Singers : Haricharan, Javed ali, Sofia Ashraf and Nakash Aziz

Music by : A. R. Rahman

Male : Oh yae oyala endha naalum oyala
Ennai padachavan kodukkum kai oyala
Oh yae oyala endha naalum oyala
Ennai padachavan kodukkum kai oyala
Oh yae oyala enga valai kaayala
Nee sokkum padi sirichadi sonapareeya

Male : Sonapareeya sonapareeya
Sonapareeya nee thanaa variya …aa…aah
Sonapareeya sonapareeya
Sonapareeya nee thanaa variya …aa…

Male : Oh yae oyala endha naalum oyala
Ennai padachavan kodukkum kai oyala
Oh yae oyala enga valai kaayala
Nee sokkum padi sirichadi sonapareeya

Male : Pathukkaalu nandu
Paarthathu sonapareeya
Adhu surundu sunnaambaa poyi
Otha kaalil nikkuthadi
Muthukulikkum peter- ah sonapareeya
Avan kaanji karuvaada poyi
Quarterula mungitaanae
Andhariyae sundhariyae sonapareeya
Mandhiriyae mundhiriyae sonapareeya
Angamellaam sindhuriyae sonapareeya

Male : Sonapareeya sonapareeya
Sonapareeya nee thanaa variya …aa…aah
Sonapareeya sonapareeya
Sonapareeya nee thanaa variya …aa…

Male : Oyala…
Oyaala
Chorus : Sonaparee ah oh
Male : Oyala…
Oyaala
Chorus : Sonaparee ah oh

Male : Oyala
Female : Aa aah ah ah oh
Male : Oyala
Female : Ae ae ae ae ae
Male : Oyala…oyala

Male : Oyala
Female : Aa aah ah ah oh
Male : Oyala
Female : Ae ae ae ae ae
Male : Oyala
Female : Kannula kappalaa
Male : Oyala
Female : Nenjula vikkalaa
Male : Oyala
Female : Kaiyila nikkala
Male : Oyala
Female : Nadaiyila nakkala

Male : Oyala
Female : Aa aah ah ah oh
Male : Oyala
Female : Ae ae ae ae ae

Female : Sippikkulla muthu
Kappalila micham
Micham vacha mutham
Motham motham enakku
Sikki sikki ah ah
Mathi sikkikicha
Nenju vikkikicha
Machaan vecha micham

Male : Otha maramaa
Ethanai kaalam sonapareeya
Kadalula pona kattu maram ellaam
Karai thaan yeriduchae aamaa

Male : Athai mavano maaman mavano
Sonapareeya
Ivanai pola kadalin aazham
Evanum kandathillai
Nenjukkulla nikkuriyae sonapareeya
Meenu mullaa sikkuriyae sonaapareeya
Kenjumpadi vaikkuriyae sonaapareeya

Male : Sonapareeya sonapareeya
Sonapareeya nee thanaa variya …aa…aah
Sonapareeya sonapareeya
Sonapareeya nee thanaa variya …aa…

Male : Oh yae oyala endha naalum oyala
Ennai padachavan kodukkum kai oyala
Oh yae oyala enga valai kaayala
Nee sokkum padi sirichadi sonapareeya

பாடகர்கள் : ஹரிசரண், ஜாவத் அலி, சோபியா அஷ்ரப்

மற்றும் நாகாஷ் அஜிஸ்

இசையமைப்பாளர் : ஏ. ஆர். ரஹ்மான்

ஆண் : ஓ யே ஓயல எந்த நாளும் ஓயல
என்ன படைச்சவன் கொடுக்கும் கை ஓயல
ஓ யே ஓயல எந்த நாளும் ஓயல
என்ன படைச்சவன் கொடுக்கும் கை ஓயல
ஓ யே ஓயல எங்க வலை காயல
நீ சொக்கும் படி சிரிச்ச சோனாபரியா

ஆண் : சோனாபரியா சோனாபரியா
சோனாபரியா நீ தானா வரியா…ஆஅ…..ஆஹ்
சோனாபரியா சோனாபரியா
சோனாபரியா நீ தானா வரியா…ஆஅ…..

ஆண் : ஓ யே ஓயல எந்த நாளும் ஓயல
என்ன படைச்சவன் கொடுக்கும் கை ஓயல
ஓ யே ஓயல எங்க வலை காயல
நீ சொக்கும் படி சிரிச்ச சோனாபரியா

ஆண் : பத்து காலு நண்டு
பாத்தது சோனாபரியா
அது சுருண்டு சுண்ணாம்பா போய்
ஒத்த காலில் நிக்குதடி
முத்து குளிக்கும் பீட்டர் ஹா சோனாபரியா
அவன் காஞ்சி கருவாடா போய்
குவாட்டர்ல முங்கிட்டானே
அந்தரியே சுந்தரியே சோனாபரியா
மந்திரியே முந்திரியே சோனாபரியா
அந்தமெல்லாம் சிந்தரியே சோனாபரியா

ஆண் : சோனாபரியா சோனாபரியா
சோனாபரியா நீ தானா வரியா…ஆஅ…..ஆஹ்
சோனாபரியா சோனாபரியா
சோனாபரியா நீ தானா வரியா…ஆஅ…..

ஆண் : ஓயல……..
ஓயால…
குழு : சோனாபரியா ஆ ஓ
ஆண் : ஓயல……..
ஓயால….
குழு : சோனாபரியா ஆ ஓ

ஆண் : ஓயல…
பெண் : ஆ ஆ ஆ ஆ ஓ
ஆண் : ஓயல…
பெண் : ஏ ஏ ஏ ஏ ஏ
ஆண் : ஓயல……ஓயல

ஆண் : ஓயல
பெண் : ஆ ஆ ஆ ஆ ஓ
ஆண் : ஓயல
பெண் : ஏ ஏ ஏ ஏ ஏ
ஆண் : ஓயல
பெண் : கண்ணுல கப்பலா…
ஆண் : ஓயல…
ஆண் : நெஞ்சுல விக்கல்லா…
ஆண் : ஓயல…
ஆண் : கையில நிக்கல்லா…
ஆண் : ஓயல…
பெண் : நடையில நக்கலா…

ஆண் : ஓயல…
பெண் : ஆ ஆ ஆ ஆ ஓ
ஆண் : ஓயல…
பெண் : ஏ ஏ ஏ ஏ ஏ

பெண் : சிப்பிக்குள்ள முத்து
கப்பில மிச்சம்
மிச்சம் வச்ச முத்தம்
மொத்தம் மொத்தம் எனக்கு
சிக்கி சிக்கி ஹா ஹா
மத்தி சிச்கிச்சா
நெஞ்சு விக்கிச்சா
மச்சான் வச்ச மிச்சம்

ஆண் : ஒத்த மரமா
எத்தனை காலம் சோனாபரியா
கடலுல போன கட்டு மரமெல்லாம்
கரைதான் ஏறிடுச்சே ஆமா

ஆண் : அத்தை மவனோ மாமன் மவனோ
சோனாபரியா
இவன போல கடலின் ஆலம்
எவனும் கண்டதிலதானே
நெஞ்சுக்குள்ள நிக்குறியே சோனாபரியா
மீனு முள்ளு சிக்குறியே சோனாபரியா
கெஞ்சும்படி வைக்குறியே சோனாபரியா

ஆண் : சோனாபரியா சோனாபரியா
சோனாபரியா நீ தானா வரியா…ஆஅ…..ஆஹ்
சோனாபரியா சோனாபரியா
சோனாபரியா நீ தானா வாரியா…ஆஅ…..

ஆண் : ஓ யே ஓயல எந்த நாளும் ஓயல
என்ன படைச்சவன் கொடுக்கும் கை ஓயல
ஓ யே ஓயல எங்க வலை காயல
நீ சொக்கும் படி சிரிச்சா சோனாபரியா


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Vidaamuyarchi"Sawadeeka Song: Click Here