Singers : K. J. Yesudas and K. S. Chithra

Music by : Gangai Amaran

Female : Aaaahhaa aaaahhaa…..

Male : Sontha sumaiyai thookki thookko sornthu ponaen
Vantha sumaiyai thaangi thaangi sogamaanaen
Thaayaaga naanum maari thaalaattu paaduraen
Aaraariraariro….

Male : Sontha sumaiyai thookki thookko sornthu ponaen
Vantha sumaiyai thaangi thaangi sogamaanaen

Male : Vilagaatha sontham irukka
Thaniyaakki ponaalae
Pirivaalae naanum vaada
Vazhikkaatti ponaalae
Velagaththaan nenaikkuraen
Velanguthaan pottiyae
Kalangiththaan thavikkiraen
Kelvithaan kettiyae

Male : Thunbam ennenna vanthaalaenna
Sogam en veetta soozhnthaalaenna
Onnoda aasaiya neraveththi kaattuvaen

Female : Ooooo….oooooh….ooooo

Female : Edhirpaarththa ellaa kadhaiyum kanavaaga koodaaathu
Unai thedi pogumothu vazhi maarakkoodaathu
Puyalilum mazhaiyilum kodi idhu thaangumaa
Iruttula thavikkiraen vidivuthaan thonumaa

Female : Unna ennaatha neramilla
Kannaa unnaala thookamilla
Kaaththodu paaduraen en paattu kekkuthaa

Male : Sontha sumaiyai thookki thookko sornthu ponaen
Vantha sumaiyai thaangi thaangi sogamaanaen
Female : Thaayaaga naanum maari thaalaattu paaduraen
Aaraariraariro….aaraariraariro….aaraariraariro….

பாடகர்கள் : கே. ஜே. யேசுதாஸ் மற்றும் கே. எஸ். சித்ரா

இசையமைப்பாளர் : கங்கை அமரன்

பெண் : ஆஆஆஹ்ஹா ஆஆஆஹ்ஹா…

ஆண் : சொந்த சுமையை தூக்கி தூக்கி சோர்ந்து போனேன்
வந்த சுமையை தாங்கி தாங்கி சோகமானேன்
தாயாக நானும் மாறி தாலாட்டு பாடுறேன்
ஆராரிராரிரோ…..

ஆண் : சொந்த சுமையை தூக்கி தூக்கி சோர்ந்து போனேன்
வந்த சுமையை தாங்கி தாங்கி சோகமானேன்

ஆண் : விலகாத சொந்தம் இருக்க
தனியாக்கி போனாளே
பிரிவாலே நானும் வாட
வழிக்காட்டி போனாளே
வெலகத்தான் நெனைக்கிறேன்
வெலங்குதான் போட்டியே
கலங்கித்தான் தவிக்கிறேன்
கேள்விதான் கேட்டியே

ஆண் : துன்பம் என்னென்ன வந்தாலென்ன
சோகம் என் வீட்ட சூழ்ந்தாலென்னா
ஒன்னோட ஆசய நெறவேத்தி காட்டுவேன்

பெண் : ஓஓஓஒ…….ஓஓஓஓஒஹ்…..ஓஓஓஒ……

பெண் : எதிர்பார்த்த எல்லா கதையும் கனவாகக் கூடாது
உனைத் தேடிப் போகும்போது வழி மாறக்கூடாது
புயலிலும் மழையிலும் கொடி இது தாங்குமா
இருட்டுல தவிக்கிறேன் விடிவுதான் தோணுமா

பெண் : உன்ன எண்ணாத நேரமில்ல
கண்ணா உன்னால தூக்கமில்ல
காத்தோடு பாடுறேன் என் பாட்டு கேக்குதா

ஆண் : சொந்த சுமையை தூக்கி தூக்கி சோர்ந்து போனேன்
வந்த சுமையை தாங்கி தாங்கி சோகமானேன்
பெண் : தாயாக நானும் மாறி தாலாட்டு பாடவா
ஆராரிராரிரோ…..ஆராரிராரிரோ…..ஆராரிராரிரோ…..


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here