Singers : T. M. Soundararajan and P. Susheela

Music by : M. S. Vishwanathan

Female : Sondham eppodhum thodar kadhai thaan
Mudivae illaadhadhu
Sondham eppodhum thodar kadhai thaan
Mudivae illaadhadhu

Male : Engae sendraalum thaedi inaikkum
Iniya kadhai idhu
Engae sendraalum thaedi inaikkum
Iniya kadhai idhu

Female : Ennai unnodu saertha dheivam
Ezhudhum pudhu kadhai idhu

Both : Sondham eppodhum thodar kadhai thaan
Mudivae illaadhadhu

Male : Vilakkin oliyil sirikkum mugathai
Jaadaiyil naan kaana
Vilakkin oliyil sirikkum mugathai
Jaadaiyil naan kaana

Female : Velliya nilavu panneer thelikkum
Kolathai naan kaana
Velliya nilavu panneer thelikkum
Kolathai naan kaana

Male : Ilamaiyai ninaippadhu sugamo

Female : Mudhumaiyai rasippadhu sugamo

Both : Sendhooram sivakkum singaara mugathai
Mundhaanai thudaippadum sugam thaano

Both : Sondham eppodhum thodar kadhai thaan
Mudivae illaadhadhu

Female : Aa.. aahaa… ahahaa…aa aahaa
Oho ho ho ho

Female : Nilathil padarum pani poongodigal
Aattril neendhi vara

Female : Nilathil padarum pani poongodigal
Aattril neendhi vara

Male : Nirathil manjal mugathil odi
Kaaviyam paadi vara
Nirathil manjal mugathil odi
Kaaviyam paadi vara

Female : Sooriyan oliyil minna

Male : Thogaiyin vizhighal pinna

Both : Pon vanna kalasam poo vanna kavasam
Kannodu kalappadhu sugam thaano

Both : Sondham eppodhum thodar kadhai thaan
Mudivae illaadhadhu

Female : Mmm… mm… mm…
Mmm… mm… mm… mm… mm… mm…

பாடகர்கள் : டி. எம். சௌந்தரராஜன் மற்றும் பி. சுசீலா

இசையமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன்

பெண் : சொந்தம் எப்போதும் தொடர்கதைதான்
முடிவே இல்லாதது
சொந்தம் எப்போதும் தொடர்கதைதான்
முடிவே இல்லாதது

ஆண் : எங்கே சென்றாலும் தேடி இணைக்கும்
இனிய கதை இது
எங்கே சென்றாலும் தேடி இணைக்கும்
இனிய கதை இது

பெண் : என்னை உன்னோடு சேர்த்த தெய்வம்
எழுதும் புதுக்கதை இது

இருவர் : சொந்தம் எப்போதும் தொடர்கதைதான்
முடிவே இல்லாதது

ஆண் : விளக்கின் ஒளியில் சிரிக்கும் முகத்தை
ஜாடையில் நான் காண
விளக்கின் ஒளியில் சிரிக்கும் முகத்தை
ஜாடையில் நான் காண

பெண் : வெள்ளிய நிலவு பன்னீர் தெளிக்கும்
கோலத்தை நான் காண
வெள்ளிய நிலவு பன்னீர் தெளிக்கும்
கோலத்தை நான் காண

ஆண் : இளமையை நினைப்பது சுகமோ

பெண் : முதுமையை ரசிப்பது சுகமோ

இருவர் : செந்தூரம் சிவக்கும் சிங்கார முகத்தை
முந்தானை துடைப்பது சுகம்தானோ

இருவர் : சொந்தம் எப்போதும் தொடர்கதைதான்
முடிவே இல்லாதது

பெண் : ஆ…..ஆஹா…..ஆஹஅஹா…..ஆ ஆஹா
ஓஹோ ஹோ ஹோ ஹோ

பெண் : நிலத்தில் படரும் பனிப் பூங்கொடிகள்
ஆற்றில் நீந்தி வர

பெண் : நிலத்தில் படரும் பனிப் பூங்கொடிகள்
ஆற்றில் நீந்தி வர

ஆண் : நிறத்தில் மஞ்சள் முகத்தில் ஓடி
காவியம் பாடி வர
நிறத்தில் மஞ்சள் முகத்தில் ஓடி
காவியம் பாடி வர

பெண் : சூரியன் ஒளியில் மின்ன

ஆண் : தோகையின் விழிகள் பின்ன

இருவர் : பொன் வண்ணக் கலசம் பூ வண்ணக் கவசம்
கண்ணோடு கலப்பதும் சுகம்தானோ

இருவர் : சொந்தம் எப்போதும் தொடர்கதைதான்
முடிவே இல்லாதது

பெண் : ம்ம்ம்…..ம்ம்….ம்ம்…..
ம்ம்ம்…..ம்ம்…..ம்ம்….ம்ம்ம்….ம்ம்…ம்ம்…..


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here