Singers : Mano and K. S. Chitra

Music by : Ilayaraja

Female : Sontham ondrai thedum annakkili
Enna solli paadum annakkili

Female : Sontham ondrai thedum annakkili
Enna solli paadum annakkili
Intha kural ketkuthaa
Inbam thannai thoonduthaa
Anbu kolla kaalm neram yaedhu
Anbu kolla kaalm neram yaedhu

Male : Sontham ondrai thedum annakkili
Enna solli paadum annakkili

Male : Vaanaththu ambuliyai
Varavazhaikka venum endru
Thaniyaaga thavam irunthu
Vegunaalum vendi nindraen

Male : Vaanaththu ambuliyai
Varavazhaikka venum endru
Thaniyaaga thavam irunthu
Vegunaalum vendi nindraen

Male : Enthan thavamthaan palikka
Dheivam varam thanthathammaa
Ambuliyum bhoomi thannil
Un uruvil vanthathammaa

Male : Veedhi vazhi ponaal velli ratham
Tharaiyil nadanthaalae thanga ratham
Unnai ennai dheivam inaiththathu

Female : Sontham ondrai thedum annakkili
Enna solli paadum annakkili

Female : Siru veenai thaan eduththu
Viralaalae shuruthi ezhuppi
Kurunaaiyaal paaduvathai
Kurumbudanae kettiro

Female : Siru veenai thaan eduththu
Viralaalae shuruthi ezhuppi
Kurunaaiyaal paaduvathai
Kurumbudanae kettiro

Female : Paadal thannil nee mayangi
Painkodiyai vendumendraai
Kuralthanilae nee kirangi
Kulangkodiyai vendumendraai

Female : Eesan arul engae sendrathu
Yaenthizhaiyin manamum veruththathu
Dheivam nammai yaeno piriththathu

Female : Sontham ondrai thedum annakkili
Enna solli paadum annakkili
Intha kural ketkuthaa
Inbam thannai thoonduthaa
Anbu kolla kaalm neram yaedhu
Anbu kolla kaalm neram yaedhu

Female : Sontham ondrai thedum annakkili
Enna solli paadum annakkili

பாடகர்கள் : மனோ மற்றும் கே. எஸ். சித்ரா

இசையமைப்பாளர் : இளையராஜா

பெண் : சொந்தம் ஒன்றை தேடும் அன்னக்கிளி
சொல்லிச் சொல்லி பாடும் அன்னக்கிளி

பெண் : சொந்தம் ஒன்றை தேடும் அன்னக்கிளி
சொல்லிச் சொல்லி பாடும் அன்னக்கிளி
இந்த குரல் கேட்குதா
இன்பம் தன்னை தூண்டுதா
அன்பு கொள்ள காலம் நேரம் ஏது………
அன்பு கொள்ள காலம் நேரம் ஏது………

ஆண் : சொந்தம் ஒன்றை தேடும் அன்னக்கிளி
சொல்லிச் சொல்லி பாடும் அன்னக்கிளி

ஆண் : வானத்து அம்புலியை
வரவழைக்க வேணும் என்று
தனியாக தவம் இருந்து
வெகுநாளும் வேண்டி நின்றேன்

ஆண் : வானத்து அம்புலியை
வரவழைக்க வேணும் என்று
தனியாக தவம் இருந்து
வெகுநாளும் வேண்டி நின்றேன்

ஆண் : எந்தன் தவம்தான் பலிக்க
தெய்வம் வரம் தந்ததம்மா
அம்புலியும் பூமி தன்னில்
உன் உருவில் வந்ததம்மா

ஆண் : வீதி வழி போனால் வெள்ளி ரதம்
தரையில் நடந்தாலே தங்க ரதம்
உன்னை என்னை தெய்வம் இணைத்தது

பெண் : சொந்தம் ஒன்றை தேடும் அன்னக்கிளி
சொல்லிச் சொல்லி பாடும் அன்னக்கிளி

பெண் : சிறு வீணை தான் எடுத்து
விரலாலே சுருதி எழுப்பி
குறுநகையாள் பாடுவதை
குறும்புடனே கேட்டிரோ

பெண் : சிறு வீணை தான் எடுத்து
விரலாலே சுருதி எழுப்பி
குறுநகையாள் பாடுவதை
குறும்புடனே கேட்டிரோ

பெண் : பாடல் தனில் நீ மயங்கி
பைங்கொடியை வேண்டுமென்றாய்
குரல்தனிலே நீ கிறங்கி
குலக்கொடியை வேண்டுமென்றாய்

பெண் : ஈசன் அருள் உனக்கே இருந்தது
ஏந்திழையின் மனமும் இணைந்தது
நம்மை அன்புதானே இணைத்தது….

ஆண் : சொந்தம் ஒன்றை தேடும் அன்னக்கிளி
சொல்லிச் சொல்லி பாடும் அன்னக்கிளி
இந்த குரல் கேட்குதா
இன்பம் தன்னை தூண்டுதா
அன்பு கொள்ள காலம் நேரம் ஏது………
அன்பு கொள்ள காலம் நேரம் ஏது………

பெண் : சொந்தம் ஒன்றை தேடும் அன்னக்கிளி
சொல்லிச் சொல்லி பாடும் அன்னக்கிளி


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here