Singers : Armaan Malik, Varun Parandhaman and Maria Roe Vincent

Music by : D. Imman

Chorus : Naanaa
Raba raba raba rabaaa
Naanaa
Raba raba raba rabaaa
Naanaa
Raba raba raba rabaaa
Rabaaaaaa….

Male : Break it down like this

Male : Vaadi en pakkam konjam vaadi
Vaadi adi vekkam vittu vaadi
Vaadi vandhu love ah solli podi …
Vaadi…ee…..

Male : Vaadi naan onakkaetha jodi
Vaadi un jaadikkaetha moodi
Vaadi vandhu mutham onnu thaadi…
Vaadi…eeee

Male : Sonaa sonaa sonaa
Nee en gardenaa
Thotti chedi polae poothaai modernaa
Sonaa sonaa sonaa
Nee en violin ah
Nenjil indru ketten kaadhal dheemthanaa

Male : Kaadhal konda pen manam
Adhu express trainaa
Waiting listil vaikkiraai
Enai confirm seivadhu eeppodhu

Male : Vaadi en pakkam konjam vaadi
Vaadi adi vekkam vittu vaadi
Vaadi vandhu love ah solli podi …
Vaadi…ee…..

Male : Vaadi naan onakkaetha jodi
Vaadi un jaadikkaetha moodi
Vaadi vandhu mutham onnu thaadi…
Vaadi…eeee

Male : Sonaa sonaa sonaa
Nee en gardenaa
Thotti chedi polae poothaai modernaa

Male : When you come around
You make me loose my mind
Loose my mind girl and
When you come and talk
I’m loosing track of time
I’m loosing time girl
You walk into my life and
You change it to your
One of the kind and
You know it to your
You are the girl in my dream
Girl you areof mine…ee….

Male : Single tea ya pola
Romba localaana aalu naa
Coffe daya thedi
Rendu kaalu pogudhae…hae
Mapsal theatre poyi
Kathi koochal podum aalu naan
Multiplex poga ippo
Moodu vandhadhae

Male : Cellphone-il ring tone andru
Dandanakkaa
Adhu unnaalae maari pochu
Carnaticaa
Adi innum enna solla
Maunam enna kolla… vaadi…eee

Male : Vaadi en pakkam konjam vaadi
Vaadi adi vekkam vittu vaadi
Vaadi vandhu love ah solli podi …
Vaadi…ee…..

Male : Vaadi naan onakkaetha jodi
Vaadi un jaadikkaetha moodi
Vaadi vandhu mutham onnu thaadi…
Vaadi…eeee

Male : Pechu moochu ninnu pochu
Enna konjam paarudi
Oxygen pola vandhu kaadhal solladi
Watch mulla pola
Onna suthum endhan kaaladi
Tab screen pola enna touch pannadi

Male : Egmore musuem pol
En kaadhal thaan
Adhu sollaadho unna pathi
Varalaaru thaan
Adi munna pola illa
Kaadhal enna kolla… vaadi…eee…

Female : Podaa nee mokka poda venaam
Podaa enna follow panna venaam
Podaa over film kaatta venaam
Podaa…aaa..

Female : Podaa enna look vida venaam
Podaa un love ellaam venaam
Podaa nee pothikkittu podaa
Podaa…aaa…aa..aaa…

Male : Sonaa sonaa sonaa
Nee en gardenaa
Thotti chedi polae poothaai modernaa
Sonaa sonaa sonaa…

பாடகர்கள் : அர்மான் மாலிக், வருண் பரந்தாமன்

மற்றும் மரியா ரோய் வின்சென்ட்

இசையமைப்பாளர் : டி. இமான்

குழு : ……………..

ஆண் : பிரேக் இட் டவுன் லைக் திஸ்

ஆண் : வாடி என் பக்கம் கொஞ்சம் வாடி
வாடி அடி வெக்கம் விட்டு வாடி
வாடி வந்து லவ்வை
சொல்லி போடி வாடி…ஈ…

ஆண் : வாடி நான் உனக்கேத்த ஜோடி
வாடி உன் ஜாடிகேத்த மூடி
வாடி வந்து முத்தம்
ஒன்னு தாடி வாடி…ஈ…

ஆண் : சோனா சோனா சோனா
நீ என் கார்டன்னா
தொட்டி செடி போலே பூத்தாய்
மார்டன்னா

ஆண் : சோனா சோனா சோனா
நீ என் வயலினா
நெஞ்சில் இன்று கேட்டேன்
காதல் தீம்தனா

ஆண் : காதல் கொண்ட பெண் மனம்
அது எக்ஸ்பிரஸ் ட்ரெய்னா
வெயிட்டிங் லிஸ்டில் வைக்கிறாய்
என்னை கன்பார்ம் செய்வது எப்பொது

ஆண் : வாடி என் பக்கம் கொஞ்சம் வாடி
வாடி அடி வெக்கம் விட்டு வாடி
வாடி வந்து லவ்வை
சொல்லி போடி வாடி…ஈ…

ஆண் : வாடி நான் உனக்கேத்த ஜோடி
வாடி உன் ஜாடிகேத்த மூடி
வாடி வந்து முத்தம்
ஒன்னு தாடி வாடி…ஈ…

ஆண் : சோனா சோனா சோனா
நீ என் கார்டன்னா
தொட்டி செடி போல பூத்தாய்
மார்டன்னா

ஆண் : ………………….

ஆண் : சிங்கிள் டீயைப் போல
ரொம்ப லோக்கல் ஆன ஆளு நான்
காபி டேயத் தேடி
ரெண்டு காலு போகுதே ஹே

ஆண் : மப்சல் தியட்டர் போய்
கத்தி கூச்சல் போடும் ஆளு நான்
மல்ட்டி ப்ளக்ஸ் போக இப்ப
மூடு வந்ததே

ஆண் : செல் போனில் ரிங்டோன்
அன்று டன்டனக்கா
அது உன்னால மாறிப் போச்சு
கர்நாடிக்கா
அடி இன்னும் என்ன சொல்ல
மௌனம் என்ன கொல்ல
வாடி…ஈ…..

ஆண் : வாடி என் பக்கம் கொஞ்சம் வாடி
வாடி அடி வெக்கம் விட்டு வாடி
வாடி வந்து லவ்வை
சொல்லி போடி வாடி…ஈ…

ஆண் : வாடி நான் உனக்கேத்த ஜோடி
வாடி உன் ஜாடிகேத்த மூடி
வாடி வந்து முத்தம்
ஒன்னு தாடி வாடி…ஈ…

ஆண் : ஹ்ம்ம் ஹூ….ஹூ….ஹ்ம்ம்

ஆண் : பேச்சு மூச்சு நின்னு போச்சு
என்னை கொஞ்சம் பாரடி
ஆக்சிஜன போல வந்து
காதல் சொல்லடி

ஆண் : வாட்ச்சு முள்ள போல
ஒன்ன சுத்தும் எந்தன் காலடி
டேப்ஸ்கீரின்ன போல என்ன
டச்சு பண்ணடி

ஆண் : எக்மோர்ரு மியூசியம் போல
என் காதல்தான்
அது சொல்லது உன்னைப் பத்தி
வரலாறுதான்
அடி முன்ன போல இல்ல
காதல் என்ன கொல்ல
வாடி….ஈ

பெண் : போடா நீ மொக்கை
போட வேணாம்
போடா என்ன பாலவ்
பண்ண வேணாம்
போடா ஓவர் பிலிம்
காட்ட வேணாம்
போடா……ஆ….

பெண் : போடா என்ன லுக்கு
விட வேணாம்
போடா உன் லவ்வு
எல்லாம் வேணாம்
போடா நீ பொத்திகிட்டு போடா
போடா……ஆ….

ஆண் : சோனா சோனா சோனா
நீ என் கார்டன்னா
தொட்டி செடி போலே பூத்தாய்
மார்டன்னா
சோனா சோனா சோனா…


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here