Singers : T. M. Soundararajan and Kovai Sounderarajan

Music by : M. S. Viswanathan

Lyrics by : Kannadasan

Male : Sone pappdi sonaapapdi paaththaa ippadi
Saappittaa eppadi
Kanni ponnu vaayilulla
Thaenai polae inippathu
Kanakkaaga senjaen unakkaaga
Kanakkaaga senjaen unakkaaga

Male : Sone pappdi sonaapapdi paaththaa ippadi
Saappittaa eppadi
Kanni ponnu vaayilulla
Thaenai polae inippathu
Kanakkaaga senjaen unakkaaga
Kanakkaaga senjaen unakkaaga

Male : Thaththaa vayasu konjam kuraiya vaikkum hae hae
Thaanaa ilamai vanthu alaiya vaikkum
Thaththaa vayasu konjam kuraiya vaikkum hae hae
Thaanaa ilamai vanthu alaiya vaikkum

Male : Moonaa payalgalaiyum ariya vaikkum hae….hae….
Munnoru milliyai pol mayanga vaikkum
Moonaa payalgalaiyum ariya vaikkum hae….hae….
Munnoru milliyai pol mayanga vaikkum

Both : Sone pappdi sonaapapdi paaththaa ippadi
Saappittaa eppadi
Kanni ponnu vaayilulla
Thaenai polae inippathu
Kanakkaaga senjaen unakkaaga
Kanakkaaga senjaen unakkaaga

Male : Akbar rajavin aasthaana senai
Alli magarani pattaththu yaanai
Akbar rajavin aasthaana senai
Alli magarani pattaththu yaanai
Ellaam idhnaalae uruvaanathaalae
Ippa nee thinnu arivaai pinnaalae

Male : Thottaa podhunga kadhal pirakkum
Sorkkalogaththu vaasal thirakkum
Both : ……………..

Male : Thottaa podhunga kadhal pirakkum
Sorkkalogaththu vaasal thirakkum

Male : Kaasa edu kasa edu alli thaaraen illa
Aala vidu aalavidu
Melae poraen melae poraen

Both : Sone pappdi sonaapapdi paaththaa ippadi
Saappittaa eppadi
Kanni ponnu vaayilulla
Thaenai polae inippathu
Kanakkaaga senjaen unakkaaga
Kanakkaaga senjaen unakkaaga

Male : Pattu kandaangi poraalae munnae
Paiyan thaangaama poraanae pinnae
Pattu kandaangi poraalae munnae
Paiyan thaangaama poraanae pinnae
Engae povae nee yaendiyammaa kannae
Engae ponaalum vidamaattaen unnai

Male : Azhagu pon onnu paralogam pochchu
Adhu ippothu antha pakkam pochchu
Azhagu pon onnu paralogam pochchu
Adhu ippothu antha pakkam pochchu

Male : Poravalae poravalae thirumbi vaadi
Un podavaiya naan paarththuputtaen odi vaadi
Poravalae poravalae thirumbi vaadi
Un podavaiya naan paarththuputtaen odi vaadi
Un podavaiya naan paarththuputtaen odi vaadi

Both : Sone pappdi sonaapapdi paaththaa ippadi
Saappittaa eppadi
Kanni ponnu vaayilulla
Thaenai polae inippathu
Kanakkaaga senjaen unakkaaga
Kanakkaaga senjaen unakkaaga

பாடகர்கள் : டி. எம். சௌந்தரராஜன் மற்றும் கோவை சௌந்தரராஜன்

இசையமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன்

பாடலாசிரியர் : கண்ணதாசன்

ஆண் : சோன்பப்டி சோனாபப்டி பாத்தா இப்படி
சாப்பிட்டா எப்படி
கன்னி பொண்ணு வாயிலுள்ள
தேனைப் போலே இனிப்பது
கணக்காக செஞ்சேன் உனக்காக
கணக்காக செஞ்சேன் உனக்காக

ஆண் : சோன்பப்டி சோனாபப்டி பாத்தா இப்படி
சாப்பிட்டா எப்படி
கன்னி பொண்ணு வாயிலுள்ள
தேனைப் போலே இனிப்பது
கணக்காக செஞ்சேன் உனக்காக
கணக்காக செஞ்சேன் உனக்காக

ஆண் : தாத்தா வயசு கொஞ்சம் குறைய வைக்கும் ஹே..ஹே..
தானா இளமை வந்து அலைய வைக்கும்
தாத்தா வயசு கொஞ்சம் குறைய வைக்கும் ஹே..ஹே..
தானா இளமை வந்து அலைய வைக்கும்

ஆண் : மூனா பயல்களையும் அறிய வைக்கும் ஹே….ஹே..
முன்னூறு மில்லியை போல் மயங்க வைக்கும்
மூனா பயல்களையும் அறிய வைக்கும் ஹே….ஹே..
முன்னூறு மில்லியை போல் மயங்க வைக்கும்

இருவர் : சோன்பப்டி சோனாபப்டி பாத்தா இப்படி
சாப்பிட்டா எப்படி
கன்னி பொண்ணு வாயிலுள்ள
தேனைப் போலே இனிப்பது
கணக்காக செஞ்சேன் உனக்காக
கணக்காக செஞ்சேன் உனக்காக

ஆண் : அக்பர் ராஜாவின் ஆஸ்தான சேனை
அள்ளி மகராணி பட்டத்து யானை
அக்பர் ராஜாவின் ஆஸ்தான சேனை
அள்ளி மகராணி பட்டத்து யானை
எல்லாம் இதனாலே உருவானதாலே
இப்ப நீ தின்னு அறிவாய் பின்னாலே

ஆண் : தொட்டா போதுங்க காதல் பிறக்கும்
சொர்க்கலோகத்து வாசல் திறக்கும்
இருவர் : …………………………..

ஆண் : தொட்டா போதுங்க காதல் பிறக்கும்
சொர்க்கலோகத்து வாசல் திறக்கும்

ஆண் : காச எடு காச எடு அள்ளித் தாரேன் இல்ல
ஆள விடு ஆள விடு
மேலே போறேன் மேலே போறேன்…….

இருவர் : சோன்பப்டி சோனாபப்டி பாத்தா இப்படி
சாப்பிட்டா எப்படி
கன்னி பொண்ணு வாயிலுள்ள
தேனைப் போலே இனிப்பது
கணக்காக செஞ்சேன் உனக்காக
கணக்காக செஞ்சேன் உனக்காக

ஆண் : பட்டுக் கண்டாங்கி போறாளே முன்னே
பையன் தாங்காம போறானே பின்னே
பட்டுக் கண்டாங்கி போறாளே முன்னே
பையன் தாங்காம போறானே பின்னே
எங்கே போவே நீ ஏண்டியம்மா கண்ணே
எங்கே போனாலும் விடமாட்டேன் உன்னை

ஆண் : அழகு பொண் ஒன்னு பரலோகம் போச்சு
அது இப்போது அந்தப் பக்கம் போச்சு
அழகு பொண் ஒன்னு பரலோகம் போச்சு
அது இப்போது அந்தப் பக்கம் போச்சு

ஆண் : போறவளே போறவளே திரும்பி வாடி
உன் பொடவைய நான் பார்த்துபுட்டேன் ஓடி வாடி
போறவளே போறவளே திரும்பி வாடி
உன் பொடவைய நான் பார்த்துபுட்டேன் ஓடி வாடி
உன் பொடவைய நான் பார்த்துபுட்டேன் ஓடி வாடி

இருவர் : சோன்பப்டி சோனாபப்டி பாத்தா இப்படி
சாப்பிட்டா எப்படி
கன்னி பொண்ணு வாயிலுள்ள
தேனைப் போலே இனிப்பது
கணக்காக செஞ்சேன் உனக்காக
கணக்காக செஞ்சேன் உனக்காக


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here