona ruksona
Vaasam veesum rexsona

Chorus : …………………

Male : Thottapetta unthan nenjam
Thottukkavaa unnai konjam
Female : Thottu kol nee enthan aalu
Alli kol naan ice cream girl

Male : Hae…..high heels pottu nadakkiriyae
Kannaal ennai asaikkiriyae
Nenam thadumaaruthae….hae….hae….
Thegamum soodaaguthae

Female : Nee aadhaam
Male : Haah
Female : Naan yaevaal
Male : Yae…..yae….
Female : Nam kadhalukku jaadhiyillai
Kaamaththirkku kadhal thollai

Male : Sona sona ruksona
Vaasam veesum rexsona

Female : …………….

Male : Unthan paarvai pudhu vayakkaraa
Enthan nenam aasai nayakkaraa
Female : Aasaikkingae haei illai veli
Thaandi paaru ada ellaam jolly

Male : Kannil alli kodukkiriyae
Kadhal senjuri adikkiriyae
Thee vaiththu thallaaduthae hae hae
Cottage manam theduthae

Female : Nee thottaa
Male : Aahaah
Female : Kai pattaa
Male : Yae….yae….
En pechchil undaachchu
Santhosa kalaattaa

Male : Sona sona ruksona
Vaasam veesum rexsona
Female : Unakkul vanthu fix aanaal
Dhinamum paarthaen love scean-na

Male : Vanga kadalae golden medalae
Vanthu thiravaai theevi thidalae

பாடகர்கள் : பி. உன்னிக்கிருஷ்ணன் மற்றும் சுஜாதா

இசையமைப்பாளர் : தேவா

குழு : …………………………

ஆண் : சோனா சோனா சோனா
ஹே சோனா சோனா சோனா
குழு : ஹே ஹேஹே
ஆண் : சோனா சோனா சோனா
ஹே சோனா சோனா சோனா
குழு : ……………………

ஆண் : சோனா சோனா ருக்சோனா
வாசம் வீசும் ரெக்சோனா
பெண் : உனக்குள் வந்து பிக்சானாள்
தினமும் பார்த்தேன் லவ் சீனா

ஆண் : வங்கக் கடலே கோல்டன் மெடலே
வந்து திறவாய் தீவுத் திடலே

ஆண் : சோனா சோனா ருக்சோனா
வாசம் வீசும் ரெக்சோனா

குழு : ……………………

ஆண் : தொட்டபெட்டா உந்தன் நெஞ்சம்
தொட்டுக்கவா உன்னைக் கொஞ்சம்
பெண் : தொட்டுக் கொள் நீ எந்தன் ஆளு
அள்ளிக் கொள் நான் ஐஸ்கீரீம் கேர்ள்

ஆண் : ஹே…..ஹைஹீல்ஸ் போட்டு நடக்கிறியே
கண்ணால் என்னை அசைக்கிறியே
நெஞ்சம் தடுமாறுதே….ஹே…..ஹே…
தேகமும் சூடாகுதே…

பெண் : நீ ஆதாம்…
ஆண் : ஹாஹ்
பெண் : நான் ஏவாள்…
ஆண் : ஏ….ஏ……
பெண் : நம் காதலுக்கு ஜாதியில்லை
காமத்திற்கு காதல் தொல்லை

ஆண் : சோனா சோனா ருக்சோனா
வாசம் வீசும் ரெக்சோனா

பெண் : …………………………..

ஆண் : உந்தன் பார்வை புது வையக்கரா
எந்தன் நெஞ்சம் ஆசை நயக்கரா
பெண் : ஆசைக்கிங்கே ஹேய் இல்லை வேலி
தாண்டிப் பாரு அட எல்லாம் ஜாலி

ஆண் : கண்ணில் அள்ளி கொடுக்கிறியே
காதல் செஞ்சுரி அடிக்கிறியே
தீ வைத்து தள்ளாடுதே ஹே ஹே
காட்டேஜு மனம் தேடுதே

பெண் : நீ தொட்டா
ஆண் : ஆஹாஹ்
பெண் : கைப்பட்டா
ஆண் : ஏ….ஏ……
என் பேச்சில் உண்டாச்சு
சந்தோஷ கலாட்டா

ஆண் : சோனா சோனா ருக்சோனா
வாசம் வீசும் ரெக்சோனா
பெண் : உனக்குள் வந்து பிக்சானாள்
தினமும் பார்த்தேன் லவ் சீனா
ஆண் : வங்கக் கடலே கோல்டன் மெடலே
வந்து திறவாய் தீவுத் திடலே….


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here